ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி முதலிடம்!

3 posters

Go down

ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி முதலிடம்! Empty ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி முதலிடம்!

Post by சிவா Mon Nov 04, 2013 4:49 am

ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி முதலிடம்! EWGnRVRkRnuFAKLgasBl+kohli_1640842h

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில், இந்திய வீரர் விராட் கோலி முதலிடம் பிடித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட தொடரில் சிறப்பாக விளையாடியதன் பலனாக, அவர் இந்த உச்சத்தை எட்டியிருக்கிறார்.

இதன் மூலம், ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடம் வகித்த இந்திய அணியைச் சேர்ந்தவர்களில், சச்சின் மற்றும் தோனிக்கு அடுத்து விராட் கோலி மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெருகிறார்.

முதலிடத்தில் உள்ள கோலி, இரண்டாம் இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் ஆம்லாவைக் காட்டிலும் 13 தரநிலைப் புள்ளிகள் முன்னிலையில் இருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில், இந்திய வீரர் ஷிகார் தவாண் 12 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த தரவரிசையில் தோனி 6-வது இடத்திலும், ரோஹித் ஷர்மா 15-வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 19-வது இடத்திலும் உள்ளனர்.

ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலின் முதல் 20 இடங்களில், 5 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர் இடத்தை விராட் கோலி நிரப்புவாரா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி முதலிடம்! Empty Re: ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி முதலிடம்!

Post by ayyasamy ram Mon Nov 04, 2013 6:34 am

முதலிடம் பிடித்த கோலிக்கு பாராட்டுகள்...
-
Virat Kohli is an Indian cricketer.
He is a middle-order batsman, who can also open the batting.
He can also bowl right arm medium pace. Kohli was the captain
of the victorious Indian team at the 2008 U/19
Cricket World Cup held in Malaysia.

Wikipedia
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி முதலிடம்! Empty Re: ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி முதலிடம்!

Post by ரா.ரமேஷ்குமார் Mon Nov 04, 2013 8:28 am

இதே போல் தொடர்ந்து வீரத்தோடும் வேகத்தோடும் விளையாடி பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்...அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி முதலிடம்! Empty Re: ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி முதலிடம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ரோகித் சர்மா 5-வது இடத்துக்கு முன்னேற்றம்
» ''கோலி என்ன நினைக்கிறாரோ அதை செய்யட்டும்!'' - ஓப்பனிங் பேட்ஸ்மேன் குறித்து ரோஹித் ஷர்மா
» உலக பாட்மின்டன் தரவரிசையில் முதலிடம் பெற்றார் செய்னா நேவல்.
» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
» ஒருநாள் தரவரிசை: கோஹ்லி, பும்ரா முதலிடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum