புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ  Poll_c10அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ  Poll_m10அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ  Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ  Poll_c10அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ  Poll_m10அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ  Poll_c10 
3 Posts - 8%
heezulia
அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ  Poll_c10அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ  Poll_m10அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ  Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ  Poll_c10அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ  Poll_m10அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ  Poll_c10அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ  Poll_m10அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 4 Nov 2013 - 1:54

சென்னை: அர்த்த ராத்திரியில் திராவிடர் விடுதலை இயக்கத்தின் தலைவர் கொளத்தூர் மணியைக் கைது செய்திருப்பது, அதிமுக அரசின் எதேச்சதிகார அடக்குமுறை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை...

நவம்பர் 2 அதிகாலை 02.11.2013 அன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்துர் மணி அவர்களை அவரது இல்லத்தில் காவல்துறையினர் கைது செய்து விடியற்காலை 4 மணிக்கெல்லாம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் உத்தரவைப் பெற்று பொழுது விடிவதற்குள்ளாகவே சேலம் மத்திய சிறையில் அடைத்துவிட்டனர்.

அர்த்த ராத்திரியில் கொளத்தூர் மணியைக் கைது செய்தது எதேச்சதிகார அடக்குமுறை- வைகோ ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கைத்தீவில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தி, கொலைபாத ராஜபக்சேவை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக்கும் மன்னிக்க முடியாத அக்கிரமத்தை காங்கிரஸ் தலைமை தாங்கும் இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. மனித உரிமைகளை குழிதோண்டி புதைத்து, தமிழர்கள் மீது படுகொலையை நடத்தியவனை குற்றக்கூண்டில் நிறுத்துவதற்குப் பதிலாக கீரிடம் சூட்டுகிற ஈனத்தனமான வேலையை இந்திய அரசு செய்தது. ஈழத்தமிழர் படுகொலையை தடுக்க வீரத்தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர் மரணத்தீயை அணைத்து மடிந்தனர். தமிழக மக்களின் உள்ளம் எரிமலையாக கனன்று கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழக மக்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்காக சிலர் ஒரு சிறிய வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வன்முறைச் செயலில் கொளத்தூர் மணி அவர்களுக்கும் உடன்பாடு கிடையாது. எனக்கும் உடன்பாடு கிடையாது. இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி சிலரை சென்னைக் காவல்துறை கைது செய்தது. அவர்கள் சட்டப்படி அந்த வழக்கை எதிர்கொள்வார்கள். இந்தச் சம்பவத்துக்கு எள் அளவும் தொடர்பு இல்லாத கொளத்தூர் மணி அவர்களை வெள்ளிக்கிழமை நடுநிசிக்கு பின்னர் கைது செய்து, இன்று தீபாவளி விடுமுறை, நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் நீதிமன்றத்தில் பிணையில் எடுக்க முயற்சிப்பதற்கும் வழி இல்லாமல் செய்து ஜெயலலிதா அரசு சிறையில் அடைத்துள்ளது. கொளத்தூர் மணி அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120 பி பிரிவிலும், 285 பிரிவிலும், பொதுச்சொத்துகள் சேதத் தடுப்புச்சட்டம் 3.1 பிரிவிலும், வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

ஈழத்தமிழர் விடுதலைக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்து போராடி வருகிற தந்தை பெரியாரின் பெருந்தொண்டன் கொளத்தூர் மணி எந்த வன்முறையிலும் ஈடுபடாது, தமிழ் இன விடியலுக்காக தன்னலமின்றி போராடும் இலட்சியக் கொள்கை மாமணி ஆவார். கொள்கைக்காகவே பல ஆண்டுகள் பல சிறைகளில் வாடியவர். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் பித்தலாட்ட அரசியலை அண்ணா திமுக அரசு செய்துவருகிறது. அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை. பொய் வழக்குகளையும், ஏவப்படுகிற அடக்குமுறையையும் கால் தூசாக நினைப்போம்.

கொளத்தூர் மணி அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் மறுமலர்ச்சி திமுக சார்பில் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நவம்பர் 2 ஆம் நாள்தான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்கள், இந்திய உளவுத்துறை ஆதரவோடு சிங்கள இராணுவ விமானத்தின் குண்டு வீச்சால் கொல்லப்பட்டார். மாவீரன் தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்தத் துளிகள் மீது தமிழ் ஈழ விடுதலைக்கு சபதம் ஏற்போம் என்று அவர் கூறியுள்ளார்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 4 Nov 2013 - 1:56

கொளத்தூர் மணி கைது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல்... சீமான்

இசைப்பிரியா படுகொலை தொடர்பான சேனல் 4ன் வீடியோக் காட்சிகளைக் கண்டு உலகத் தமிழினம் கொதித்து வேதனைப்பட்டுக் கொண்டுள்ள நிலையில் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலாக அமைந்துள்ளது என்று நாம் தமிழர் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 1-11-2013 அன்று சேலம் வணிகவரித்துறை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் பெருமதிப்பிற்குரிய கொளத்தூர் மணி அவர்களின் கைது செய்யப்பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. தங்கை இசைப்பிரியாவிற்கு சிங்கள பேரினாவாத இலங்கை அரசு இழைத்த கொடூரச்செயல்கள் காணொளி சாட்சியமாக இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டு இருப்பதை கண்டு உலகத் தமிழினம் கொதித்து, வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சூழலில் கொளத்தூர் மணி அவர்களை தமிழக காவல்துறை கைது செய்திருப்பது வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வாக அமைந்து விட்டது.

பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற வன்முறை செயல்களை நாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஆனால் தன் இனம் அழிந்து , தமிழீழம் சுடுகாடாக மாற்றப்பட்ட சூழலில், மனிதத்தன்மையற்ற கொடூரங்களை இழைத்த சிங்கள பேரினவாத அரசினை நியாயப்படுத்தும் முகமாக நடைபெறும் பொதுநலவய மாநாட்டில் 8 கோடி தமிழர்கள் வாழும் இந்தியா கலந்துக் கொள்ள முடிவு எடுத்திருப்பதாக வருகின்ற செய்திகள் இளைய சமூகத்தினரை வன்முறை பாதையில் திருப்புவதற்கான அடிப்படையாக அமைகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சியினரும் ஒன்று சேர்ந்து கோரிக்கை விடுத்தும் கூட, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டும் கூட மத்திய காங்கிரசு அரசு தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியப்படுத்தி வருகிறது. நாம் கத்திக் கதறினாலும் கேட்காத இந்திய நாட்டின் செவிட்டுச் செவிகளை வன்முறைப் பாதையில் தான் திறக்கலாம் என்று நம்புகிற அளவிற்கு தமிழின இளையோரை இந்தியப் பெருநாடு விரக்திக்கு ஆளாக்கி இருக்கிறது என்பதை ஆட்சியாளர்களும், தலைவர்களும் உணர்ந்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர், பெருமதிப்பிற்குரிய கொளத்தூர் மணி அவர்கள் நாடறிந்த தலைவர். அவரை நட்டநடு இரவில் கைது செய்ய வேண்டிய அவசரமும் ,அவசியமும் என்ன என்பதை தமிழக காவல் துறை விளக்கவேண்டும்.

இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவய மாநாட்டிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் பெருமதிப்பிற்குரிய கொளத்தூர் மணி அவர்களின் போராட்டங்களை முடக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அவரை நள்ளிரவு 2 மணிக்கு அவசர அவசரமாக தமிழக காவல்துறை கைது செய்து இருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை கைது செய்திருக்கிற தமிழக காவல்துறையின் நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று கூறியுள்ளார் சீமான்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக