ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாலாவது பையனுக்கு யாரு அப்பா?

5 posters

Go down

நாலாவது பையனுக்கு யாரு அப்பா? Empty நாலாவது பையனுக்கு யாரு அப்பா?

Post by மீனு Thu Oct 29, 2009 7:59 pm

பல வருடங்களாக அந்தக் கேள்வி கணேசனின் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது. அன்று மனைவி விமலாவைக் கேட்டே விடுவது என்று தீர்மானித்தார்.

அன்று இருபத்தைந்தாவது திருமண நாள்.

“விமலா, ரொம்ப வருஷமா உன் கிட்டே ஒண்ணு கேட்கணும்”

“கேளுங்களேன்”

“நீ கோபப் படக் கூடாது”

“எதுவா இருந்தாலும் கோபப்படமாட்டேன். தைரியமா கேளுங்க”

“மனசுல வச்சிக்கிட்டு தினம் தினம் சிரமப் படறதை விட கேட்டுடறது நல்லதில்லையா”

“ஆமாம்”

“நம்ம நாலாவது பையன் மத்த மூணு பேர் மாதிரி இல்லாம மொத்தமா ஜாடை வித்யாசமா இருக்கானே…”

“ம்ம்ம்ம்”

“அவன்…. அவன்…. எனக்கு… ஐ மீன் நீ…. யாரோடயாவது…. கடைசீ பையனுக்கு அப்பா வேறேதானே?” ஒருவாராகக் கேட்டு விட்டு பதட்டத்தோடு பதிலுக்குக் காத்திருந்தார்.

விமலா தலையைக் குனிந்து கொண்டாள்.

“என்ன மன்னிச்சிடுங்க”

“அப்போ…. அப்போ… நான் சந்தேகப்பட்டது சரிதானா?”

“அவன்… அவன் மட்டும் வேறே ஆளுக்குப் பொறந்தவனா?”

“ம்ம்ம்ம்”

“யாரு…. யார் அது….. அவன் யாருக்குப் பொறந்தவன்?”

“உங்களுக்கு”


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நாலாவது பையனுக்கு யாரு அப்பா? Empty Re: நாலாவது பையனுக்கு யாரு அப்பா?

Post by ரூபன் Thu Oct 29, 2009 8:02 pm

அகா இதெல்லோ குடும்பம் நாலாவது பையனுக்கு யாரு அப்பா? 705463 நாலாவது பையனுக்கு யாரு அப்பா? 705463 நாலாவது பையனுக்கு யாரு அப்பா? 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நாலாவது பையனுக்கு யாரு அப்பா? Empty Re: நாலாவது பையனுக்கு யாரு அப்பா?

Post by மீனு Thu Oct 29, 2009 8:09 pm

நாலாவது பையனுக்கு யாரு அப்பா? 838572 நாலாவது பையனுக்கு யாரு அப்பா? 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நாலாவது பையனுக்கு யாரு அப்பா? Empty Re: நாலாவது பையனுக்கு யாரு அப்பா?

Post by பாலாஜி Thu Oct 29, 2009 8:30 pm

நாலாவது பையனுக்கு யாரு அப்பா? 56667 நாலாவது பையனுக்கு யாரு அப்பா? 56667
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நாலாவது பையனுக்கு யாரு அப்பா? Empty Re: நாலாவது பையனுக்கு யாரு அப்பா?

Post by Manik Thu Oct 29, 2009 8:33 pm

meenuuuuuu joke super...... keep it up......



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நாலாவது பையனுக்கு யாரு அப்பா? Empty Re: நாலாவது பையனுக்கு யாரு அப்பா?

Post by ரூபன் Thu Oct 29, 2009 8:36 pm

நாலாவது பையனுக்கு யாரு அப்பா? 440806 நாலாவது பையனுக்கு யாரு அப்பா? 440806 நாலாவது பையனுக்கு யாரு அப்பா? 440806
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நாலாவது பையனுக்கு யாரு அப்பா? Empty Re: நாலாவது பையனுக்கு யாரு அப்பா?

Post by Manik Thu Oct 29, 2009 8:38 pm

enna achu ruban moonchiya ummunnu vachirukenga



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நாலாவது பையனுக்கு யாரு அப்பா? Empty Re: நாலாவது பையனுக்கு யாரு அப்பா?

Post by babiyan Thu Oct 29, 2009 10:12 pm

நாலாவது பையனுக்கு யாரு அப்பா? 56667 நாலாவது பையனுக்கு யாரு அப்பா? 56667 நாலாவது பையனுக்கு யாரு அப்பா? Sleep நாலாவது பையனுக்கு யாரு அப்பா? Sleep
avatar
babiyan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 13/12/2008

Back to top Go down

நாலாவது பையனுக்கு யாரு அப்பா? Empty Re: நாலாவது பையனுக்கு யாரு அப்பா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum