ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாண்டிய நாடு-சினிமா விமர்சனம்

2 posters

Go down

பாண்டிய  நாடு-சினிமா  விமர்சனம் Empty பாண்டிய நாடு-சினிமா விமர்சனம்

Post by Powenraj Sun Nov 03, 2013 9:09 pm

https://2img.net/r/ihimg/a/img854/2012/5nfx.jpg
(தீர்ப்பு-அடடடடா....என்று ஆச்சரியமூட்டுடும் எழுத்து-இயக்கம் சுசீந்தரனின்பாண்டிய நாடு..ஆகா..ஓகோ...என்று நடிப்பில்அடித்துநொறுக்கும்விஷாலின்பாண்டிய நாடு....)
பொதுவாக பழிவாங்கும் கதையுள்ள படம் என்றாலே நம்பகத்தன்மை மறைந்திருக்கும் ஆனால் பாண்டிய நாடு யதார்த்தமான கதையுடன் நம்பகத்தன்மை காட்சிகளுடன் மதுரை கதைக் களத்திற்கே உரிய நிதர்சனத்துடன் விறுவிறுப்பாகவும் விவேகமாகவும் சொல்லப்பட்டுள்ளது
எதிர்காலத்தை எண்ணி பயப்படும் சுபாவம் கொண்ட மொபைல் சர்விஸ் கடையில் வேலைசெய்யும் சிவகுமார் (விஷால்) கனிமத்துறையில் உயர் அதிகாரியான தன் அண்ணனை கொலைசெய்யும் கல் குவாரி தாதா சிம்மக்கல் ரவியையும் அவனது கூட்டத்தையும் தனியாளாக நின்று அழிக்கும் பழிவாங்கும் கதை
முள்ளை முள்ளால் எடுப்பது போல் வன்முறையை வன்முறையால் வெல்லும் கதை ...ஆனால் படம் முழுக்க காதல் பாசம் உறவுகள் என்று உணர்வுகள் விதைக்கப்பட்டு வன்முறை கலாச்சார அருவெறுப்பு இல்லாமல் உணர்வுப் போராட்டமாக படம் காட்டப்படுகிறது
படம் ஆரம்பிக்கும் போதே........மதுரையில் ஒரு பெரிய தாதா மரணம் அடைவதையும் அதையும் DIE-யாரே என்று நையாண்டி ஒப்பாரி பாடலுடன் புதுமையாக ஆட்டம் பாட்டத்துடன் துவங்கி...அப்படியே அடுத்த தாதா யார்..? என்று விறுவிறுப்பு போராட்டமாக சிம்மக்கல் ரவி-சிகப்பு ராஜா என்ற இரண்டு குட்டி தாதாக்களுக்குள் நடக்கும் கொலைகளும்... அரசியல் கலந்த குண்டாயிசம் அதிலே சிம்மக்கல் ரவி (சோமசுந்தரம்) மிகப்பெரிய கட்டப்பஞ்சயத்து சாம்ராஜ்யத்தின் தாதாவாக மாறிவிடுகின்றான்
இரண்டு மகன்களுடன் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் கல்யாண சுந்தரத்தின் (பாரதிராஜா) மூத்தமகன் கணிம வள துறையில் வேலைசெய்யும் நாகராஜ் சிம்மக்கல் ரவியின் கல் குவாரியை மூடிவிடுவதால் கொலை செய்யப்படுகின்றார்
வேதனையில் வாடும் கல்யாண சுந்தரம் கூலிப்படை ஏற்பாடு செய்து சிம்மக்கல் ரவியை கொலை செய்ய முயலுவதும் அவரது இளைய மகன் சிவகுமார் தனி ஆளாக சிம்மக்கல் ரவியையும் அவன் கூட்டத்தினரையும் பழிவாங்க முயலுகின்றார்
ஒரு கட்டத்தில் தன்னை கொலை செய்ய முயற்சி செய்யும் குண்டர்களிடம் தப்பிய சிம்மக்கல் ரவி கல்யாணசுந்தரத்தை தேடுவதும் அதை அறிந்த சிவகுமார் தனது தந்தையையும் காப்பாற்றி சிம்மக்கல் ரவியையும் அவனது கூட்டத்தினரையும் பழிவாங்குகின்றான்
thanks-YouTube-by DiVOTamilmovies
இதற்கிடையில் துனைக்கதைகளாக சிவகுமாரின் நண்பன் சேது-அமுதா கதை திகிலாகவும் லட்சுமி மேனன்-விஷால் கதை காதலாகவும் சூரியின் கதாப்பாத்திரம் காமெடியாகவும் ...ஆனாலும் எல்லாம் மூலக்கதைக்கு பாதகம் செய்யாமல் கதையோடு ஒன்றிச் செல்கிறது
சிம்மக்கல் ரவி படிப்படியாக தீவிரமாக மிகப்பெரிய தாதாவாக மாறுவதை நிறைய காட்சிகளால் படத்தில் அதிக நேரம் எடுத்துக் கொண்டது இயக்குனர் மிக வலுவான ஒரு வில்லனை உருவாக்க என்பதும்...அப்படி பட்ட கொடூரமான அசுரனை எப்படி சிவகுமார் தனி ஆளாக நின்று ஜெயிப்பதை நம்பகத்தன்மையுடன் தனது திரைக்கதையால் யதார்த்தமாக காட்டியுள்ளார் படத்தில் வரும் ஒவ்வொரு பிரேமும் முக்கியமானவை அதேப்போல் கதாப்பாத்திரங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கவனிக்கப்படவேண்டியது
விஷால்......இப்படத்தில் பல்வேறு பரிமாணங்களை தனது நடிப்பில் காட்டுகின்றார்.கோயிலில் நண்பன் சூரியின் காதலுக்கு துணைப்போகும் போது அங்கே டீச்சர் பாப்பா லட்சுமி மேனனை லவ்வுவதும் அப்புறம் பள்ளிக்கூடத்தில் லவ்வை திக்கி திக்கி உளறுவதும் லட்சுமியை ஈவ் டீஸ் பண்ணும் ரவுடிகளை நண்பன் சேதுவை அடிக்க விட்டு தனது லவ்வை பில்டப் செய்வதிலும் சாந்த ரூபியாக இருக்கும் அவர் முகத்தை மூடிக்கொண்டு ஒரு கிட்டங்கியில் தனது தந்தையை காப்பாற்றுவதிலாகட்டும் கிளைமாக்சில் வில்லனையும் அவனது அடியாள்களையும் அடித்து நொறுக்கும் தில்...லாகட்டும் நடிப்பில் அசத்துகின்றார்
லட்சுமி மேனனுக்கு படத்தில் லவ் பண்ணுவதை விட நடிப்பதற்கு வேறு வேலை இல்லை........ ஆனாலும்FY FY KALACHI FYஎன்று நல்லாவே விஷாலை கலாய்ச்சி குத்து ஆட்டமும் போடுகின்றார்... அம்மணி உனக்கு எங்கேயோ மச்சமிருக்கு உன் படங்களில் நீ வரும் காட்சிகளெல்லாம் செம கிக்காக இருக்கு
ஒரு சிறந்த இயக்குனராக வெற்றிக்கொடி நாட்டிய பாரதிராஜா... இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வயதான தந்தையாக பாசமுள்ள குடும்பத்தலைவராக.... இப்படி நடிப்பிலும் முதிர்சியைக்காட்டி சிறந்த நடிகராகவும் பரிணமிக்கின்றார்
துணை நடிகராக வரும் நடிகர் சூரி....ஓவர்-ஆக்டிங் இல்லாத நல்ல நண்பனாகவும் அளவான விரசமில்லாத நகைச்சுவை நடிகராக பளிச்சிடுகின்றார் வில்லன் சிம்மக்கல் ரவியாக நடித்துள்ள சோமசுந்தரம் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்
BGM இசையில் D.இமான் உன்னதம் புரிந்துள்ளார் என்றால் பாடல்களில் இனிமையை இசைத்துள்ளார்...வைரமுத்துவின் வார்த்தைகளில்ஒத்தக்கடை ஒத்தக்கடை மச்சான்பாடல் அருமையோ அருமை மதியின் ஒளிப்பதிவில் பாடல் கட்சிகள் உயிர் பெற்று உலாவுகின்றன மூனாறு இயற்கைகாட்சிகளில் அவரது காட்சிப்படைப்புகளில் மிளிர்கின்றன கலைப்படத்தின் கைவண்ணம்
இன்னும் நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் சண்டைக்காட்சிகள் அத்தனையும் யதார்த்தம் ...கடைசி கிளைமாக்ஸ் போராட்டம் விஷால் பாரதிராஜாவை காப்பாற்றும் காட்சிகள் அப்படியே தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது
இவை எல்லாவற்றையும் தனது எழுத்து இயக்கத்தால் சிறப்பாக்கிய இயக்குனர் சுசீந்திரனை பாராட்டலாம்
thanks-YouTube-by DiVOTamilmovies
இங்கே வன்முறைக்கு வக்காலத்துவாங்குவது போல் கதை இருப்பதும் வன்முறையை வன்முறையாலேயே வெல்லவேண்டும் என்று நியாயப்படுத்துவது போல் காட்சிகள் நிறைந்திருப்பதும் உள்ள பாண்டிய நாடு இயக்குனர் சுசீந்திரனின் திரைக்கதை படம் பார்ப்பவர்களை மதிமயங்கச் செய்கின்றது.....
நியாயமே என்று தீர்மானிக்கத் தோன்றுகிறது
பாண்டிய நாடு-அடடடடா....என்று ஆச்சரியமூட்டும் சுசீந்தரனின் எழுத்து-இயக்கம் ....ஆகா..ஓகோ...என்றுஅடித்து நொறுக்கும் விஷாலின் நடிப்பு
-
நன்றி-பரிதிமுருகன் வலைப்பூ


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பாண்டிய  நாடு-சினிமா  விமர்சனம் Empty Re: பாண்டிய நாடு-சினிமா விமர்சனம்

Post by Muthumohamed Sun Nov 03, 2013 11:49 pm

பாண்டிய  நாடு-சினிமா  விமர்சனம் 1571444738 பாண்டிய  நாடு-சினிமா  விமர்சனம் 1571444738 பாண்டிய  நாடு-சினிமா  விமர்சனம் 1571444738



பாண்டிய  நாடு-சினிமா  விமர்சனம் Mபாண்டிய  நாடு-சினிமா  விமர்சனம் Uபாண்டிய  நாடு-சினிமா  விமர்சனம் Tபாண்டிய  நாடு-சினிமா  விமர்சனம் Hபாண்டிய  நாடு-சினிமா  விமர்சனம் Uபாண்டிய  நாடு-சினிமா  விமர்சனம் Mபாண்டிய  நாடு-சினிமா  விமர்சனம் Oபாண்டிய  நாடு-சினிமா  விமர்சனம் Hபாண்டிய  நாடு-சினிமா  விமர்சனம் Aபாண்டிய  நாடு-சினிமா  விமர்சனம் Mபாண்டிய  நாடு-சினிமா  விமர்சனம் Eபாண்டிய  நாடு-சினிமா  விமர்சனம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum