ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான்

5 posters

Go down

அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Empty அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான்

Post by ayyasamy ram Thu Oct 31, 2013 7:54 am

அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் 1K631TvGT0iSZLM9uUQu+allinall
-


மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தீபாவளியன்று ஆரம்பம், பாண்டியநாடு, ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்கள் வெளியாகின்றன.

அஜீத்தின் படங்களிலேயே ‘மங்காத்தா’ தான் பெரிய ஓபனிங் பெற்ற படம். இதன் சாதனையை ‘ஆரம்பம்’ எளிதில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் அஜீத் மாஸ் ஸ்டாராக இருந்தாலும் ஆரம்பம் படம் ஓடக்கூடிய நேரம் இரண்டரை மணி நேரம் தான். படம் ஓடும் நேரம் குறைவு என்றாலும் அஜீத்தின் அதிரடி அதிகமாகத்தான் இருக்கும்.

ஆனால் ஆல் இன் ஆல் அழகுராஜா படமோ மூன்று மணி நேரம் ஓடுமாம். இந்தப்பக்கம் கார்த்தி, சந்தானம் கூட்டணியின் சலம்பலே எவ்வளவு நேரமானாலும் ரசிகர்களை தியேட்டரில் அலுப்பு தெரியாமல் உட்கார வைத்து விடுமே..!

அதேபோல பாண்டியநாடு படமும் விஷாலுக்கு இன்னொரு ‘சண்டைக்கோழி’யாக இருக்கும் என்கிறார்கள் படத்தில் வேலைபார்த்துள்ள தொழிநுட்ப பிரிவினர்.

-

நன்றி: தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Empty Re: அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான்

Post by amirmaran Thu Oct 31, 2013 12:40 pm

பாக்கலாம்.................


அன்புடன் அமிர்தா

அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Aஅழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Mஅழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Iஅழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Rஅழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Tஅழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Hஅழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Empty Re: அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான்

Post by raghuramanp Thu Oct 31, 2013 12:45 pm

அதேபோல பாண்டியநாடு படமும் விஷாலுக்கு இன்னொரு ‘சண்டைக்கோழி’யாக இருக்கும் என்கிறார்கள் படத்தில் வேலைபார்த்துள்ள தொழிநுட்ப பிரிவினர்.
படம் பாத்தாதான் தெரியும் சண்டை கோழியா இல்லை நொண்டி கோழியானு
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Empty Re: அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான்

Post by balakarthik Thu Oct 31, 2013 7:38 pm

படம் எத்தனை மணிநேரமேன்பது முக்கியமில்லை பாக்க எப்படி இருக்குன்றதுத்தான் முக்கியம் 10 நிமிட ஷாட் ப்ளிம்களே வெற்றிபெறும் காலமிது படம் ஷூட்டிங் செஞ்ச நாளைவிட ஒருநாள் அதிகமா ஓடினா அதுவே அதிசயம்த்தான் இப்போ எப்படியோ இந்தமுறையும் அனைத்து படங்களையும் நெட்டில் சுட்டே பார்பதென்று தாயின்மீது சத்தியமே செஞ்சிருக்கேன் மீறமுடியாது


ஈகரை தமிழ் களஞ்சியம் அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Empty Re: அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான்

Post by Muthumohamed Thu Oct 31, 2013 10:26 pm

balakarthik wrote:படம் எத்தனை மணிநேரமேன்பது முக்கியமில்லை பாக்க எப்படி இருக்குன்றதுத்தான் முக்கியம் 10 நிமிட ஷாட் ப்ளிம்களே வெற்றிபெறும் காலமிது படம் ஷூட்டிங் செஞ்ச நாளைவிட ஒருநாள் அதிகமா ஓடினா அதுவே அதிசயம்த்தான் இப்போ எப்படியோ இந்தமுறையும் அனைத்து படங்களையும் நெட்டில் சுட்டே பார்பதென்று தாயின்மீது சத்தியமே செஞ்சிருக்கேன் மீறமுடியாது
 

சத்தியத்தை மீறாதீர்கள் நல்ல முடிவு தான் எங்கு உங்களை பார்த்தே சில நாட்கள் ஆகிவிட்டதே நலமா அண்ணா ?



அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Mஅழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Uஅழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Tஅழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Hஅழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Uஅழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Mஅழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Oஅழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Hஅழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Aஅழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Mஅழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Eஅழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான் Empty Re: அழகுராஜாவை., விட ஆரம்பம் குறைவுதான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum