ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு

4 posters

Go down

அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Empty அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு

Post by சிவா Wed Oct 30, 2013 5:18 pm

அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Ffddac96-3cef-499e-b957-1cbe60025f96_S_secvpf

அஜீத், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆரம்பம்’ படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் ‘ஆரம்பம்’ படத்திற்கு தடைவிதிக்கக் கோரி சேலம் ரெட்டியூரைச் சேர்ந்த பிளாக் கிங்டம் பிக்சர்ஸ் சார்பில் கே.கண்ணன் என்பவர் நகர சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘இனிதான் ஆரம்பம்’ என்ற தலைப்பில் நான் ஒரு தமிழ் படத்தை தயாரித்து இயக்கி வருகிறேன். இப்படத்தின் பாடல் பதிவுகள் நடந்துவிட்டது. இந்த பெயரை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் கில்டில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி பதிவு செய்துள்ளேன்.

படத்தின் தயாரிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில் ஸ்ரீசத்ய சாய் மூவிஸ் சார்பில் ரகுராம் என்பவர் ‘ஆரம்பம்’ என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து வெளியிடவுள்ளார். ஏற்கெனவே நான் பதிவு செய்த பெயரை விதிகளுக்கு முரணாக தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்துள்ளனர்.

எனவே, இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்த ‘ஆரம்பம்’ என்ற பெயரை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மாலைமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Empty Re: அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு

Post by M.M.SENTHIL Wed Oct 30, 2013 8:00 pm

தலைய கொஞ்சம் நிம்மதியா விடுங்கப்பா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Empty Re: அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு

Post by ayyasamy ram Wed Oct 30, 2013 8:21 pm

அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு CUiWlPUkRLSEJSxly6ew+19-ajith-aarambam-scene-leaked-in-internet-600
-
பெயர் பதிவு செய்து, தினமும் விளம்பரங்கள்
கொடுத்து, படம் வெளியாகும் நேரத்தில் இந்த
வழக்கைத் தொடர்ந்திருப்பதால்,
பப்ளிசிட்டிக்காக பண்ணுகிறார்கள் என்று பேச்சு
நிலவி வருகிறது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Empty Re: அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு

Post by M.M.SENTHIL Wed Oct 30, 2013 10:51 pm

இப்படியும் ஒரு பப்ளிசிட்டியா


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Empty Re: அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு

Post by Muthumohamed Wed Oct 30, 2013 11:43 pm

எல்லாம் ஒரு வித விளம்பரம் தான் போல் தெரிகிறதே



அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Mஅஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Uஅஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Tஅஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Hஅஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Uஅஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Mஅஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Oஅஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Hஅஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Aஅஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Mஅஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Eஅஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு Empty Re: அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum