ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Poll_c10இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Poll_m10இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Poll_c10 
Dr.S.Soundarapandian
இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Poll_c10இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Poll_m10இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள்

4 posters

Go down

இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Empty இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள்

Post by சிவா Mon Nov 04, 2013 1:16 pm


இணையம் சார்ந்த பல்வேறு சேவைகளைத் தந்து வரும் கூகுள் நிறுவனமே, இந்திய இணைய வெளியில் அதிகமாக மக்களைக் கவர்ந்ததாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. TRA (Trust Research Advisory) என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இது அறியக் கிடைத்துள்ளது. இதனை அடுத்து யாஹூ இரண்டா வது இடத்தையும், பேஸ்புக் இணைய தளம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்திய இணையப் பயனாளர் எண்ணிக்கை, புயல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்ற ஜூன் மாதம், பிராட் பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, ஒரு கோடியே 51 லட்சமாக இருந்த நிலையில், ஜூலை மாதம் ஒரு கோடியே 52 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்தது.

சென்ற ஆண்டைக் காட்டிலும், இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 32 சதவீதம் உயர்ந்ததால், இந்தியா, ஜப்பானை முந்திக் கொண்டு, உலக இணையப் பயனாளர் எண்ணிக்கையில், அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தைத் தன் 7 கோடியே 40 லட்சம் பயனாளர்களுடன் பிடித்துள்ளது.

இவர்களில் அதிகம் பேர் விரும்பும் நிறுவனமாக முதல் இடத்தில் கூகுள், இரண்டாவது இடத்தில் யாஹூ உள்ளன. மூன்றாவது இடத்தில் பேஸ்புக் இடம் பெறுகிறது. நிம்பஸ் நான்காவது இடத்திலும், ஜிமெயில் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

இந்த ஆய்வு 16 நகரங்களில், 2505 நுகர்வோரிடையே எடுக்கப்பட்டது. இணையப் பயன்பாட்டில் உங்களை மிகவும் கவர்ந்தது? எது உங்கள் நம்பிக்கைக்கு உரியது ? என்ற கேள்விகளும் அதற்கான விபரங்களும் கேட்கப்பட்டன. முடிவில் மேலே கூறப்பட்ட தகவல்கள் அறிவிக்கப்பட்டன.

கம்ப்யூட்டர் மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Empty Re: இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள்

Post by T.N.Balasubramanian Mon Nov 04, 2013 6:35 pm

இந்த செய்தி கூட google மூலம் கிடைத்த செய்தியோ ,கம்ப்யுட்டர் மலருக்கு !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Empty Re: இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள்

Post by Muthumohamed Mon Nov 04, 2013 9:34 pm

எனக்கும் கூகிள் தான் பிடிக்கும்



இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Mஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Uஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Tஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Hஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Uஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Mஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Oஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Hஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Aஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Mஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Eஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Empty Re: இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள்

Post by ayyasamy ram Tue Nov 05, 2013 2:54 am

இந்த செய்தி கூட google மூலம் கிடைத்த செய்தியோ ,கம்ப்யுட்டர் மலருக்கு !
-
இருக்கலாம்...இருக்கலாம்..!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள் Empty Re: இந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு ! எத்தனை சந்தோஷமான செய்தி ! :)
» என்ஜீனயரிங் பட்டதாரிகள் அதிகம் விரும்பும் கூகுள்
» ஆறு மாதத்தில் மோடியே அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதி: கூகுள்
» ஐந்து கோடி பெண்களை இணையத்தில் இணைக்க கூகுள் திட்டம்
» கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum