புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்து அட்டைகள் போயே போச்சு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தின் காரணமாக நாம் மறந்த பொருட்கள் ஏராளம் ஏராளம். அதில் ஸ்டாம்ப், தபால் அட்டை, தந்தி முறை, கடிதம் என யாவும் அடக்கம். இந்த பட்டியலில் தற்போது இடம்பிடித்திருப்பது வாழ்த்து அட்டைகள்.
பொதுவாக சில ஆண்டுகளுக்கு முன்பு, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு நாட்களுக்கு முன்பு வாழ்த்து அட்டை விற்பனைக் கடைகளில் கூட்டம் அலை மோதும். தபால் அலுவலகங்களிலும் சுறுசுறுப்பாக வேலை நடக்கும். ஒருவரே 10, 15 வாழ்த்து அட்டைகளை வாங்கி வந்து, நண்பர்கள், உறவினர்களின் முகவரிகளை எழுதி ஒட்டி தபால் பெட்டியில் சேர்த்துவிடுவார்கள்.
அது போய் சேர்ந்ததா என்பது அடுத்து வரும் இல்ல விழாக்களில் சந்தித்துப் பேசும்போதுதான் கேட்டறிந்து கொள்வார்கள். நம் வீட்டிற்கு ஒரு 5, 6 வாழ்த்து அட்டைகள் வந்தால்தான் நமக்கு பண்டிகையேத் தொடங்கும். பல நிறுவனங்களும், தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டன.
வாழ்த்து அட்டைகளை தபாலில் அனுப்பும் முறை போய், மின்னஞ்சலில் அனுப்பும் முறை பழக்கத்திற்கு வந்தது. அதிக காசு செலவில்லாமல் இந்த வாழ்த்து அட்டைகளை பலருக்கும் அனுப்பலாம். வாழ்த்து சொல்ல வாழ்த்து அட்டைகளை மின்னஞ்சலில் தேர்ந்தெடுத்து எந்த நாளில் அனுப்ப வேண்டும் என்று நாம் ஒரு நாளை பதிவு செய்துவிட்டால் அது அன்றைய தினத்தில் பெறுநரின் மின்னஞ்சல் முகவரிக்கு சென்று சேர்ந்து விடும். ஆனால் தற்போது இணையத்திலும் வாழ்த்து அட்டை அனுப்புபவர்களின் எண்ணிக்கையும் பெருமளவிற்கு குறைந்துள்ளது.
இதெல்லாம் மலையேறிப் போய்விட்டது.. இல்லை இல்லை.. மெயில் ஏறிப் போய்விட்டது. மின்னஞ்சலில் வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொண்டிருந்த காலமும் தற்போது குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் எல்லோர் கைகளிலும் 5 விரலுக்கு அடுத்தபடியாக எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் 6ஆம் விரலான செல்பேசிதான்.
சில பைசாக்கள் செலவில் தீபாவளிக்கு முன் தினமோ அல்லது தீபாவளி அன்றோ வாழ்த்துக்களை எளிதாக பரிமாறிக் கொள்ளும் வசதியால் யாரும் சில ரூபாய்களையும், தங்களது நேரத்தையும் வாழ்த்து அட்டைக்காக செலவிட தயாராக இல்லை.
மேலும், நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்கு குறுந்தகவலில் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடும்படி வாழ்த்துக்களை அழகான கோர்வையான வார்த்தைகளில், வரைபடங்களில் அலங்கரித்து அனுப்பிவிட்டால் கடமை முடிந்துவிட்டது என்று நிம்மதியாக இருந்து விடலாம்.
இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், என்னதான் நீங்கள் இலவச குறுந்தகவல் சேவை பெற்றிருந்தாலும், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்மஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை நாட்களில் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் நிச்சயம் கட்டணம் வசூலிக்கப்படும். நினைவில் கொள்ளுங்கள்.
நமது வீட்டில் நம் அம்மா காலனா, அரையணாவை எடுத்து வைத்து நமக்கு காண்பித்தது போல, நமது குழந்தைகளுக்கு ஐந்து பைசா, பத்து பைசாக்களை நாம் காண்பிப்பது போல, தபால் அட்டை, வாழ்த்து அட்டைகளையும், உங்களுக்கு உங்கள் நண்பர்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகளையும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் காண்பித்து அவற்றின் பெருமையை எடுத்துக் கூறினால்தான் வாழ்த்து அட்டை என்ற ஒரு மரபு நம்மிடையே இருந்ததை நம் பிள்ளைகள் அறிய முடியும்.
எத்தனையோ வருடங்களுக்கு முன்பு நம் தோழர், தோழிகள் அனுப்பிய வாழ்த்து அட்டைகளை பத்திரப்படுத்தி, என்றாவது ஒருநாள் அவற்றை எடுத்துப் பார்த்து பழைய நினைவுகளை ஒரு முறை புரட்டிப் பார்க்கும் அரிய வாய்ப்பு நமது பிள்ளைகளுக்குக் கிடைக்காதே என்பதுதான் முக்கியக் கவலை. ஒரு வேலை, பழைய நினைவுகளைப் புரட்டிப் பார்க்க அவர்களுக்கு நேரமேக் கிடைக்காதோ என்பதும் ஒரு சந்தேகம்தான்.
நன்றி : வெப்துனியா

ரொம்ப சரி யாக சொல்லி இருக்கிறார் கட்டுரையாளர் நாங்க சின்னவன்களாய் இருக்கும் போது ரொம்ப ஆர்வமாய் வாழ்த்து அட்டைகள் வாங்கிவருவோம், தீபாவளி மற்றும் பொங்கலுக்கு. இப்ப எல்லாம் போச்சு. மெயில் இல் அனுப்பி நாள் கூட பார்க்க கஷ்டமாய் இருக்கு அவங்களுக்கு. எதுக்குத்தான் வாழராங்களோ தெரியலை .... ஹும்... இதுபோல சின்ன சின்ன சந்தோஷங்களும் மகிழ்சிகளுமே வாழ்வின் ஆதாரம் . இல்லையா நண்பர்களே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் ராஜா, அதெல்லாம் போயே போச் .....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஊர்ப்புறங்களில் இன்னும் கொஞ்சம் இது மிச்ச மீதியை உயிர்ப்போடு இருக்கிறது...
அதுவும் பொங்கல் சமயங்களில்தான்...
நல்ல பதிவு...
அதுவும் பொங்கல் சமயங்களில்தான்...
நல்ல பதிவு...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நானும் கடைகடையாய் ஏறி இறங்கியது உண்டு வாழ்த்துமடலுக்காக ஆனால இன்று அது இல்லாமல் போன தருணம் சற்று இதயம் கனக்கிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரா3275 wrote:ஊர்ப்புறங்களில் இன்னும் கொஞ்சம் இது மிச்ச மீதியை உயிர்ப்போடு இருக்கிறது...
அதுவும் பொங்கல் சமயங்களில்தான்...
நல்ல பதிவு...
நன்றி சேகரன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கரூர் கவியன்பன் wrote:நானும் கடைகடையாய் ஏறி இறங்கியது உண்டு வாழ்த்துமடலுக்காக ஆனால இன்று அது இல்லாமல் போன தருணம் சற்று இதயம் கனக்கிறது
என்னங்க இது அநியாயம்? எவ்வளவோ வாழ்த்து அட்டைகள் கிடைக்குது தீபாவளிக்கு இல்லையா?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
krishnaamma wrote:கரூர் கவியன்பன் wrote:நானும் கடைகடையாய் ஏறி இறங்கியது உண்டு வாழ்த்துமடலுக்காக ஆனால இன்று அது இல்லாமல் போன தருணம் சற்று இதயம் கனக்கிறது
என்னங்க இது அநியாயம்? எவ்வளவோ வாழ்த்து அட்டைகள் கிடைக்குது தீபாவளிக்கு இல்லையா?
அப்படி இல்லை அம்மா. நான் கூறியது முன்பு அந்த தருணம் போல் இன்று நான் சென்று வாங்கி அனுப்பும் செயல் என்னிடம் இல்லாமல் போயிற்று.அதைக் கூறினேன்.
எனது அம்மாவின் அப்பா அவர்களுக்கு நான் பொங்கலுக்கு வாழ்த்துமடல் அனுப்பியது உண்டு அந்நாளில். அது வந்ததா என விசாரிக்க நான் பல நாள் ஏங்கித் தவித்த தருணங்கள் இன்னும் என் நெஞ்சில் பதிந்துள்ளது. அந்த ஏக்கம் இன்று இல்லாமல் போனதை எண்ணி கூறினேன். இன்று அவர் எங்களுடன் இல்லாத தருணம் கண்களும் சற்று தன் நிலை மறந்து போனது. அந்த ஏக்கம்..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒ... சரி சரி புரிந்து விட்டது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|