ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:21 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல்

3 posters

Go down

இஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் Empty இஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல்

Post by SajeevJino Fri Nov 01, 2013 12:49 am

இஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல்

சிரியாவில் உள்நாட்டுப் போர் நடை பெற்றுக் கொண்டிருக்கும் நேரம் இது ..பல மக்கள் கொத்து  கொத்தாக இறந்து போக பலர் தங்களுக்கு கிடைத்ததை சுருட்டிக் கொண்டு போக நல்ல ஒரு தருணம் குறிப்பாக சொல்லப் போனால் தீயவர்கள் காட்டில் அமோக மழை தான் .

இஸ்ரேல் வான் படைகள் பல முறை சிரியாவின் அத்தனை பாதுகாப்புகளையும் மீறி பல முறை விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் உயிரி ஆயுதங்கள் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கையில் சிக்காமல் அதை அழித்து  விட்டது .

புதன் கிழமை 30-10-2013 அன்று மாலை சுமார் 6 இஸ்ரேலிய போர் விமானங்கள் லெபனான் எல்லையை கடந்து செல்வதாக லெபனான் அறிவித்தது ..சொன்ன சில நிமிடங்களிலேயே சிரியாவின் Latakia என்னும் இடத்தில உள்ள பல S  125 என்று அழைக்கப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை  இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கி அழித்தன


இஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் Capture10-31-2013-11.12.54+PM

மேலே உள்ள படத்தில் காணப்படும் இடத்தை தான் இஸ்ரேலிய படைகள் நேற்றைய தாக்குதலில் அழித்தன

ஆனால் இதுவரை இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை இஸ்ரேலிய ராணுவம் ..மௌனம் காப்பது ஒன்றும் இஸ்ரேலுக்கு புதிதல்ல ..ஆனால் அமெரிக்கா கூட இதை பற்றி கூறாதது தான் ஏன் என்று இன்னும் புரியவில்லை ..

நமது மக்களில் பலர் காஷ்மீர் எல்லையில் செயல்படும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்க நம் விமானப் படையை பயன் படுத்த கூறினாலும் ஏனோ நமது அரசு அதற்கு செவி கொடுப்பதில்லை

ஆனால் இங்கு இஸ்ரேலோ இந்த ஆயுதங்களால் தனது நாட்டு மக்களுக்கு ஆபத்து என்று தெரிந்ததும் அதை தேடி சென்று அழித்து  விட்டது ..

ஆபத்தான வேலையை  திறம்பட செய்து முடித்த இஸ்ரேலிய வீரர்களுக்கு எனது சல்யூட்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

இஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் Empty Re: இஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல்

Post by சிவா Fri Nov 01, 2013 12:58 am

இஸ்ரேல் ராணுவத்துக்கு நிகர் வேறு யாருமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார்கள். பாராட்டுக்கள்.

இந்திய ராணுவம் வலிமையானதுதான், ஆனால் அதனை இயக்குபவர்கள் வலுவிழந்து கிடக்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் பங்களாதேஷ் ராணுவம் இந்தியாவின் பெரும் பகுதிடைக் கைப்பற்றி தன் வசப்படுத்திவிடும்..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் Empty Re: இஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல்

Post by Muthumohamed Fri Nov 01, 2013 2:01 am

சிவா wrote:இஸ்ரேல் ராணுவத்துக்கு நிகர் வேறு யாருமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார்கள். பாராட்டுக்கள்.

இந்திய ராணுவம் வலிமையானதுதான், ஆனால் அதனை இயக்குபவர்கள் வலுவிழந்து கிடக்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் பங்களாதேஷ் ராணுவம் இந்தியாவின் பெரும் பகுதிடைக் கைப்பற்றி தன் வசப்படுத்திவிடும்..
 

இஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் 3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



இஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் Mஇஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் Uஇஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் Tஇஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் Hஇஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் Uஇஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் Mஇஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் Oஇஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் Hஇஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் Aஇஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் Mஇஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் Eஇஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல் Empty Re: இஸ்ரேலின் மீண்டும் ஒரு வெற்றி தாக்குதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum