புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_lcapமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_voting_barமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
மரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_lcapமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_voting_barமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
மரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_lcapமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_voting_barமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
Balaurushya
மரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_lcapமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_voting_barமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_lcapமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_voting_barமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
மரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_lcapமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_voting_barமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
மரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_lcapமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_voting_barமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_lcapமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_voting_barமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
மரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_lcapமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_voting_barமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_rcap 
28 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
மரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_lcapமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_voting_barமரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran

ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன?

Page 1 of 2 1, 2  Next

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Oct 30, 2013 10:38 am

வணக்கம் நண்பர்களே ,

நீண்ட இடைவேலைக்கு பிறகு மீண்டும் வின்சீலன்.

மரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? அது எதில் தயாரிக்கப்பட்டது ? அது எங்கு கிடைக்கும்?
இதன் நன்மைகள் என்ன?

இதை பற்றி தகவல் தெரிந்தவர்கள் பகிரவும்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

மரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? Mgr
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 30, 2013 11:37 am

வந்ததுமே கேள்வியா சீலன் புன்னகைஎனக்கு தெரிந்ததை சொல்கிறேன். எந்த மரம் என்று எனக்கு தெரியாது ஆனால் இந்த மரப்பாச்சி பொம்மைகள் ஜோடியாகத்தான் வாங்கணும். செம்மரம் என்று நினைக்கிறேன்.  நாங்கள் கல்யாணம் ஆகும்போது வளையாடல் தட்டு என்று ஒன்று வைப்போம் கல்யாண பெண்ணுக்காக. அதில் மரப்பாச்சி பொம்மைகள், சோழி, அம்மானை போன்றவை வைப்போம். பிறகு அவைகளை கொலுவில் கீழ் தட்டில் வைப்போம். கண் வலி அல்லது கிரிக்கட்டி என்று சொல்லப்படும் கண்களில் நோய் வரும்போது இதை கல்லில் உரைத்து போடுவோம். சரியாகிவிடும் புன்னகை

மற்ற நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Oct 30, 2013 12:31 pm

கேள்வி கேட்டு பதில் தெரிந்து கொள்வது எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா,

இந்த மரபாச்சி பொம்மை பற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒருமுறை போட்டார்கள் ஆனால் முழுவதும் பார்க்க முடிய வில்லை , ஒன்று மட்டும் என் நினைவில் உள்ளது, அந்த காலத்தில் குழந்தைகளுக்கு விளயாட இதை தான் கொடுப்பார்களாம் , அது இப்போது ப்லாஸ்டிக் பொம்மைகள் போல கெடுதல் செய்யாது மாறாக அது நோய் எதிர்ப்பானாக செயல்படும் என்று.

பார்ப்போம் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

மரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? Mgr
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 30, 2013 12:32 pm

மரப்பாச்சி பொம்மை மரத்துல தான் செய்வாங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Oct 30, 2013 12:35 pm

பாட்டிக்கா வணக்கம் :வணக்கம்:  உங்க கிட்ட இருந்து இன்னும் நிரய எதிர் பாகிறோம் மரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? 745155

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

மரபாச்சி பொம்மைகள் என்றால் என்ன? Mgr
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 30, 2013 12:49 pm

வின்சீலன் wrote:கேள்வி கேட்டு பதில் தெரிந்து கொள்வது எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா,

இந்த மரபாச்சி பொம்மை பற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒருமுறை போட்டார்கள் ஆனால் முழுவதும் பார்க்க முடிய வில்லை , ஒன்று மட்டும் என் நினைவில் உள்ளது, அந்த காலத்தில் குழந்தைகளுக்கு விளயாட இதை தான் கொடுப்பார்களாம் , அது இப்போது ப்லாஸ்டிக் பொம்மைகள் போல கெடுதல் செய்யாது மாறாக அது நோய் எதிர்ப்பானாக செயல்படும் என்று.

பார்ப்போம் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று
அந்த வீடியோ கிடைக்குமா பாருங்களேன் சீலன் . அதன் தலைப்பு கிடைத்தால் kuda You Tube il தேடிப்பார்க்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 30, 2013 12:55 pm

ஜாஹீதாபானு wrote:மரப்பாச்சி பொம்மை மரத்துல தான் செய்வாங்க
விட்டா மரப்பாச்சி பொம்மை பொம்மை மாதிரி இருக்கும்னு சொல்லுவிங்க போல சிரி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 30, 2013 1:04 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:மரப்பாச்சி பொம்மை மரத்துல தான் செய்வாங்க
விட்டா மரப்பாச்சி பொம்மை பொம்மை மாதிரி இருக்கும்னு சொல்லுவிங்க போல சிரி 
நல்லவேளை நினைவு படுத்தின நான் சொல்ல மறந்துட்டேன்ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 30, 2013 1:18 pm

என் சின்ன வயதில் எங்க வீட்டில் கூட இருந்தது .

தமிழர்களின் நிறைய அடையாளங்கள் அழிக்கப்பட்டு விட்டன ..

சம்திங் சம்திங் படத்தில் திரிஷா கூட மரபாச்சி பொம்மை ஒண்ணு வைச்சியிருப்பாங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Oct 30, 2013 1:41 pm

பாலாஜி wrote:என் சின்ன வயதில் எங்க வீட்டில் கூட இருந்தது .

தமிழர்களின் நிறைய அடையாளங்கள் அழிக்கப்பட்டு விட்டன ..

சம்திங் சம்திங் படத்தில் திரிஷா கூட மரபாச்சி பொம்மை ஒண்ணு வைச்சியிருப்பாங்க
அத வாங்கிக் கொடுங்களேன் நண்பா

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக