Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிராமத்து வாடைகள்!
3 posters
Page 1 of 1
கிராமத்து வாடைகள்!
அத்தை மகனைப் பார்க்கும்பொழுது வரும் கிராமத்து வெட்கம்
சண்டையிட்டுக் கொண்டாலும் சாவில் கலந்துகொள்ளும் உறவுகள்
அடைக்காத பெரிய கதவுகள்
அணையாத பெருஅடுப்புகள்
சாணி தெளித்த வாசல்கள்
ஊரைக்கூட்டும் மஞ்சள் நீராட்டு விழாக்கள்
நீளமான ஒலிபெருக்கிகள்
சூடாக சொம்பில் கறக்கும்பால்
காலையில் கூவும் சேவல்
பம்பு செட்டில் குளிக்கும் பச்சைக் கிளிகள்
மேய்ச்சலுக்காகப் போகும் எருமை மாடுகள்
அவை போடும் சாணியில் தட்டப்படும் வறட்டிகள்
எரிந்த வறட்டியின் சாம்பலில் பல் தேய்க்கும் ருசி
பயிர்களுக்காக சாலையின் இரு புறமும் போடப்படும் எருக்குழிகள்
தாவணி போடச் சொல்லிக் கொடுத்த பல் போன கிழவி
வெற்றிலை இடிக்கும் உரல்
அரை மணிக்கொருதரம் நேரத்தைச் சொல்லும் புகை வண்டியின் சத்தம்
பேய்க் கதைகள் சொல்லும் பிள்ளைமடமும், பனையங்குளமும்
முள் குத்தியவுடன் உடனே கிடைக்கும் எருக்கம்பால்
கண்ணில் தூசி விழுந்தவுடன் கிடைக்கும் தாய்ப்பால்
மணக்க மணக்கமசாலா அரைக்கும் அம்மிக்கல்லும், ஆட்டு உரலும்
பூட்டிக் கிழவி செய்து தந்த சோளக் காடி
வழி நெடுகிலும் வாயில் எச்சில் ஊற வைக்கும் புளியமரங்கள்
காக்கை தின்று விட்டுப் போடும் வேப்பம்பழக் கொட்டைகள்
அந்தக்கொட்டைகளைப் பொறுக்கும் சட்டையில்லாச் சிறுமிகள்
பல்லாங்குழி ஆடிக்கொண்டே -
பக்கத்து வீட்டு அண்ணனைப் பார்க்கும் தாவணி போட்ட அக்காக்கள்
இளைப்பாறும் திண்ணைகள்
காலம் காலமாக கதைகள் சொல்லும் சுமைதாங்கி
கோயில் கொடையில் அடிக்கும் வில்லுப்பாட்டும் கும்மியும்
அர்த்த ராத்திரியில் வரும் கோடாங்கி...
இப்படி கிராமத்து வாடைக் காற்றுகள் என்னைக் குளிர வைத்தாலும்
மேலூர், கீழூர் என்று பாகுபாடு பார்க்காத -
நகரத்தை விரும்பும் பைங்கிளி நான்.
தென்காசிப் பைங்கிளி
Re: கிராமத்து வாடைகள்!
கிராம வாடை அருமை
எங்க ஊர்ல வயசு பொண்ணுக சாயந்திர நேரம் ஊரணிக்கு வந்து பொழுது சாயும்வரை தோழிகளுடன் சிரித்துப் பேசிவிட்டு வீட்டுக்கு போவாங்க...ஆனா இப்போ அந்த பழக்கம் இல்ல
எங்க ஊர்ல வயசு பொண்ணுக சாயந்திர நேரம் ஊரணிக்கு வந்து பொழுது சாயும்வரை தோழிகளுடன் சிரித்துப் பேசிவிட்டு வீட்டுக்கு போவாங்க...ஆனா இப்போ அந்த பழக்கம் இல்ல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கிராமத்து வாடைகள்!
இப்ப எந்த ஊர் பக்கம் இந்தப் பழக்கம் இருக்குன்னு சொன்னீங்கன்னா.....ஜாஹீதாபானு wrote:கிராம வாடை அருமை
எங்க ஊர்ல வயசு பொண்ணுக சாயந்திர நேரம் ஊரணிக்கு வந்து பொழுது சாயும்வரை தோழிகளுடன் சிரித்துப் பேசிவிட்டு வீட்டுக்கு போவாங்க...ஆனா இப்போ அந்த பழக்கம் இல்ல
Re: கிராமத்து வாடைகள்!
எந்த ஊர்ல இருந்தாலும் ஆண்களுக்கு அங்கே அனுமதி இல்லையே இல்லையேசிவா wrote:இப்ப எந்த ஊர் பக்கம் இந்தப் பழக்கம் இருக்குன்னு சொன்னீங்கன்னா.....ஜாஹீதாபானு wrote:கிராம வாடை அருமை
எங்க ஊர்ல வயசு பொண்ணுக சாயந்திர நேரம் ஊரணிக்கு வந்து பொழுது சாயும்வரை தோழிகளுடன் சிரித்துப் பேசிவிட்டு வீட்டுக்கு போவாங்க...ஆனா இப்போ அந்த பழக்கம் இல்ல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கிராமத்து வாடைகள்!
மன்னிக்கணும் பானு, நான் கிராமத்து வடைகள் என்று படித்துவிட்டு உள்ளே வந்துவிட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிராமத்து வாடைகள்!
என்ன இப்படி ஆளாளுக்கு காமெடி செய்றீங்கkrishnaamma wrote:மன்னிக்கணும் பானு, நான் கிராமத்து வடைகள் என்று படித்துவிட்டு உள்ளே வந்துவிட்டேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கிராமத்து வாடைகள்!
தீபாவளி நேரம், எதைப் பார்த்தாலும் இப்படித்தான் வடை, நெய்யுருண்டை, அதிரசம் போலவே தெரியும்!krishnaamma wrote:மன்னிக்கணும் பானு, நான் கிராமத்து வடைகள் என்று படித்துவிட்டு உள்ளே வந்துவிட்டேன்
இதன் பெயர் தீபாபோஃபியா!
Re: கிராமத்து வாடைகள்!
ஹா....ஹா..........ஹா...........சிவா wrote:தீபாவளி நேரம், எதைப் பார்த்தாலும் இப்படித்தான் வடை, நெய்யுருண்டை, அதிரசம் போலவே தெரியும்!krishnaamma wrote:மன்னிக்கணும் பானு, நான் கிராமத்து வடைகள் என்று படித்துவிட்டு உள்ளே வந்துவிட்டேன்
இதன் பெயர் தீபாபோஃபியா!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிராமத்து வாடைகள்!
"ஊரோடு ஒத்து வாழ் " என்பார்களே அது இது தான் பானுஜாஹீதாபானு wrote:என்ன இப்படி ஆளாளுக்கு காமெடி செய்றீங்கkrishnaamma wrote:மன்னிக்கணும் பானு, நான் கிராமத்து வடைகள் என்று படித்துவிட்டு உள்ளே வந்துவிட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» கிராமத்து சொர்க்கம்
» கிராமத்து காதல்...
» இது கிராமத்து காதல்
» கிராமத்து மழை- கவிதை
» கிராமத்து வீடு!!
» கிராமத்து காதல்...
» இது கிராமத்து காதல்
» கிராமத்து மழை- கவிதை
» கிராமத்து வீடு!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|