புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_c10சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_m10சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_c10சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_m10சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_c10சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_m10சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_c10சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_m10சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_c10சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_m10சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_c10சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_m10சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 04, 2013 1:15 pm

வரும் டிசம்பருக்குள், நகரங்களில் சமூக இணைய தளங்களில் இயங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் உயர்ந்து 9 கோடியே 10 லட்சமாக இருக்கும் என்று ஓர் ஆய்வு அறிவித்துள்ளது. அனைவருக்கும் ஏதுவான இணைய இணைப்பு கட்டணம் மற்றும் வாங்கக் கூடிய விலையில் ஸ்மார்ட் போன்களின் வரத்துமே இதற்குக் காரணங்களாக உள்ளன. அக்டோபரில் இந்த எண்ணிக்கை 8 கோடியே 60 லட்Œத்தினை நெருங்கி யுள்ளது..

சமூக இணைய தளங்களில் இயங்குபவர்களில் 96 சதவீதத்தினர் பேஸ்புக் தளத்தினைப் பயன்படுத்துகின்றனர். நண்பர்களுடன் தொடர்பு கொள்ள, தகவல்களை வெளியிட மற்றும் தொடர்புகளைத் தேடி அறிய இந்த தளம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இவர்களில் ஒரு கோடியே 98 லட்சம் பேர், மொபைல் போன்கள் வழி பேஸ்புக் தளத்தினைப் பயன்படுத்துவதாகவும் அறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கணிப்பு, இந்தியாவின் 35 பெரிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்டது. வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் தற்போது சமூக இணைய தளத்தில் இயங்கும் புதிய வாடிக்கையாளர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.

சமூக இணைய தளங்களின் வழியே, தங்கள் பிரச்சாரத்தினை அரசியல் கட்சிகள் மேற்கொள்ளத் தொடங்கி உள்ளன. தேர்தலுக்குச் செலவழிக்க ஒதுக்கும் பணத்தில் 2 சதவீதம் இதற்கெனப் பயன்படுத்தப் படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 3 முதல் 4 சதவீத வாக்குகளைக் கூடுதலாகப் பெற முடியும் என கட்சிகள் எதிர்பார்க்கின்றன.

கம்ப்யூட்டர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக