புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளியூரிலிருந்து பெண் எடுப்பதுமில்லை கொடுப்பதுமில்லை!
Page 1 of 1 •
ஆணோ, பெண்ணோ கல்யாண வயது வந்து திருமணம் ஆகவில்லை என்றால், "ஏதாவது ஒரு ஊருல உனக்குனு ஒண்ணு பொறந்திருக்கும்' என்பார்கள். ஆனால் இந்த ஊரில் மட்டும் "உனக்குனு எந்தத் தெருவில் பொறந்திருக்கோ' என்றுதான் சொல்வார்கள்.
காரணம், நூறாண்டுகளுக்கு மேலாக கரூர் அருகே உள்ள பள்ளப்பட்டியில் வெளியூரிலிருந்து பெண் எடுப்பதுமில்லை, பெண் கொடுப்பதுமில்லையாம். "இது எப்படி உங்கள் ஊரில் சாத்தியப்படுகிறது' என்று பள்ளப்பட்டி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் முனவர் ஜானிடம் கேட்டோம்.
"இந்த வழக்கம் தலைமுறை தலைமுறையாக எங்கள் ஊரில் நடந்து வருகிறது. வி.ஐ.பி.முதல் சாதாரண மனிதர்வரை எங்கள் ஊருக்குள்தான் பெண் எடுப்பார்கள், கொடுப்பார்கள். என்னையும் பக்கத்துத் தெருவில்தான் திருமணம் செய்து கொடுத்தார்கள். என் மகன்கள் இருவருக்கும் இரண்டு தெரு தள்ளி பெண் எடுத்துள்ளேன். எந்த ஊரில் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் உள்ளூருக்கு வந்து திருமணம் முடித்துச் செல்வதை மட்டுமே மிக கௌரவமாக அனைவருமே நினைப்பதால் இந்த வழக்கம் இன்றுவரை மாறாமல் இருக்கிறது. இதனால் பல சௌகரியங்கள் இருக்கின்றன.
நாம் சம்பந்தம் முடிக்கும் வீட்டாரைப்பற்றி நன்கு அறிந்து கொள்ள முடிகிறது. பெண்ணைப்பற்றியும், மாப்பிள்ளையைப் பற்றியும் அவர்களின் குணநலன்களையும் நாமே கண்கூடாகப் பார்த்து இறுதி முடிவு செய்யலாம். பஸ் ஏறி, கார் ஏறி, ரயிலேறி பொண்ணு பார்க்கப் போறதிலிருந்து, கல்யாணம் முடியும் வரையிலான செலவும் அலைச்சலும் மிச்சம். நல்லது கெட்டது என்றால் சொந்த பந்தம் வருவதற்கு சிரமமில்லாமல் அடுத்த அரை மணி நேரத்தில் அனைவரும் ஒன்று கூடிவிடலாம். கல்யாணம் ஆக வசதியில்லாத பெண்களுக்கு மாப்பிள்ளையும் பார்த்து பலர் சேர்ந்து பணம் வசூல் செய்து சிறப்பாக கல்யாணம் நடப்பது இங்கு அடிக்கடி நடக்கும்.
வெளியூரிலுள்ள நண்பர்களுக்கு கொடுப்பதற்கு மட்டுமே பத்திரிகை அடிப்பார்கள். உள்ளூரில் கொடுப்பதற்கு விசிட்டிங் கார்டில் மணமக்கள் பெயர், திருமணம் நடக்கும் இடம், தேதி ஆகியவை அச்சிட்டுக் கொடுத்து அழைப்பார்கள். என்ன, ஒழுக்கக்கேடான ஆட்களுக்கு பெண் கிடைப்பது மிகச் சிரமம்' என்றார்.
- கரூர் அரவிந்த்
வித்தியாசமான கிராமம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வித்யாசமாக இருக்கே தகவலுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வெளியூரிலிருந்து பெண் எடுப்பதுமில்லை கொடுப்பதுமில்லை! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![வெளியூரிலிருந்து பெண் எடுப்பதுமில்லை கொடுப்பதுமில்லை! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![வெளியூரிலிருந்து பெண் எடுப்பதுமில்லை கொடுப்பதுமில்லை! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![வெளியூரிலிருந்து பெண் எடுப்பதுமில்லை கொடுப்பதுமில்லை! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![வெளியூரிலிருந்து பெண் எடுப்பதுமில்லை கொடுப்பதுமில்லை! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![வெளியூரிலிருந்து பெண் எடுப்பதுமில்லை கொடுப்பதுமில்லை! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![வெளியூரிலிருந்து பெண் எடுப்பதுமில்லை கொடுப்பதுமில்லை! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![வெளியூரிலிருந்து பெண் எடுப்பதுமில்லை கொடுப்பதுமில்லை! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![வெளியூரிலிருந்து பெண் எடுப்பதுமில்லை கொடுப்பதுமில்லை! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![வெளியூரிலிருந்து பெண் எடுப்பதுமில்லை கொடுப்பதுமில்லை! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![வெளியூரிலிருந்து பெண் எடுப்பதுமில்லை கொடுப்பதுமில்லை! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![வெளியூரிலிருந்து பெண் எடுப்பதுமில்லை கொடுப்பதுமில்லை! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
அந்த ஊரில் உள்ளவவர்கள் வெளியூரில் வேலைக்குச்சென்று அங்கேயே வீடுகட்டி தங்கநேரிட்டுவிட்டால் அவர்களுடைய குழந்தைகளை பற்றியோ அல்லது வெளியூரில் வேலைபார்ப்பவர்களைப்பற்றியவர்களின் குணநலன்களை பற்றியோ அறிந்து கொள்வது எப்படி?
இதற்கு பதில் அளிப்பது சற்று கடினம் தான்!N.S.Mani wrote:அந்த ஊரில் உள்ளவவர்கள் வெளியூரில் வேலைக்குச்சென்று அங்கேயே வீடுகட்டி தங்கநேரிட்டுவிட்டால் அவர்களுடைய குழந்தைகளை பற்றியோ அல்லது வெளியூரில் வேலைபார்ப்பவர்களைப்பற்றியவர்களின் குணநலன்களை பற்றியோ அறிந்து கொள்வது எப்படி?
- Sponsored content
Similar topics
» பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
» இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்
» பெண் ஓட்டுநரின் ஆட்டோவில் பயணித்த கனிமொழி: வருவாயில் குடும்பத்தை நிர்வகிக்கும் உறுதியான பெண் என டுவீட்
» சிறையில் பெண் வார்டனுடன் நட்புகொண்ட போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|