Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது? - பொது அறிவு வினாக்கள் -
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது? - பொது அறிவு வினாக்கள் -
First topic message reminder :
-
1) இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் எங்குள்ளது?
-
2) பிரமிடுகளின் பிறப்பிடம் எது?
-
3) சலீம் அலி என்பவர் எத்துறையில் புகழ் பெற்றவர்?
-
4) குதுப்மினாரைக் கட்டியவர் யார்?
-
5) தாரிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
-
6) அச்சில் உருவான முதல் நூல் எது?
-
7) குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்?
-
8) ஜப்பானியர்களின் மதம் எது?
-
9) பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது?
-
10) காகமே இல்லாத நாடு எது?
-
===============================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Re: பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது? - பொது அறிவு வினாக்கள் -
-
1) தாராப்பூர்
3) பறவையியல்
4) குத்புதீன் ஐபக்
-
என்பவை சரியான விடைகள்
Re: பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது? - பொது அறிவு வினாக்கள் -
நன்றி ராம்ayyasamy ram wrote:1) கல்பாக்கம் என்பது தவறான விடை...
-
கல்பாக்கத்தில் அமைந்துள்ள Madras Atomic Power Staion
1984 ல் உற்பத்தியை ஆரம்பித்தது..
-
இந்தியாவில், இதறகு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட அணுமின் நிலையம்
உள்ளது...அதன் பெயர் என்ன?
-----------------------------
2) எகிப்து
13) கான்ஸ்டன்டைன் ஜோசேப் பெஸ்கி
15) 2 அங்குலம்
-
சரியான விடைகள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது? - பொது அறிவு வினாக்கள் -
11) மேற்கு தொடர்ச்சி மலை என்பது சரியான விடை
-
கோவையின் முக்கிய நீரதாரமாக
சிறுவாணி அணை உள்ளது.
-
நிலுவை கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்
-
5) தாரிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
-
6) அச்சில் உருவான முதல் நூல் எது?
-
7) குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்?
-
8) ஜப்பானியர்களின் மதம் எது?
-
9) பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது?
-
10) காகமே இல்லாத நாடு எது?
-
12) சீன நாட்டின் தேசீய பூ எது?
-
14) ஆதாமும் ஏவாளும் வாழ்ந்த இடத்தின் பெயர் என்ன?

5. அஸ்பிரின்
6. பைபிள்
7. விஸ்வநாத் ஆனந்த
8. ஷிண்டோ மதம்
9. தும்பி
10. நியூஸிலாந்து
11. பிளம் பிளாஸம்
12. ஏதேன் தோட்டம் (கொபெக்லி திபே)
6. பைபிள்
7. விஸ்வநாத் ஆனந்த
8. ஷிண்டோ மதம்
9. தும்பி
10. நியூஸிலாந்து
11. பிளம் பிளாஸம்
12. ஏதேன் தோட்டம் (கொபெக்லி திபே)
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது? - பொது அறிவு வினாக்கள் -
-
5. அஸ்பிரின்
6. பைபிள்
7. விஸ்வநாத் ஆனந்த
8. ஷிண்டோ மதம்
9. தும்பி
10. நியூஸிலாந்து
12. பிளம் பிளாஸம்
14. ஏதேன் தோட்டம் (கொபெக்லி திபே)
=======
அனைத்தும் சரியான விடைகள்
Re: பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது? - பொது அறிவு வினாக்கள் -
மேலும் சில வினாக்கள்
----------------------------------------
-
16) சிறிய இதயம் கொண்ட மிருகம் எது?
-
17) குஜராத்தின் புகழ் பெற்ற நடனத்தின் பெயர் என்ன?
-
18) காமராஜரின் அரசியல் குரு யார்?
-
19) இந்திரா காந்தியின் கணவர் பெயர் என்ன?
-
20) திருஞானசம்பந்தர் பிறந்த இடம் எது?
-
========================

பூச்சிகளில் வேகமாக பறக்கக்கூடியது , தமிழில் அதன் பெயர் தெரியாது , ஆங்கிலத்தில் GNAT என்ற பெயர் உள்ள வேகமாக பறக்கும் பூச்சி உள்ளது.
அதனால்தான் நம்முடைய போர் விமானங்களுக்கு GNAT என்ற பெயர். Gnat series போர் ரக விமானங்கள்.
திரு saajeev Jino உறுதி படுத்தலாம்.
ரமணியன்
அதனால்தான் நம்முடைய போர் விமானங்களுக்கு GNAT என்ற பெயர். Gnat series போர் ரக விமானங்கள்.
திரு saajeev Jino உறுதி படுத்தலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது? - பொது அறிவு வினாக்கள் -
-
தும்பிகள் (Dragonfly) பூச்சி வகையில் Anisoplera
வகையில் அடங்கும்.
-
தும்பிகள் சராசரியாக மணிக்கு 30 கி.மீ வேகத்தில் பறக்கின்றன.
தனக்கான உணவை பிடிக்கும் போது 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்
பறந்தடிக்கும் என்பது ஆச்சர்யமான உண்மை.
Re: பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது? - பொது அறிவு வினாக்கள் -
16. சிங்கம்
17. தண்டியா
18. சத்திய மூர்த்தி
19. பெரோஸ் காந்தி
20. சோழவள நாடு (என்று நினைக்கிறேன்)
17. தண்டியா
18. சத்திய மூர்த்தி
19. பெரோஸ் காந்தி
20. சோழவள நாடு (என்று நினைக்கிறேன்)
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது? - பொது அறிவு வினாக்கள் -
16. சிங்கம்
17. தண்டியா
18. சத்திய மூர்த்தி
19. பெரோஸ் காந்தி
20. சோழவள நாடு (என்று நினைக்கிறேன்) - சீர்காழி
-
அனைத்தும் சரியான விடைகள்
-
17. தண்டியா
18. சத்திய மூர்த்தி
19. பெரோஸ் காந்தி
20. சோழவள நாடு (என்று நினைக்கிறேன்) - சீர்காழி
-
அனைத்தும் சரியான விடைகள்
-
Page 2 of 2 • 1, 2
Similar topics
» TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
» பொது அறிவு வினாக்கள் மற்றும் பதில்கள்
» பொது அறிவு குறித்த வினாக்கள் - தொடர் பதிவு
» வயலின் இசை மேதை எனப்படுபவர் யார்? - பொது அறிவு வினாக்கள்
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|