புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:05 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_m10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10 
32 Posts - 74%
heezulia
கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_m10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10 
10 Posts - 23%
mohamed nizamudeen
கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_m10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_m10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10 
368 Posts - 78%
heezulia
கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_m10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_m10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_m10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10 
8 Posts - 2%
prajai
கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_m10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_m10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_m10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_m10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_m10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_m10கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 5:37 pm

கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Mlks0EwNRjO1EqcH2j9x+p6

எதையுமே முதல் தடவை செய்யும்போதுதான் பயமும் பதற்றமும் இருக்கும். இரண்டாவது மூன்றாவது தடவையில் அதுவே பழகிப் போகும். 'இரட்டை இலை’ விவகாரத்தில் அதுதான் நடக்கிறது!

சென்னைக் கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதியில், இரட்டை இலை வடிவம் கொண்ட சிற்பம் இடம்பெற்றது. 'அரசுப் பணத்தில் அ.தி.மு.க. சின்னமா?’ என்று நீதிமன்றம் போனார்கள். 'அது இரட்டை இலை இல்லை. குதிரையின் விரிந்த சிறகுகள்தான்’ என்று சிரிக்காமல் காரணம் சொன்னார்கள். ஆனால், மக்கள் சிரித்துக்கொண்டார்கள்.

அடுத்து, 'அம்மா குடிநீர்’ பாட்டில்களில் இரட்டை இலை இடம்பெற்றது. 'அது பச்சை இலைகள் கொண்ட கிளைதானே தவிர, இரட்டை இலை அல்லவே’ என்று ரத்தத்தின் ரத்தங்கள் சொல்லிக்கொண்டார்கள். ஆனால், இரண்டு இரண்டு இலைகள் கொண்டதாகவே அந்தக் கிளைகள் அமைந்திருந்தது இயற்கையின் கொடையாக இருக்கலாம்!

இப்போது மூன்றாவது கட்டம்...

கடந்த புதன்கிழமை அன்று சென்னையில் சிறிய பேருந்துகளை அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா. அதிலும் அப்பட்டமாக இரட்டை இலை. இதற்கு என்ன சொல்வார்களோ என்று கேட்டபோது அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் சொன்னார்...

''சார் இது எங்க கட்சி சின்னம் இல்லை. புரட்சித் தலைவர் வணங்கியது கொல்லூர் மூகாம்பிகை. அதன் கலசத்தைக் கவனிச்சீங்கன்னா தெரியும் இரட்டை இலை!''

- இது எப்படி இருக்கு?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 5:38 pm

இரட்டை இலை துளிர்த்தது எப்படி?

கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... 1452027_578622078877560_1656668906_n

இரட்டை இலை சின்னத்தில் முதலில் நின்றவர் திண்டுக்கல் மாயத்தேவர். அவரிடம் பேசினோம். ''தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. புதிய கட்சி என்பதால் அதற்கென தனியாக சின்னம் எதுவும் கிடையாது. ஆனாலும் திண்டுக்கல் இடைத்தேர்தலில் கட்சி போட்டியிட்டது. நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அதில் 16 சின்னங்கள் வைத்திருந்தார்கள். நான் இரட்டை இலையை தேர்ந்தெடுத்தேன்.

'வின்சென்ட் சர்ச்சில் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு விக்டரி என்பதற்கு அடையாளமாக இரண்டு விரலைக் காட்டினார். அது மாதிரி ரெட்டை இலையும் பார்ப்பதற்கு 'வீ’ மாதிரி இருக்கு. பிரசாரம் செய்யுறப்ப ரெண்டு விரலை காட்டிப் பிரசாரம் செய்ய வசதியா இருக்கும். இரண்டாவது காரணம், உங்க ராசி எண் 2-ம் 7-ம். இதில் இரண்டு இருக்கு. அதனால் அந்த சின்னத்தை தேர்வு செஞ்சேன். மூன்றாவதாக, சுவற்றில் மிகவும் சுலபமாக இந்த சின்னத்தை வரைய முடியும். நான்காவதாக, வாக்கு கேட்கச் செல்லும் இடங்களில் பெண்களிடம் இரண்டு இலையை மட்டும் கொடுத்து சுலபமா வாக்கு கேட்கலாம்’ என்றேன். நான் சொன்னதை கவனமாகக் கேட்ட தலைவர் 'ஓகே’னு சொல்லிட்டார். உடனே தேர்தல் வேலையைத் தொடங்கினோம்'' என நெகிழ்ச்சியுடன் அந்த நினைவுகளைப் பகிர்ந்தார், மாயத்தேவர்.

விகடன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 5:41 pm

முன்பு அளவுக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததால் மக்கள் இவரைத் தூக்கியெறிந்தார்கள், இப்பொழுதும் முதல்வர் சிறிதும் மாறவில்லை, அளவுக்கு அதிகமாகச் சொத்துச் சேர்ந்துவிட்டதால், இப்பொழுது அளவுக்கு அதிகமாக தன் புகழ் பரப்பும் பணியைத் துவங்கிவிட்டார், அதுவும் மக்கள் பணத்தில்!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக