புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Mega Kermq 3D மென்பொருளில் ஒரு நவீன முபரிமாண விளையாட்டு செய்வோம் (இலகு முறை) Poll_c10Mega Kermq 3D மென்பொருளில் ஒரு நவீன முபரிமாண விளையாட்டு செய்வோம் (இலகு முறை) Poll_m10Mega Kermq 3D மென்பொருளில் ஒரு நவீன முபரிமாண விளையாட்டு செய்வோம் (இலகு முறை) Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram

20 Posts - 43%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

Mega Kermq 3D மென்பொருளில் ஒரு நவீன முபரிமாண விளையாட்டு செய்வோம் (இலகு முறை)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 03, 2013 1:45 am

நாங்கள் இந்தத்  தீபாவளிநாளில் ஒரு பொழுதுபோக்கு அம்சத்தை பிரயோசனமாக செலவளிப்போமா/
அதாவது 3d game ஒன்றை உருவாக்குவோம்.
மிக ஆறுதலாக தெளிவாக இதை தெரிந்து அறிந்து கற்றுக்கொள்வோம்.

இதற்குக் கம்ப்யூட்டர் பாஷை ஒன்றும் படித்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை
என்ன முக்கிய விடயம் என்றால் நானும் இப்போதுதான் பழகத் தொடங்கியுள்ளேன் அதனால் நான் கற்பிக்க வரவில்லை கூட்டாகச் சேர்ந்து உருவாக்குவோம் அறிவாற்றலை பரிமாறிக்கொள்வோம்
முதலில்
1. Google Sketchup 8 ஐ தரவிறக்கிக் கொள்ளுங்கள்  அதன்மூலம் பல 3D model

களை எங்கள் விளையாட்டுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்  Sketchup இலிருந்து இந்த மொடெல்களை வீடு மரங்கள் மேசை கதிரை போன்ற மொடல்களை  Export என்ற மெனுவின்மூலம் (Direct) X என்றவடிவத்தில் எமது முப்பரிமாண விளையாட்டுச் செய்யும் புரோகிராமில் பயன்படுத்திக்கொள்வோம்.’

தரவிறக்கம்
http://www.sketchup.com/download/all

2.

Skletchup இலவச மென்பொருளில்;இருந்து  வேண்டிய format ல் மொடெல்களை வெளியே எடுக்கமுடியாது அதனால் கீழ்காணும் xExporter  என்னும் plugin  தரவிறக்கி அதற்குள் இருக்கும் பைலை sketchup நிறுவப்பட்டதால் உருவான மூல இயங்கு folderக்குள் உள்ள plugins folderக்குள்  வைத்துவிடுங்கள் ச்
பொதுவாக( C:Program Files\Google\ google sketchup\plugins ) இப்போது sketchup ஐ திறந்ததும் சதாரண menu வில் plugins என்றொரு புதிய கிளை மெனு உருவாகியிருக்கும்.

http://decadoudal.googlepages.com/xExporter.rb

3.  MEGA KERMA
இனி 3D games செய்யப்போகும் பிரதான மென்பொருள் Megakerma வை தரவிறக்கிக் கொள்ளுங்கள். இது அற்புதமென்பொருள் நானும்தான் தேடாத இடமில்லை இணையத்தில் . இறுதியாக திருப்தியாக் கையில் சிக்கிய  மென்பொருட்கள் !  தரவிறக்கி எப்படி இருக்கிறது பார்த்துக்கொள்ளுங்கள் பார்த்துக்கொளுங்க் மீண்டும்தொடர்வோம்
தரவிறக்க1ம்
http://silentworks.hu/mk/

இங்கே விளையாட்டின் மாதிரிபடங்ளை பார்க்கலாம் நாம் தமிழில் விளையாட்டு செய்யப்போகிறோம்
****************

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 04, 2013 4:43 am

முதலில் மொடெல்களை உருவாக்க முதல் megakerma வினைச் சற்றுப் பார்ப்போம்.
இந்த மென்பொருளை தரவிறக்கியது தொடங்குங்கள். நிறுவவேண்டிய அவசியமில்லை

விளையாட்டுகளுக்கு Directx  என்னும் உதவி மென்பொருள் ஒன்று தேவையாக இருந்தால்ல்ல் அதை நிறுவிக்கொள்ளுங்கள்
கூகிளில் தேடவும்
இப்போது முன்முக தோற்றத்தில் Texture என்பதை அழுத்தி சுவரும் நீலத்துக்குமுரிய சில படங்களை உள்ளே எடுத்துக் கொள்ளுங்கள்.
(வீடியோவை பார்க்கவும்)
texture இலவசமாக தரவிறக்க நிறைய இடக்கள் இணையத்தில் உண்டு.

http://www.mayang.com/textures/

இதன்பின்னர் அதற்குக் கீழ் வரிசையில் இருக்கும் Scenes ஐ கிளிக் செய்து திறக்கவும். இதில்தான் விளையாட்டு செய்யப் போகிறோம்

Select Item என்பதையழுத்தி முதலில் Floor ஐ தெரிவுசெய்ய்வும் மவுசில் வரைவுக்கான சதுரவடிவம்  தோன்று,ம் கிளிக் செய்வும் அப்படியே நிலத்தை  கட்டமைக்கவும்.

இதுபோன்று  சுவருக்குரிய texture அதற்குரிய இடத்தில் அழுத்தி தெரிவுசெய்துவிட்டு  மறுபடி select Item அழுத்தி wall என்பதை தெரிவு செய்யவும். ஒழுங்காக சுவரை நான்குபக்கமும் வைக்கவும் ஒரு வீட்டின் உட்புறம் தயாராகுகிறது.

இதை பார்க்கவும் செயல்முறை வீடியோவில் தர முயல்கிறேன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக