ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோகித் இரட்டை சதம்! சில சுவையான புள்ளிவிவரங்கள்!

3 posters

Go down

ரோகித் இரட்டை சதம்! சில சுவையான புள்ளிவிவரங்கள்! Empty ரோகித் இரட்டை சதம்! சில சுவையான புள்ளிவிவரங்கள்!

Post by சிவா Mon Nov 04, 2013 5:38 pm

ரோகித் இரட்டை சதம்! சில சுவையான புள்ளிவிவரங்கள்! 1454772_577576992315402_329144435_n

பெங்களூரில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா அசாத்தியமான ஒரு இன்னிங்ஸை ஆடினார். 158 பந்துகளில் 12 பவுண்டரிக 16 சிக்சர்கள் சகிதம் அவர் எடுத்த இரட்டை சதம் கிரிக்கெட் அரங்கில் பெரும் குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னிங்சின் சில புள்ளிவிவரங்கள் இதோ:

ரோகித் சர்மாவின் 158 பந்து 209 ரன்கள் இதற்கு முந்தைய 2 இரட்டை சதங்களை விட மெதுவானது! சேவாகின் 219 ரன்கள் 149 பந்துகளில் எடுக்கப்பட்டது. சச்சின் தென் ஆப்பிரிக்காவை வறுத்த 200 ரன்கள் இன்னிங்ஸ் 147 பந்துகளில் வந்தது.

ரோகித் அடித்த 16 சிக்சர்கள் புதிய உலக சாதனையாகும். இதற்கு முன்னர் வாட்சன் மிர்பூரில் வங்கதேசத்திற்கு எதிராக 185 நாட் அவுட்டில் 15 சிக்சர்களை விளாசியிருந்தார்.

சச்சின் தனது 200-இல் 3 சிக்சர்களையே அடித்தார். சேவாக் 219-இல் 7 சிக்சர்களை விளாசினார். ரோக்த் இருவரையும் சேர்த்த சிக்சர்களைக் காட்டிலும் அதிகம்!

ரோகித்தின் நேற்றைய இன்னிங்ஸின் முதல் 50 ரன்கள் 71 பந்துகளில் வந்தது. இதில் அவர் 24 சிங்கிள், 3பவுண்டரி ஒரு சிக்ஸ். ரன் இல்லாத பந்துகள் 39. இதற்கு நேர் எதிரிடையாக கடைசி 59 ரன்கள் 18 பந்துகளில் விளாசப்பட்டுள்ளது இதில் 7 சிக்சர்கள் 3 பவுண்டரிகள்.

ரோகித் சர்மா 150 ரன்கள் எடுத்திருந்தபோது 27 பந்துகளே ஆட்டத்தில் மீதமிருந்தன. இதில் இரட்டை சதம் நினைத்து பார்க்க முடியாது. ஆனால் அவர் 18 பந்துகளை எதிர்கொண்டு சாதனை நிகழ்த்தினார். தோனி 9 பந்துகளில் 32 ரன்களை விளாசினார்.

ஆஸ்ட்ரேலிய ஸ்பின் பந்து வீச்சில் மட்டும் 45 பந்துகளில் ரோகித் 79 ரன்களை விளாசினார் நேற்று.

ஒரே தொடரில் அதிக ரன்களை அடித்த வீரரும் ரோகித் ஆவார். அவர் இந்த தொடரில் 5 போட்டிகளில் 491 ரன்கள் விளாசினார். இவருக்கு அடுத்த படியாக ஆஸி. கேப்டன் பெய்லி. இவரும் இதே தொடரில் 478 ரனகள் எடுத்துள்ளார்.

5வது விக்கெட்டுக்காக ரோகித்த்தும், தோனியும் சேர்த்த 167 ரன்களின் ஸ்ட்ரைக் ரேட் 10.65 என்று இருந்தது. 150 ரன்களுக்கு அதகமான எந்த ஒரு பார்டர்ஷிப்பிற்குமான 3வது மிகப்பெரிய ஸ்டரைக் ரேட் இதுவாகும். இரண்டாவது எது என்று கேட்கிறீர்களா? ரோகித், வீரத் கோலி ஜெய்ப்பூரில் நடத்திய படையலில் 186 ரன் பார்ட்னர்ஷிப் ஸ்ட்ரைக் ரேட் 10.73 அல்லவா?

350 ரன்கள் மற்றும் அதற்கு மேல் ரன்களைக் குவிப்பது ஒருநாள் போட்டிகளில் 63 முறை நடந்தேஏறியுள்ளது. இதில் இந்தியா மட்டும் 19 முறை 350 ரன்களைக் கடந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா 13 முறையும், ஆஸ்ட்ரேலியா 11 முறையும் இதனைச் செய்துள்ளது.

கடைசி 6 ஓவர்களில் 115 ரன்கள் எடுக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு டெஸ்ட் விளையாடும் நாடுகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் இப்படி நிகழ்ந்ததில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரோகித் இரட்டை சதம்! சில சுவையான புள்ளிவிவரங்கள்! Empty Re: ரோகித் இரட்டை சதம்! சில சுவையான புள்ளிவிவரங்கள்!

Post by T.N.Balasubramanian Mon Nov 04, 2013 6:05 pm

ஆம் , அதனால்தான் அவர் பெயர் RO(W) HIT SHARMA  

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரோகித் இரட்டை சதம்! சில சுவையான புள்ளிவிவரங்கள்! Empty Re: ரோகித் இரட்டை சதம்! சில சுவையான புள்ளிவிவரங்கள்!

Post by ayyasamy ram Tue Nov 05, 2013 3:20 am

ரோகித் இரட்டை சதம்! சில சுவையான புள்ளிவிவரங்கள்! 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரோகித் இரட்டை சதம்! சில சுவையான புள்ளிவிவரங்கள்! Empty Re: ரோகித் இரட்டை சதம்! சில சுவையான புள்ளிவிவரங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில்
» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
» ஒரே உலக கோப்பை தொடரில் 4 சதம் அடித்து ரோகித் சர்மா சாதனை
»  சிட்னி டெஸ்ட்டில் ரோகித் சதம் வீணானது - இந்தியாவை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
» இங்கிலாந்திடம் வீழ்ந்தது: இந்திய அணி முதல் தோல்வி - ரோகித் சர்மா சதம் ‘வீண்’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum