Latest topics
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Mega Kermq 3D மென்பொருளில் ஒரு நவீன முபரிமாண விளையாட்டு செய்வோம் (இலகு முறை)
Page 1 of 1
Mega Kermq 3D மென்பொருளில் ஒரு நவீன முபரிமாண விளையாட்டு செய்வோம் (இலகு முறை)
நாங்கள் இந்தத் தீபாவளிநாளில் ஒரு பொழுதுபோக்கு அம்சத்தை பிரயோசனமாக செலவளிப்போமா/
அதாவது 3d game ஒன்றை உருவாக்குவோம்.
மிக ஆறுதலாக தெளிவாக இதை தெரிந்து அறிந்து கற்றுக்கொள்வோம்.
இதற்குக் கம்ப்யூட்டர் பாஷை ஒன்றும் படித்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை
என்ன முக்கிய விடயம் என்றால் நானும் இப்போதுதான் பழகத் தொடங்கியுள்ளேன் அதனால் நான் கற்பிக்க வரவில்லை கூட்டாகச் சேர்ந்து உருவாக்குவோம் அறிவாற்றலை பரிமாறிக்கொள்வோம்
முதலில்
1. Google Sketchup 8 ஐ தரவிறக்கிக் கொள்ளுங்கள் அதன்மூலம் பல 3D model
களை எங்கள் விளையாட்டுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம் Sketchup இலிருந்து இந்த மொடெல்களை வீடு மரங்கள் மேசை கதிரை போன்ற மொடல்களை Export என்ற மெனுவின்மூலம் (Direct) X என்றவடிவத்தில் எமது முப்பரிமாண விளையாட்டுச் செய்யும் புரோகிராமில் பயன்படுத்திக்கொள்வோம்.’
தரவிறக்கம்
http://www.sketchup.com/download/all
2.
Skletchup இலவச மென்பொருளில்;இருந்து வேண்டிய format ல் மொடெல்களை வெளியே எடுக்கமுடியாது அதனால் கீழ்காணும் xExporter என்னும் plugin தரவிறக்கி அதற்குள் இருக்கும் பைலை sketchup நிறுவப்பட்டதால் உருவான மூல இயங்கு folderக்குள் உள்ள plugins folderக்குள் வைத்துவிடுங்கள் ச்
பொதுவாக( C:Program Files\Google\ google sketchup\plugins ) இப்போது sketchup ஐ திறந்ததும் சதாரண menu வில் plugins என்றொரு புதிய கிளை மெனு உருவாகியிருக்கும்.
http://decadoudal.googlepages.com/xExporter.rb
3. MEGA KERMA
இனி 3D games செய்யப்போகும் பிரதான மென்பொருள் Megakerma வை தரவிறக்கிக் கொள்ளுங்கள். இது அற்புதமென்பொருள் நானும்தான் தேடாத இடமில்லை இணையத்தில் . இறுதியாக திருப்தியாக் கையில் சிக்கிய மென்பொருட்கள் ! தரவிறக்கி எப்படி இருக்கிறது பார்த்துக்கொள்ளுங்கள் பார்த்துக்கொளுங்க் மீண்டும்தொடர்வோம்
தரவிறக்க1ம்
http://silentworks.hu/mk/
இங்கே விளையாட்டின் மாதிரிபடங்ளை பார்க்கலாம் நாம் தமிழில் விளையாட்டு செய்யப்போகிறோம்
****************

Re: Mega Kermq 3D மென்பொருளில் ஒரு நவீன முபரிமாண விளையாட்டு செய்வோம் (இலகு முறை)
முதலில் மொடெல்களை உருவாக்க முதல் megakerma வினைச் சற்றுப் பார்ப்போம்.
இந்த மென்பொருளை தரவிறக்கியது தொடங்குங்கள். நிறுவவேண்டிய அவசியமில்லை
விளையாட்டுகளுக்கு Directx என்னும் உதவி மென்பொருள் ஒன்று தேவையாக இருந்தால்ல்ல் அதை நிறுவிக்கொள்ளுங்கள்
கூகிளில் தேடவும்
இப்போது முன்முக தோற்றத்தில் Texture என்பதை அழுத்தி சுவரும் நீலத்துக்குமுரிய சில படங்களை உள்ளே எடுத்துக் கொள்ளுங்கள்.
(வீடியோவை பார்க்கவும்)
texture இலவசமாக தரவிறக்க நிறைய இடக்கள் இணையத்தில் உண்டு.
http://www.mayang.com/textures/
இதன்பின்னர் அதற்குக் கீழ் வரிசையில் இருக்கும் Scenes ஐ கிளிக் செய்து திறக்கவும். இதில்தான் விளையாட்டு செய்யப் போகிறோம்
Select Item என்பதையழுத்தி முதலில் Floor ஐ தெரிவுசெய்ய்வும் மவுசில் வரைவுக்கான சதுரவடிவம் தோன்று,ம் கிளிக் செய்வும் அப்படியே நிலத்தை கட்டமைக்கவும்.
இதுபோன்று சுவருக்குரிய texture அதற்குரிய இடத்தில் அழுத்தி தெரிவுசெய்துவிட்டு மறுபடி select Item அழுத்தி wall என்பதை தெரிவு செய்யவும். ஒழுங்காக சுவரை நான்குபக்கமும் வைக்கவும் ஒரு வீட்டின் உட்புறம் தயாராகுகிறது.
இதை பார்க்கவும் செயல்முறை வீடியோவில் தர முயல்கிறேன்

Similar topics
» முடி திருத்துவதட்கான நவீன முறை.
» ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்
» 3D தமிழ் விளையாட்டு செய்வதற்கான உதாரணம் விளையாட்டு
» சிரமத்துடன் சேர்ந்த இலகு
» நடப்புச்சம்பியன்கள் இலகு வெற்றி - ரெனிஸ்
» ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்
» 3D தமிழ் விளையாட்டு செய்வதற்கான உதாரணம் விளையாட்டு
» சிரமத்துடன் சேர்ந்த இலகு
» நடப்புச்சம்பியன்கள் இலகு வெற்றி - ரெனிஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum