ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது!

+3
amirmaran
T.N.Balasubramanian
சிவா
7 posters

Go down

தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Empty தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது!

Post by சிவா Mon Nov 04, 2013 4:59 am

தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! 1441311_577254592347642_1176079066_n

தீபாவளியை முன்னிட்டு, "டாஸ்மாக்' கடைகளில், 154 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன.

தமிழகத்தில், சென்னை மண்டலம், 1,085; கோவை, 954; மதுரை, 1,752; சேலம், 1,336; திருச்சி மண்டலம், 1,711 என, மொத்தம், 6,838 "டாஸ்மாக்' கடைகள் உள்ளன. இந்த கடைகளில், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிற்கு, அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், மதுபானங்கள் விற்பனையாகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில், 150 கோடி ரூபாய் மதி"ப்பிலான, மது வகைகள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதனால், 12 நாட்களுக்கு தேவையான மது வகைகள், கடைகளில் முன்கூட்டியே இருப்பு வைக்கப்பட்டன.

எதிர்பார்த்தது போலவே, இலக்கைத் தாண்டி நேற்று முன்தினம், தீபாவளி அன்று மட்டும், 154 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகியுள்ளன. இது, கடந்த ஆண்டு விற்பனையை விட, 22 சதவீதம் (126 கோடி ரூபாய்) அதிகம். "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்தது. இனி பண்டிகை நாட்கள் என்று முன்கூட்டியே சரக்குஇருப்பு முறையாக வைத்தால், அது இலக்கை தாண்டி விற்கப்படலாம் என்பதற்கு இது ஓர் உதாரணமாகி உள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறுகையில், "வாடிக்கையாளர்கள், அதிகம் வாங்கும்," சரக்கு'களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, அவற்றை முன் கூட்டியே கொள்முதல் செய்து, இருப்பு வைத்ததே, விற்பனை அதிகரிப்பு காரணம்' என்றார்.

அதே சமயம், தமிழகத்தில் பணப் பற்றாக்குறை என்பது மது குடிப்பவர்கள் பிரச்னையாக சிறிதும் இல்லை என்பதையும் இது காட்டுகிறது.

அல்சா மாலில் விற்பனை அமோகம்! உயர் வருவாய் பிரிவினருக்காக திறக்கப்பட்டுள்ள, சென்னை,அல்சா மால் ஷாப்பிங் காம்ப்ளக்சில் உள்ள, "டாஸ்மாக்' கடையில், தீபாவளிக்கு முந்தைய தினம் (வெள்ளிக்கிழமை) 8 லட்சம் ரூபாய்க்கு, மதுபானம் விற்பனையாகி உள்ளது. தீபாவளிக்கு, 'ஷாப்பிங் மால்' விடுமுறை என்பதால், "டாஸ்மாக்' கடை மட்டும் இயங்கியது.அன்றைய தினம், 5 லட்சம் ரூபாய் என, இரு தினங்களில் மட்டும், 13 லட்சம் ரூபாய்க்கு மதுபானம் இங்கே விற்பனையாகி உள்ளது.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Empty Re: தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது!

Post by T.N.Balasubramanian Mon Nov 04, 2013 4:32 pm

குடிமகன்களின் விருப்பம் அறிந்து ,அதை  பூர்த்தி செய்கின்ற அரசு.
அரசின் தேவை அறிந்து, அதை நிறைவேற்றும் குடிமகன்கள்.

நாடு நிச்சயம் உருப்படும்.  
என்னே வியக்கத்தக்க  ஒற்றுமையான அலைவரிசை.  

ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Empty Re: தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது!

Post by amirmaran Mon Nov 04, 2013 4:38 pm

ஒரே தெருவில் 3, 4 கடைகள் கூட உள்ளன... ஆனால் மருத்துவமனைகள் ஊருக்கு ஒன்று, அதுவும் அரைகுறையாக... நல்ல அரசு... இப்படியே எல்லாரையும் சாகடித்து விட்டால் நாளை ஒட்டு போட யாரும் இருக்க மாட்டார்கள்


அன்புடன் அமிர்தா

தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Aதீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Mதீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Iதீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Rதீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Tதீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Hதீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Empty Re: தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது!

Post by ஜாஹீதாபானு Mon Nov 04, 2013 5:08 pm

இதுல வை.பா வைக் காணோம்சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Empty Re: தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது!

Post by சிவா Mon Nov 04, 2013 5:22 pm

ஜாஹீதாபானு wrote:இதுல வை.பா வைக் காணோம்சோகம்
அவர் இப்படி திருநாளன்று சென்று வரிசையில் நிற்க மாட்டார்! காரணம் அங்கு நிற்கும் நேரத்தில் மூன்று லார்ஜ் குடித்து விடலாம் என்று நினைப்பார்! அதனால் ஒரு வாரத்திற்கு முன்னரே வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்துவிடுவது அவர் வாடிக்கை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Empty Re: தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது!

Post by krishnaamma Mon Nov 04, 2013 6:32 pm

T.N.Balasubramanian wrote:குடிமகன்களின் விருப்பம் அறிந்து ,அதை  பூர்த்தி செய்கின்ற அரசு.
அரசின் தேவை அறிந்து, அதை நிறைவேற்றும் குடிமகன்கள்.

நாடு நிச்சயம் உருப்படும்.  
என்னே வியக்கத்தக்க  ஒற்றுமையான அலைவரிசை.  

ரமணியன் .
என்ன ஒரு அநியாயம் ஐயா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Empty Re: தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது!

Post by Muthumohamed Mon Nov 04, 2013 9:38 pm

amirmaran wrote:ஒரே தெருவில் 3, 4 கடைகள் கூட உள்ளன... ஆனால் மருத்துவமனைகள் ஊருக்கு ஒன்று, அதுவும் அரைகுறையாக... நல்ல அரசு... இப்படியே எல்லாரையும் சாகடித்து விட்டால் நாளை ஒட்டு போட யாரும் இருக்க மாட்டார்கள்
 

அரசு யோசித்தால் சரி தான்



தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Mதீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Uதீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Tதீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Hதீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Uதீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Mதீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Oதீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Hதீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Aதீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Mதீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Eதீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Empty Re: தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது!

Post by ayyasamy ram Tue Nov 05, 2013 2:44 am

அரசின் பல இலவச திட்டங்களுக்கு கை கொடுக்கும்
குடிமகன்களை வாழ்த்துவோம்...!!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது! Empty Re: தீபாவளி: "டாஸ்மாக்' கஜானா நிரம்பி சிறப்பாக வருவாய் கிடைத்ததுள்ளது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மே தினம் "டாஸ்மாக்' விடுமுறை : ரூ.650 கோடி வருவாய் இழப்பு
» டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை வருவாய், 11 மடங்கு அதிகரித்துள்ளது
» குமரி மாவட்ட டாஸ்மாக் கடைகளின் ஏப்ரல் மாத வருவாய் ரூ.54 கோடி
» மதுரை நெடுஞ்சாலையில் சத்தமில்லாமல் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: வருவாய் இலக்கை எட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள்
» தீபாவளி சிறப்பு விற்பனை - ரூ. 300 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் இலக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum