ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு

4 posters

Go down

தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு Empty தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு

Post by டார்வின் Wed Oct 30, 2013 3:53 pm

தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு 61RXsJfVTWiw7ahbIB71+images
அல்ஜியர்ஸ்:ஐரோப்பாவுக்கு குடிபெயர்ந்து செல்லும் போது பாலைவனத்தில் டிரக் பழுதானதால் தண்ணீர் கிடைக்காமல் நைஜீரிய பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 அகதிகள் பரிதாபமாக இறந்தனர். ஆப்ரிக்க நாடான சோமாலியா மற்றும் எரிட்ரியா நாட்டில் இருந்து ஏராளமானோர் பிழைப்பு தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாகவும், வாகனங்களிலும் சட்டவிரோதமாக செல்கின்றனர். அதுபோல் இத்தாலி லாம்பிதுசா தீவுக்கு படகில் அடிக்கடி ஊடுருவி செல்கின்றனர். கடத்தல்காரர்கள் ஏராளமான பணம் பெற்று கொண்டு மீன்பிடி படகுகளிலும், டிரக் உள்ளிட்ட வாகனங்களிலும் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி அங்கு அழைத்து செல்கின்றனர்.

இந்நிலையில் நைஜீரியாவை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 60 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 டிரக்கில் அல்ஜீரியாவின் டமாரன்ராசெட் நகருக்கு அகதிகளாக சென்றனர். சகாரா பாலைவனத்தை கடந்து செல்லும் போது நைஜர் வடபகுதியான அர்லிட் நகரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் டிரக் ஒன்று பழுதானது. இதனால் பாலைவனத்தில் சிக்கிய அகதிகளால் மணல் பரப்பில் நீண்ட தூரம் நடந்து செல்ல முடியவில்லை. தண்ணீர் கிடைக்காமல் நாக்கு வறண்டு பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 பேர் இறந்தனர். இதுபோல் பாலைவனத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 3ம் தேதி இத்தாலி லாம்பிதுசா தீவு அருகே அகதிகளின் படகு கடலில் மூழ்கியதில் 300 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil murasu..
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு Empty Re: தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு

Post by amirmaran Wed Oct 30, 2013 3:56 pm

அதிர்ச்சி கொடுமை...


அன்புடன் அமிர்தா

தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு Aதண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு Mதண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு Iதண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு Rதண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு Tதண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு Hதண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு Empty Re: தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு

Post by சிவா Wed Oct 30, 2013 4:05 pm

வேதனை தரும் நிகழ்வு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு Empty Re: தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு

Post by ayyasamy ram Wed Oct 30, 2013 4:23 pm

வருந்த தக்க செய்தி...
-
அமெரிக்கா போன்ற நாடுகள் போரில் செலவழித்ததில்
ஒரு சிறு பகுதியை உண்மையாக(கண்துடைப்புக்காக
இல்லாமல்) இங்கு போன்ற இடங்களில் செலவழித்தால்
முன்னேற்றம் எங்கோ போய்விடும்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு Empty Re: தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் சாவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum