புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடு தோறும் தீப ஒளி!
Page 1 of 1 •
வடநாட்டில் "தீபாவளி' என்ற பெயருக்கேற்ப ஒவ்வொரு வீட்டிலும் பால்கனி, மாடிப்படி என்று எல்லா இடத்திலும் தீபம் ஏற்றுகின்றனர். தமிழ்நாட்டில் கார்த்திகையின்போது இந்தத் தீப வரிசைகள் இல்லந்தோறும் பிரகாசிக்கின்றன. இந்தியா தவிர, வேறு சில நாடுகளிலும் தீப ஒளிக்கொண்டாட்டம் நடைபெறுகிறது.
டிசம்பர் 13ம் தேதி ஸ்வீடனுக்குப் போனால் லூயிஸ் என்ற பெண்ணின் நினைவாக "லூசியா' என்ற திருநாள் மிகவும் உற்சாகத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஸ்வீடனில் இரவின் நேர்ம மிக அதிகமாக இருக்கும். பகலில் சூரிய வெளிச்சம் சில மணி நேரங்களுக்கே இருக்கும். அப்போது வெள்ளை உடையில் ஒரு பெண் வருவாள். அவள் தலையில் ஒரு கிரீடம் இருக்கும். அந்தக் கிரீடத்தின்மேல் மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருக்கும். அவள் கையில் சிவப்பு ரோஜா மலர்வளையம் இருக்கும். அவளைச் சுற்றி பல சிறுமிகள் வெண்ணிற ஆடையில் வர அவர்களது கையிலும் மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருக்கும். பின் ஆண்களும் இதேபோல் கையில் ஒளியுடன் தொடர்வார்கள். தலையில் கூர்மையான தொப்பி அவர்களது அழகைக் கூட்டும். இவர்கள் பல பள்ளிகளுக்கும் மருத்துவமனைக்கும் போவார்கள். இதேபோல் ஒவ்வொரு குடும்பத்திலும் முதலாவதாகப் பிறந்த பெண் இதில் பங்கு பெறுவாள். குங்குமப்பூவால் ஆன பன், பிஸ்கெட், காபி முதலியவற்றை எல்லாருக்கும் அளிப்பார்கள். அந்தப் பன்னின் பெயரும் "லூசி கேட்டர்'.
இதன் கதை என்ன?
"லூசி' என்று ஒரு சிசிலியன் பெண் இருந்தாள். மிகவும் கருணை உள்ளம் கொண்டவள். அவளுக்குத் திருமண வயது வந்தபோது, தன்னை கடவுளிடமே ஐக்கியப்படுத்திக் கொள்ள விரும்பினாள். ஆனால், அவளை விரும்பிய ஓர் இளைஞன் தன் காதலை பலமுறை சொல்லியும் அவள் பிடிகொடுத்து பேசவில்லை. அவனிடம் தன் மறுப்பைத் திட்டவட்டமாக எடுத்துச்சொல்ல, அவன் கோபம் அடைந்தான். பின் அவள் கொல்லப்பட்டாள். இவளது நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஊர் முழுவதும் மெழுகுவர்த்தி ஒளி, வெள்ளை உடை, சிவப்புப் பூக்கள் என்ற காட்சி நம்மை மெய்மறக்கச் செய்கின்றது.
-----
அடுத்ததாக ஒளியைக் காணப்போகிறோம் தாய்லாந்தில் இருக்கும் பேங்காக்கிற்கு!
இங்கு நடக்கும் தீப ஒளித் திருநாளை "லாய்க்ரதோங்' என கூறுகின்றனர். தாய்மொழியில் லாய் என்றால் மிதப்பது, "க்ரதோங்' என்றால் ஒரு மிதக்கும் கட்டை எனலாம். இதை ஆங்கிலத்தில் ராப்ட் என்பார்கள். நவம்பர் மாதம் முடிவில் வரும் பவுர்ணமியில் தாயி மக்கள் நதிக்கரை அல்லது வாய்க்கால் போன்ற இடத்துக்கு வந்து நதியைப் பூஜித்து அந்த நதி அவர்களது வாழ்க்கையில் உதவி செய்து வருவதற்கு நன்றி தெரிவித்து வணங்குகிறற்ரகள். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் மிதப்பதைப் பார்க்க அழகாக இருக்கிறது.
---
அடுத்ததாக நாம் பார்க்கப்போவது "ஹனுக்கா' என்ற திருநாள். ஹனுக்கா என்றால் ஹீப்ருவில் முழுமனத்துடன் செய்வது (டெடிகேஷன்) கி.மு.165-ல் எகிப்து சீரியா பாலஸ்தீனத்துக்கும் நடுவில் கடும் போர் மூண்டது. இதில் யூதர்கள் ஜெயித்துவிட்டனர். பின்னர் அவர்கள் விட்டுச்சென்ற கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அதை அப்படியே எரியவிட எண்ணினர். ஆனால் அதில் இருந்த எண்ணெய் ஒரு நாளுக்குத் தேவையானதாகத்தான் இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவனை எண்ணெய் வாங்க அனுப்பித்து வைத்தனர். ஆனால் என்ன ஆச்சரியம்! அந்த விளக்கு மேலும் எட்டு நாட்களுக்குத் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. எண்ணெய் வாங்கப் போனவன் வரும்வரை பிரகாசமாக எரிந்தது ஒரு அற்புதம்தான். இந்த விளக்கு ஒன்பது மெழுகுவர்த்திகளை ஏந்தும் வசதிகளைக் கொண்டது. நடுவில் இருப்பது சிறிய உயரமாக இருக்கும்.
"ஹனுக்கா' தினத்தன்று ஒருவர் இடதுபக்கம் இருக்கும் முதல் மெழுகுவர்த்தியை ஏற்றுவார். பின் இரண்டாவது நாள் இரண்டாவது ஏற்ற முதலில் ஏற்றியதும் குறையாமல் எரிந்துகொண்டிருக்கும். இதேபோல் மீதி எட்டு மெழுகுவர்த்தியும் ஏற்றப்பட்டு எட்டு நாட்கள் எல்லாமே அணையாமல் எரிந்துகொண்டிருக்கும். இந்த அதிசயமான ஒன்றுதான் "ஹனுக்கா' தீபத்திருநாள். இது டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும்.
---
அடுத்ததாக நாம் நுழைவது ஹாலந்து நாடு. நவம்பர் பதினொன்றாம் தேதி அன்று, குழந்தைகள் பல இனிய பாடல்களைப் பாடியவண்ணம் தெருக்களில் பவனி வருகின்றனர். அவர்களது கையில் லாந்தர் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது. அதன் பிரகாசம் இருளைக் கிழித்தபடி அந்த இடத்தையே பகலாக்குகிறது. அவர்கள் யாரைக் குறித்துப் பாடுகிறார்கள்? யாருக்காக இந்த ஒளியை ஏந்தி மரியாதை செலுத்துகிறார்கள்?
அவர் பெயர் புனித மர்டின் மிகவும் கருணை உள்ளம் கொண்ட அவர், ரோம் நகரில் ஒரு சிப்பாய் ஆக இருந்தவர். தன்னலமில்லா சேவை செய்தவர். அன்பைத் தவிர வேறு ஒன்றும் அவருக்குத் தெரியாது. ஒருநாள் கடுங்குளிர்காலத்தில் அவர் ஒரு சத்சங்கம் போய்விட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தார். திடீரென்று புயல்காற்று வீசியதுடன் பனிக்கட்டி மழையும் பெய்யத் தொடங்கியது. அவர் ஒரு நீள் அங்கி போட்டுக் கொண்டிருந்தால் கொஞ்சம் சமாளிக்க முடிந்தது. அப்போது யாரோ முனகும் சத்தம் கேட்டது. இவர் அந்தத் திசையில் நடக்க, ஏழை ஒருவன் மழையில் நனைந்து தவித்துக் கொண்டிருந்தான். அவன் உடலெல்லாம் நடுங்கியது. மார்டின், தன் நீள அங்கியிலிருந்து பாதியைக் கிழித்து அவனுக்கு மாட்டிவிட்டார். பின் அவனை அணைத்தபடி குளிரிலிருந்து காப்பாற்றினார்.
அன்று இரவு அவரது கனவில் ஏசு வந்தார். ஏசுபிரானின் மேனியில் மார்டினின் பாதி அங்கி இடம் பெற்றிருந்தது. அதன்பின் அவருக்கு தேவனின் குரலும் கேட்டது. ""இந்தச் சாதாரணமான சிப்பாய் பாதிரி ஆகாமலே என்னை நெருங்கி எனக்கு உடையும் கொடுத்துவிட்டார். இவர்தான் புனித மார்ட்டின்''.
-விசாலம் ராமன், சென்னை.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1