ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சமா சிரிங்கப்பா..

+4
சபீர்
vkjvinoth
ramesh.vait
மீனு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கொஞ்சமா சிரிங்கப்பா.. Empty கொஞ்சமா சிரிங்கப்பா..

Post by மீனு Fri Oct 30, 2009 12:23 am

நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து ஒருவ‌ர் பேசிக்கொண்டிருந்தார்.

நண்பர் கேட்டார்... 25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?

என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்.

வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?

அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்
***************************************************************இரண்டு சர்தார்ஜிகள் எகிப்தில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும் விட மிகவும் நசுங்கி இருந்தது. அதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார் "இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால் அநேகமாக ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும்".

மற்றொரு சர்தார்ஜி "நீங்கள் சொல்வது உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள் லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்" என்று.
********************************************************************
ஏ‌ன் அழுது‌க்‌கி‌ட்டு இரு‌க்‌கீ‌ங்க?

எங்க வீட்டு நாய் செத்துப்போச்சு... என்னால ஜீரணிக்கவே முடியல்ல.

அய்யய்ய நீங்க நா‌ய் க‌‌றியெல்லாம் சாப்பிடுவீங்களா
******************************************************************
ஒயின் ஷாப்ல வேலைக்குச் சேந்தானே உன் பையன் சம்பளம் ஒழுங்கா வருதா?

சம்பளம் எங்க வருது சரக்குதான் வருது.

******************************************************************

சா‌‌ர் இ‌ந்த க‌ம்பெ‌னில ஏதா‌ச்சு‌ம் செ‌க்யூ‌ரி‌ட்டி வேல இரு‌ந்தா என‌க்கு‌க் குடு‌ங்க சா‌‌ர்.

செக்யூரிட்டி வேலை கேக்கறியே... உனக்கு என்ன தகுதி இருக்கு?

சின்ன சத்தம் கேட்டா கூட முழிச்சுக்குவேன் சார்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கொஞ்சமா சிரிங்கப்பா.. Empty Re: கொஞ்சமா சிரிங்கப்பா..

Post by ramesh.vait Fri Oct 30, 2009 12:29 am

கொஞ்சமா சிரிங்கப்பா.. 838572
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

கொஞ்சமா சிரிங்கப்பா.. Empty Re: கொஞ்சமா சிரிங்கப்பா..

Post by vkjvinoth Sun Nov 01, 2009 9:26 pm

அருமை
vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Back to top Go down

கொஞ்சமா சிரிங்கப்பா.. Empty Re: கொஞ்சமா சிரிங்கப்பா..

Post by சபீர் Tue Aug 10, 2010 8:28 pm

கொஞ்சமா சிரிங்கப்பா.. Icon_smile கொஞ்சமா சிரிங்கப்பா.. Icon_smile கொஞ்சமா சிரிங்கப்பா.. Icon_smile கொஞ்சமா சிரிங்கப்பா.. Icon_smile

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கொஞ்சமா சிரிங்கப்பா.. Empty Re: கொஞ்சமா சிரிங்கப்பா..

Post by Manik Tue Aug 10, 2010 8:32 pm

என்ன அண்ணா 2009ல் பதிந்த பதிவுக்கு இன்றைக்குத்தான் பதில் அளிப்பதா நீங்க ரொம்ப லேட்டு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கொஞ்சமா சிரிங்கப்பா.. Empty Re: கொஞ்சமா சிரிங்கப்பா..

Post by சபீர் Tue Aug 10, 2010 8:34 pm

Manik wrote:என்ன அண்ணா 2009ல் பதிந்த பதிவுக்கு இன்றைக்குத்தான் பதில் அளிப்பதா நீங்க ரொம்ப லேட்டு

என்னசெய்ர தம்பி வயசான காலத்தில் ம்ஹ் இப்பதான் போக கிடைச்சதுப்பா ம்ஹ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கொஞ்சமா சிரிங்கப்பா.. Empty Re: கொஞ்சமா சிரிங்கப்பா..

Post by balakarthik Tue Aug 10, 2010 8:37 pm

சபீர் wrote:
Manik wrote:என்ன அண்ணா 2009ல் பதிந்த பதிவுக்கு இன்றைக்குத்தான் பதில் அளிப்பதா நீங்க ரொம்ப லேட்டு

என்னசெய்ர தம்பி வயசான காலத்தில் ம்ஹ் இப்பதான் போக கிடைச்சதுப்பா ம்ஹ்

மின்சாரகண்ணா வயசானாலும் அந்த ஸ்டைலும் அழகும் அப்படியே இருக்கு அப்படின்னு சொல்லனுன்னு ஆசைதான் ஆனா எனக்கு பொய் சொல்ல தெரியாதே வாட்டுடு

ஈகரை தமிழ் களஞ்சியம் கொஞ்சமா சிரிங்கப்பா.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொஞ்சமா சிரிங்கப்பா.. Empty Re: கொஞ்சமா சிரிங்கப்பா..

Post by சபீர் Tue Aug 10, 2010 8:39 pm

balakarthik wrote:
சபீர் wrote:
Manik wrote:என்ன அண்ணா 2009ல் பதிந்த பதிவுக்கு இன்றைக்குத்தான் பதில் அளிப்பதா நீங்க ரொம்ப லேட்டு

என்னசெய்ர தம்பி வயசான காலத்தில் ம்ஹ் இப்பதான் போக கிடைச்சதுப்பா ம்ஹ்

மின்சாரகண்ணா வயசானாலும் அந்த ஸ்டைலும் அழகும் அப்படியே இருக்கு அப்படின்னு சொல்லனுன்னு ஆசைதான் ஆனா எனக்கு பொய் சொல்ல தெரியாதே வாட்டுடு

1 நிமிடமாவது நினைச்சதுக்கு கொஞ்சமா சிரிங்கப்பா.. 942 கொஞ்சமா சிரிங்கப்பா.. 942 கொஞ்சமா சிரிங்கப்பா.. 942 கொஞ்சமா சிரிங்கப்பா.. 102564 கொஞ்சமா சிரிங்கப்பா.. 102564 கொஞ்சமா சிரிங்கப்பா.. 102564 கொஞ்சமா சிரிங்கப்பா.. 102564

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கொஞ்சமா சிரிங்கப்பா.. Empty Re: கொஞ்சமா சிரிங்கப்பா..

Post by balakarthik Tue Aug 10, 2010 8:41 pm

இல்ல நான் 35 செகண்டுதான் நினைச்சேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கொஞ்சமா சிரிங்கப்பா.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொஞ்சமா சிரிங்கப்பா.. Empty Re: கொஞ்சமா சிரிங்கப்பா..

Post by சபீர் Tue Aug 10, 2010 8:44 pm

balakarthik wrote:
சபீர் wrote:
balakarthik wrote:
சபீர் wrote:
Manik wrote:என்ன அண்ணா 2009ல் பதிந்த பதிவுக்கு இன்றைக்குத்தான் பதில் அளிப்பதா நீங்க ரொம்ப லேட்டு

என்னசெய்ர தம்பி வயசான காலத்தில் ம்ஹ் இப்பதான் போக கிடைச்சதுப்பா ம்ஹ்

மின்சாரகண்ணா வயசானாலும் அந்த ஸ்டைலும் அழகும் அப்படியே இருக்கு அப்படின்னு சொல்லனுன்னு ஆசைதான் ஆனா எனக்கு பொய் சொல்ல தெரியாதே வாட்டுடு

1 நிமிடமாவது நினைச்சதுக்கு கொஞ்சமா சிரிங்கப்பா.. 942 கொஞ்சமா சிரிங்கப்பா.. 942 கொஞ்சமா சிரிங்கப்பா.. 942 கொஞ்சமா சிரிங்கப்பா.. 102564 கொஞ்சமா சிரிங்கப்பா.. 102564 கொஞ்சமா சிரிங்கப்பா.. 102564 கொஞ்சமா சிரிங்கப்பா.. 102564

இல்ல நான் 35 செகண்டுதான் நினைச்சேன்

அப்படியாவது நினைச்சங்களே பெரிய விசயம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கொஞ்சமா சிரிங்கப்பா.. Empty Re: கொஞ்சமா சிரிங்கப்பா..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum