புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம்
Page 1 of 1 •
சென்னை: சென்னையில் இயக்கப்படும் அரசு மினி பஸ்சில், அ.தி.மு.க., வின் இரட்டை இலை வரையப்பட்டு உள்ளதாக, சட்டசபையில் எழுப்பப்பட்ட பிரச்னையால் அமளி ஏற்பட்டது. 'முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்' என, அமைச்சர் கூறியதால், சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,கள் சிலர் தர்ணாவில் ஈடுபட்டனர். எனவே, சபையில் இருந்து அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர்.
இரட்டை இலை சின்னம்:
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், இந்திய குடியரசு கட்சியைச் சேர்ந்த செ.கு.தமிழரசன் மினி பஸ்சில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டதாக, தி.மு.க., எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து பேசினார். அப்போது, 'மினி பஸ்சில் வரையப்பட்டுள்ளது, பசுமை காட்சி. அதை தவறாக புரிந்து கொண்டு தி.மு.க.,வினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்' என்றார். இதற்கு பதில் சொல்ல தி.மு.க., - எம்.எல்.ஏ., எ.வ.வேலு முற்பட்டார்.
அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளாட்சித் துறை அமைச்சர், முனுசாமி பேசியதாவது: வேலு, இரட்டை இலை சின்னத்தை முன்னிறுத்தி எம்.எல்.ஏ., ஆனவர்; பஸ் கண்டக்டராக இருந்தவர். அவருக்கு இப்போது கிடைத்துள்ள சமூக அந்தஸ்து எம்.ஜி.ஆர்., மூலம் கிடைத்தது. பதவிக்காக அவர், இப்போது வேறு கட்சிக்கு சென்றுவிட்டார்.
தகுதி இல்லை:
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக வேலு வெற்றி பெற, அ.தி.மு.க.,வினர் தான் உழைத்தனர். இதற்காக, தி.மு.க.,வினரால், அ.தி.மு.க., தொண்டர்கள் தாக்கப்பட்டு ரத்தம் சிந்தியுள்ளனர். எனவே, இரட்டை இலை குறித்தப் பேச, வேலுவுக்கு தகுதியில்லை. இவ்வாறு, முனுசாமி கூறினார். 'முனுசாமி அநாகரிக வார்த்தைகளை கூறுகிறார். அதை, சபைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்' என, தி.மு.க., உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். 'முனுசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வாய்ப்பு அளிக்க வேண்டும்' என, ஸ்டாலின், துரைமுருகன், வேலு உட்பட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அநாகரிக வார்த்தை:
''சபையில் ஒரு உறுப்பினர் பேசிக் கொண்டிக்கும் போது, மற்றவருக்கு வாய்ப்பு அளிக்க முடியாது. அமைச்சர் முனுசாமி, அநாகரிக வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. எனவே, அவரது பேச்சை சபைக் குறிப்பிலிருந்து நீக்க முடியாது,'' என, சபாநாயகர் மறுத்தார். ''அமைச்சர் விளக்கம் தான் அளித்துள்ளார். எனவே, தி.மு.க., உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை,'' என, சபை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு, பதில் அளித்த அமைச்சர் முனுசாமி, ''முந்தைய ஆட்சியில், ஜெயலலிதாவை மிகவும் தரக் குறைவாகப் பேசியுள்ளனர். அந்தளவுக்கு நாங்கள் பேசவில்லை. ஜெயலலிதாவை பாதுகாக்க, அ.தி.மு.க., தொண்டர்கள் தற்கொலை படையாக மாறுவர்,'' என, ஆவேசமாக கூறினார். இதனால், ஆளும்கட்சி மற்றும் தி.மு.க.,வினரிடையே எதிர்வாதங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் யார் என்ன பேசுகின்றனர் என தெரியாத அளவுக்கு, சபையில் சில நிமிடங்கள் அமளி நிலவியது. தி.மு.க., எம்.எல்.ஏ.,கள் திராவிட மணி, சிவசங்கரன், சவுந்தரபாண்டியன் ஆகியோர் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
சபை காவலர்களுக்கு உத்தரவு:
''தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருக்கைக்குத் திரும்ப வேண்டும்,'' என, சபாநாயகர் விடுத்த கோரிக்கையை ஏற்காமல், தி.மு.க.,வினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார். இதையேற்று, தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மூவரை, சபை காவலர்கள் குண்டுக் கட்டாக, சபைக்கு வெளியே தூக்கி சென்றனர். மற்ற உறுப்பினர்களையும், காவலர்கள் வெளியேற்றினர். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்ட பின், மினி பஸ்சில் இரட்டை இலை சின்னம் வரைந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் அளித்த விளக்கம்: தமிழர்களின் மரபை, மங்கள அடையாளத்தை, பசுமை புரட்சியை ஏற்படுத்தும் இலைகளின் சிறப்பை, மூலை முடுக்கெல்லாம் செல்லும் சிற்றுந்துகளில், நல்ல நோக்கில் ஓவியமாக வரைந்தோம். எனவே, இது ஓவியமே தவிர, கட்சி சின்னம் அல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.
அனுமதி கேட்டோம்:
சட்டசபைக்கு வெளியே, ஸ்டாலின் கூறியதாவது: இரண்டு நாட்களுக்கு முன் மினி பஸ்சில், அ.தி.மு.க., சின்னம் வரைந்திருப்பது தொடர்பாக பேச அனுமதிக்கும்படி கேட்டோம்; அனுமதிக்கவில்லை. அதே பிரச்னையை பேச, செ.கு.தமிழரசன் அனுமதிக்கப்படுகிறார். எந்த விதியின் கீழ் இவர் பேச அனுமதிக்கப்பட்டார் என, தெரியவில்லை. இப்பிரச்னையில், அமைச்சர் முனுசாமி, தேவையில்லாமல் எம்.எல்.ஏ., வேலு குறித்து, 'தகுதி இல்லாதவர்; அரசியல் அனாதை' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குரல் எழுப்பினோம்; மறுப்பு தெரிவிக்க வாய்ப்பு கேட்டோம். சபாநாயகர் தரவில்லை. அமைச்சர் மட்டும் பேச அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
உன் கூவலுக்கு அமைச்சர் பதவி ஓராண்டுக்கு உறுதி (?)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நல்லா தான் குடுக்குறாங்கய்யா டீட்டெய்லு
- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
ஒரு வருஷம் வரைக்கும் இருக்கிறாரா இல்லை அடுத்த ஹிட் லிஸ்டில் பெயர் இருக்கணு பாக்க சொல்லுங்க
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1