ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Poll_c10காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Poll_m10காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Poll_c10காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Poll_m10காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதணி விழா அழைப்பிதழ்

+8
rsrayan
சிவா
amirmaran
டார்வின்
ரேவதி
பாலாஜி
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
12 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Empty காதணி விழா அழைப்பிதழ்

Post by M.M.SENTHIL Wed Oct 30, 2013 2:09 pm

First topic message reminder :

காதணி விழா அழைப்பிதழ்

காலங்காலமாய் தொடர்ந்து வரும்
சம்பிரதாய முறைப்படி  -இதோ
எங்கள் மகளுக்கும் இனிதே
நடைபெற இருக்கிறது காதணி விழா

இந்த இனிய தருணத்திற்கு
தங்களின் வருகை மேலும்
சிறப்பை தரும் என்பதால்
தகப்பனான M.M. செந்தில் குமார்
தாயான S. கீதா இருவரின்
செல்லப் புதல்வி G.S. தனுஷ்கா
அவர்களை ஆசிர்வதிக்க வேண்டி
தங்களுக்கு இந்த அழைப்பை
உரித்தாக்குகிறோம்

நாளது ஐப்பசி   20 (06.11.2013 ) புதன்
இடமது ஆனங்கூர் கரிய காளியம்மன் கோவில்
நேரமது காலை 7 மணி முதல் 10 மணி வரை
இனிதே விழா நடைபெறவிருப்பதால்
தாங்கள் தங்கள் குடும்பத்துடன்
வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்

வரவை எதிர்நோக்கி . . . . . .
M.M. செந்தில் குமார்  -  S. கீதா
செங்கை மோட்டார்ஸ்,
செங்கை சிக்கன் சென்டர்,
செங்கை மினரல் வாட்டர் ஏஜென்சி,
செங்கமா முனியப்பன் கோவில்,
நாமக்கல் மாவட்டம்
Mob: 99943-62577


Last edited by M.M.SENTHIL on Wed Oct 30, 2013 2:24 pm; edited 1 time in total


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by amirmaran Wed Oct 30, 2013 3:11 pm

விழா சிறக்க இனிதே வாழ்த்துக்கள்


அன்புடன் அமிர்தா

[You must be registered and logged in to see this link.]
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by சிவா Wed Oct 30, 2013 3:28 pm

தனுஷ்காவிற்கு அன்பு மாமாவின் ஆசீர்வாதங்கள்!

திருவருளால் அனைத்துச் செல்வங்களையும் பெற்று வாழ்வில் சிறந்தவளாக திகழ்வாள் என் செல்லகுட்டி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by rsrayan Wed Oct 30, 2013 4:15 pm

தனுஷ்காவுக்கு அன்பு வாழ்த்துக்கள்

விழா மிக சிறப்பாக நடக்க வாழ்த்துகள்
avatar
rsrayan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 04/11/2008

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by DERAR BABU Wed Oct 30, 2013 4:27 pm

விழா சிறப்பாக நடைபெற இனிய வாழ்த்துகள் ...............
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by ayyasamy ram Wed Oct 30, 2013 4:37 pm

விழா சிறக்க இனிதே வாழ்த்துக்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by krishnaamma Wed Oct 30, 2013 6:18 pm

இந்த பாட்டி தாத்தாவின் அன்பு வாழ்த்துகள் தனுஷ்காவுக்கு ! அன்பு மலர் 
[You must be registered and logged in to see this image.]

அழைப்புக்கு ரொம்ப நன்றி செந்தில் புன்னகை விழா நன்கு நடைபெற வாழ்த்துகள் !


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by positivekarthick Wed Oct 30, 2013 6:37 pm

கெடா விருந்து உண்டா செந்தில் .........!


[You must be registered and logged in to see this link.]
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by சிவா Wed Oct 30, 2013 6:40 pm

positivekarthick wrote:கெடா விருந்து உண்டா செந்தில் .........!
கிடா விருந்து இருக்கு. ஆனால் முதல் நாள் இரவே வந்துவிடுங்கள், ஆடுதூக்கச் செல்ல வேண்டும் என்றுள்ளார், நீங்களும் வருகிறீர்களா கார்த்திக்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by சிவா Wed Oct 30, 2013 6:41 pm

செங்கை மோட்டார்ஸ்,
செங்கை சிக்கன் சென்டர்,
செங்கை மினரல் வாட்டர் ஏஜென்சி,
செங்கமா முனியப்பன் கோவில்,
இவை அனைத்தும் உங்களுடையதா செந்தில்! பாடகன் ரிலாக்ஸ் 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by M.M.SENTHIL Wed Oct 30, 2013 7:44 pm

சிவா wrote:
செங்கை மோட்டார்ஸ்,
செங்கை சிக்கன் சென்டர்,
செங்கை மினரல் வாட்டர் ஏஜென்சி,
செங்கமா முனியப்பன் கோவில்,
இவை அனைத்தும் உங்களுடையதா செந்தில்! பாடகன் ரிலாக்ஸ் 

செங்கமா முனியப்பன் கோவில் எனது ஊர். அதன் மேற்சொன்ன அனைத்தும் நமதே அண்ணா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதணி விழா அழைப்பிதழ் - Page 2 Empty Re: காதணி விழா அழைப்பிதழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum