புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி Poll_c10ஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி Poll_m10ஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி Poll_c10 
44 Posts - 46%
heezulia

26 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி Poll_c10ஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி Poll_m10ஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி Poll_c10 
162 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி Poll_c10ஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி Poll_m10ஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 30, 2013 1:04 pm

ஆந்திராவில் இன்று அதிகாலையில் தனியார் சொகுசுப் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 44- ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீ பிடித்தது.

பேருந்து, மெகபூப் நகர் மாவட்டம், கோதக்கோட்டா என்ற ஊர் அருகே வந்த போது, சாலையின் நடுவே இருந்த தடுப்பில் பலமாக மோதியதில் எரிபொருள் டேங்க் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான பயணிகள் நல்ல உறக்கத்தில் இருந்துள்ளனர். திடீரென தீ பிடித்ததால் தப்பிக்க முடியாமல் 44 பயணிகள் உடல் கருகி பலியானதாக தெரிகிறது.

பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் உள்பட 7 பேர் தீக்காயங்களுடன் தப்பித்தனர். பேருந்தில் 51 பேர் இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆந்திரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களே.

தீக்காயங்களுடன் தப்பித்த 7 பேர், அருகில் உள்ள வானாபார்தி அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூத்த போலீஸ் அதிகாரிகளும், வருவாய் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஹைதராபாத் - பெங்களூரு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அடையாளம் காண்பதில் சிக்கல் :

விபத்தில் பலியான 44 பேரது உடலும் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகியுள்ளதால், உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குளிர் சாதன பேருந்து என்பதால், பேருந்தில் தானியங்கி தாழ் போடப்பட்டிருந்த்து. இதனால் விபத்து நேர்ந்த போது கதவை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பேருந்து விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என மாநில போக்குவரத்து அமைச்சர் போட்ஸா சத்யநாராயணா தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தை, மாநில தகவல் அமைச்சர் டி.கே.அருணா நேரில் பார்வையிட்டார்.

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, டி.ஆர்.எஸ். தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர்,44 உயிர்களை பலி வாங்கிய பேருந்து விபத்து குறித்து தாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஹெல்ப்லைன் எண்கள்:

ஆந்திர பேருந்து விபத்து குறித்து தகவல் அறிய ஹெல்ப்லைன் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 9494600100, 08542—245927, 245930, 245932 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை அறியலாம்.

விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் விபரம்:

ஸ்ரீகர் (ஹைதராபத்), ஜெய்சிங் (உத்தரபிரதேசம்), மஸர் பாஷா(பெங்களூரு), ஜோகேஷ்(பெங்களூரு) மற்றும் ராஜேஷ்(ஹைதராபத்). ஓட்டுநர் ஃபிரோஸ் மற்றும் நடத்துனர் ஃபியாஸ்.

The Hindu

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 30, 2013 1:16 pm

அடடாசோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 30, 2013 1:55 pm

அடாடா ..............சோகம் எல்லோரும் தீபாவளிக்கு போனாளோ என்னவோ !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Oct 30, 2013 2:01 pm

பாவம்.... இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்

அன்புடன் அமிர்தா

ஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி Aஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி Mஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி Iஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி Rஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி Tஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி Hஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 30, 2013 3:33 pm

ஆந்திராவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ விபத்து: 44 பேர் பலி 30_latest_bus_fire_1636204g

கோரத்தீயில் எதுவுமே எஞ்சவில்லையே!

இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக