ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?

+2
ayyasamy ram
Powenraj
6 posters

Go down

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா? Empty காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?

Post by Powenraj Fri 1 Nov 2013 - 19:35

சென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் பதவியை ஜி.கே.வாசன் ராஜினாமா செய்யக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.இலங்கையில் இம்மாதம் 15-ந் தேதி காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பது தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் வலியுறுத்தல்.இம்மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்தும் உள்ளார். இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மத்திய அமைச்சரவையிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.தமிழக காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று நேரில் சந்தித்தும் வலியுறுத்தி இருந்தார்.இருப்பினும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள காங்கிரஸ் உயர்நிலைக் குழு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அப்படி பிரதமர் மன்மோகன்சிங் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டால் தமது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய ஜி.கே.வாசன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இது தொடர்பாக நாளை சென்னையில் தமது ஆதரவாளர்களுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருக்கிறார். மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் அனேகமாக காங்கிரஸ் கட்சியை விட்டும் வெளியேறி மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸைஜி.கே.வாசன் தொடங்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
-
நன்றி தட்ஸ்தமிழ்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா? Empty Re: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?

Post by ayyasamy ram Fri 1 Nov 2013 - 19:43

இவை எல்லாம் ஊகமான செய்திதான்...!
-
பதவி சுகம் யாரை விட்டது..?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா? Empty Re: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?

Post by விஸ்வாஜீ Fri 1 Nov 2013 - 19:44

செய்யட்டும் செய்யட்டும்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா? Empty Re: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?

Post by மாணிக்கம் நடேசன் Fri 1 Nov 2013 - 20:41

அப்படி போடு அரிவால.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா? Empty Re: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?

Post by T.N.Balasubramanian Fri 1 Nov 2013 - 23:32

இலங்கை தமிழனுக்காக த்யாகம் செய்யக்கூடிய தமிழக அரசியல்வாதி யார்.? இவ்வளவு நாட்கள் அவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? தேர்தல் ஒன்று வந்தால் ஆறுதல் செய்கைகள் செய்யும் கோமாளிகள் !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா? Empty Re: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?

Post by அசுரன் Fri 1 Nov 2013 - 23:36

தமிழ் மாநில காங்கிரஸ் மாதிரி புதிய கட்சியை தொடங்க இது முன்னேர்பாடாக இருக்கலாம் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா? Empty Re: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum