புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
58 Posts - 64%
heezulia
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp

வேல்முருகன் காசி
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan

Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_m10ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Poll_c10 
53 Posts - 65%

15 Posts - 18%

4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 30, 2013 11:50 pm

ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் 1395982_574952545911180_1962359049_n

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ண கிரி, சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பதாக ‘யுனிசெப்’ தெரிவித்துள்ளது. இதனைத் தடுக்க அரசின் சமூகநலத் துறை எடுத்த நடவடிக்கையால், 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை, 976 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனால், பட்டியலில் இடம்பெறாத ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பதாக சொல்லும் சமீபத்திய ஆய்வு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மலைக்கிராமங்களில் உள்ள 1000 குடும்பங்களை ஆய்வு செய்தனர். இதில், 80 சதவீத குடும்பங்களில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்குத் திருமணம் நடப்பது அம்பலமானது. 18 வயது நிரம்பாத பெண்ணுக்கும், 21 வயது நிரம்பாத ஆணுக்கும் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம்.

இதுகுறித்து, ‘சுடர்’ தொண்டு நிறுவன இயக்குநர் நடராஜன் கூறியதாவது:

எங்கள் அமைப்பு சார்பில், பர்கூரை அடுத்த கொங்காடை மலைப்பகுதியில், உண்டு உறை விடப் பள்ளி நடத்தி வருகிறோம். இங்கு ஆறாவது படித்து வந்த மாணவி சுமதிக்கு (பெயர் மாற்றப் பட்டுள்ளது) திடீரென திருமணம் நடந்தது. கடைசி நேரத்தில் தகவல் தெரிந்ததால் தடுக்க முடியவில்லை.

இதுபோல பள்ளியில் சமையல் பணி பார்க்கும் ஒருவர், ‘ புள்ள அத்துகிட்டு வந்திடுச்சுங்க... பணத்தைத் திரும்ப கொடுக்கணும். 10 ஆயிரம் ரூபாய் வேண்டும்’ என்றார்.

11 வயதான அவரது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞரை திருமணம் செய்த அந்த சிறுமி, முதல் இரவன்று பயந்துபோய் தாய் வீட்டுக்கு திரும்பி விட்டார். இதனால் திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டாரிடம் வாங்கிய தொகையை திருப்பித்தர பணம் வேண்டும் எனக் கேட்டார்.

விசாரித்தபோதுதான், மலைக்கிராமங்களில் குழந்தைத் திருமணங்கள் சர்வ சாதாரணமாக நடப்பது தெரிந்தது. 12 வயதில் திருமணம், 13 வயதில் கர்ப்பம், 14 வயதில் பிரசவிக்க தேவையான உடல், மனரீதியான பக்குவம் இல்லாமல் மரணமடையும் சம்பவங்கள் சர்வசாதாரணமாய் நடக்கின்றன என்றார்.

ஈரோடு மாவட்டத்தில் பர்கூர், தாளவாடி, கடம்பூர் வனப்பகுதி களில் அதிகம் வசிக்கும் லிங்கா யத்து, ஊராளி, சோளகர் ஆகிய பிரிவினர் அதிக அளவில் குழந்தைத் திருமணங்களை நடத்திவருவது தெரியவந்துள்ளது. மலைவாழ் குழந்தைகள் கல்வி கற்கப் போதுமான பள்ளிகள் இல்லா ததுதான் இந்த அவலம் அதிகரிக்கக் காரணமாகக் கூறப்படுகிறது.

இங்குள்ள ஒருசில பள்ளிகள் 8-ம் வகுப்பு வரைக்கும் மட்டுமே உள்ளது. தாய், தந்தை இரு வரும் வேலைக்குச் செல்லும் நிலையில் வீட்டில் தனியாக பெண் குழந்தையை விட்டுச் செல்ல பயந்து, 13, 14 வயதுள்ள பெண்களை, 20 முதல் 40 வயது வரை உள்ள மாப்பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்

மலைக் கிராமம் மட்டுமல்லாது, ஈரோடு நகர் பகுதிகளிலும் தற்போது குழந்தை திருமணங்கள், விமரிசையாக நடத்தப்படுகின்றன. இதைத் தடுக்கும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபடுவ தில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

குழந்தைத் திருமணங்கள் குறித்து தொண்டு நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தால், ‘குழந்தை திருமணங்கள் நடக்கும் மாவட்டங்களின் பட்டியலில், நமது மாவட்டம் இல்லை’ என்று கூறுவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர் அந்த அமைப்பினர்.

குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த, அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ள மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சியாமளாவைத் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும், அவருடைய விளக்கத்தைப் பெற முடியவில்லை.

'படிக்க வசதி செய்யுங்க'

ஈரோட்டில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கொங்காடை வனப்பகுதியைச் சேர்ந்த 90 வயதான முதியவர் ஜவரையன் பேசும்போது, தனக்கு, 6 வயதில் திருமணமானதாகவும், அடுத்த ஆண்டே மனைவி இறந்துவிட்டதாகவும் கூறினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

“எங்க குழந்தைக படிக்கிறதுக்கு வசதி பண்ணிக்கொடுங்கய்யா... 12-வது வகுப்பு வரைக்கும் அந்த குழந்தை படிச்சுதுன்னா, 17 வயசு ஆகிடும்... அதுக்கப்பறமா, ஒரு வருஷத்தில கல்யாணம் பண்ணி வைச்சிடுவோம். உங்க சட்டத்தை ஒத்துகிட்ட மாதிரியும் இருக்கும்... குழந்தைகளையும் காப்பாத்தின மாதிரி இருக்கும்... என்றார். அந்த முதியவரின் குரலில் இருந்த உண்மையும் தெளிவும் அரசின் காதுகளைச் சென்றடைந்தால் பல மாற்றங்கள் நடக்கும்.

எஸ். கோவிந்தராஜ்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Oct 31, 2013 10:13 am

[mention][/mention] wrote:குழந்தைத் திருமணங்கள் குறித்து தொண்டு நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தால், ‘குழந்தை திருமணங்கள் நடக்கும் மாவட்டங்களின் பட்டியலில், நமது மாவட்டம் இல்லை’ என்று கூறுவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர் அந்த அமைப்பினர்.
பட்டியலில் இல்லேன்னா கண்டுக்க கூடாது,  தடுக்க கூடாதுன்னு சட்டம் எதுவும் இருக்கா?

அன்புடன் அமிர்தா

ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Aஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Mஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Iஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Rஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Tஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் Hஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள் A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 31, 2013 1:35 pm

//“எங்க குழந்தைக படிக்கிறதுக்கு வசதி பண்ணிக்கொடுங்கய்யா... 12-வது வகுப்பு வரைக்கும் அந்த குழந்தை படிச்சுதுன்னா, 17 வயசு ஆகிடும்... அதுக்கப்பறமா, ஒரு வருஷத்தில கல்யாணம் பண்ணி வைச்சிடுவோம். உங்க சட்டத்தை ஒத்துகிட்ட மாதிரியும் இருக்கும்... குழந்தைகளையும் காப்பாத்தின மாதிரி இருக்கும்... என்றார். அந்த முதியவரின் குரலில் இருந்த உண்மையும் தெளிவும் அரசின் காதுகளைச் சென்றடைந்தால் பல மாற்றங்கள் நடக்கும்.//

நிஜம் தான் சம்பந்தப்பட்டவங்க காதில் விழுந்தால் ரொம்ப நல்லது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 31, 2013 5:28 pm

பகிர்வுக்கு நன்றி

எனக்கும் தானே இந்தக் கொடுமை நடந்துச்சுசோகம்அழுகை அழுகை அழுகை அழுகை 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக