புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_m10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10 
108 Posts - 74%
heezulia
உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_m10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_m10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_m10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_m10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_m10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10 
1 Post - 1%
Pampu
உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_m10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_m10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10 
273 Posts - 76%
heezulia
உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_m10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_m10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_m10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10 
8 Posts - 2%
prajai
உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_m10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_m10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_m10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_m10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_m10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_m10உன்னால் மீண்டும் பிறந்தேன்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னால் மீண்டும் பிறந்தேன்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 31, 2013 11:00 pm

உன்னால் மீண்டும் பிறந்தேன்

அன்னையின் மறைவிற்கு பின்னால்
எப்பொழுதும் குடிதான் என்றிருந்தேன்
மதியை மயக்கி என்னை
அடிமையாக்கியது மது

காதலில் தோற்றபோது கலங்கினேன்
அவளின் பிரிவுதான் என் வாழ்வில்
நான் சந்தித்த முதல் பிரிவு
இது தற்காலிகம் என்றாலும்
அவளை மறக்க மதுதான் மருந்து

பெண்ணவள் போனால் என்ன
அம்மா இருக்கிறேன் உனக்கு
நல்ல பெண்ணை மணமுடித்து வைக்கிறேன்
தலைகோதி தைரியமூட்டினாள் தாய்

கோதிய கைகள் விறகுகளின் இடுக்கில்
வெந்து சாம்பலாகியது
பேசிய வார்த்தைகள் மட்டும் காற்றில்
தவழ்ந்து என் செவிகளில் கேட்கிறது

ஆறுதல் சொன்ன அன்னையும் போனதால்
ஆனேன் நான் மதுவுக்கு அடிமையாய்
இப்படியே போனால் - போய்விடுவான்
அன்னையவள் சென்ற இடத்திற்கே இவனும்
என நினைத்து பெண்ணொருத்தியை
மனைவியாக்கினார்கள் எனக்கு

வந்தவள் தாரமாக மட்டும் இருந்திருந்தால்
நானும் குடியுடனே இருந்திருப்பேன்
தாய் போலவே அன்பு கொண்டதினால்
மீண்டும் நான் பிறந்திருக்கிறேன்
மதுவை விட்டு நல்ல மனிதானாய்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக