ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரன் அரட்டை

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அசுரன் அரட்டை - Page 2 Empty அசுரன் அரட்டை

Post by அசுரன் Tue Oct 29, 2013 9:28 pm

First topic message reminder :

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ரொம்ப நாள் கழிச்சி ஹேகா அக்கா வந்திருக்கீங்க. தொடர்ந்து இனைந்திருங்கள்அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


Last edited by அசுரன் on Tue Oct 29, 2013 10:38 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


அசுரன் அரட்டை - Page 2 Empty Re: அசுரன் அரட்டை

Post by அசுரன் Tue Oct 29, 2013 10:28 pm

hega wrote:
தங்கைச்சியா.. நானா உங்களுக்க்க்க்க்க்க்க்க்கா. ?''

உள்ளதும் கெட்டது போங்கள் அசுரன் சார். நல்ல படியா நட்பாய் தொடர்பதில் பிரியமில்லை போலும். எனக்கு பிடிக்காத ஒரு அழைப்பு இந்த தங்கைச்சியாக்கு. ஆளை விடுங்க சாமி. ஹேகா அல்லது நிஷா வென அழைத்தால் போதும்.
அடடா சும்மா ஒரு தமாசுக்கு தான் இப்படியெல்லாம் கலாய்சேனாக்கும் நிஷா. உங்களோட தமாஷ் பண்ணி ரொம்ப நாளாச்சில்ல அதான். சரி சரி கண்ணை தொடச்சிக்கங்க புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரன் அரட்டை - Page 2 Empty Re: அசுரன் அரட்டை

Post by hega Tue Oct 29, 2013 10:29 pm

அசுரன் wrote:உங்கள் பதிவுகளை தனித்திரியாக பிரித்தாச்சி பாட்டி அக்கா தங்கச்சி
நன்று நன்றி சார்.

ஆனால் இதுக்கெல்லாம் தனித்திரியான்னு யாரும் குச்சியோட வரமாட்டாங்க தானே.. கூடவே ஹேகான்னு ஆங்கில தலைப்பு வேற.

இப்பவே சொல்லி விட்டேன் நான் திரி தொடங்கவும் இல்லை. ஆங்கிலதலைப்பு வைக்கவும் இல்லை. யாராச்சும் திட்டுறது மிரட்டுறது எனில் அசுரன் சாருக்கே உங்கள் திட்டு மிரட்டு, ஆலோசனைல்லாம் போகட்டும்.

லாக் அவுட் செய்ய முடியல்லை,
தனிமடல்வசதி அவுட்..
அட சிரிக்கும் பொம்மை, மன்னிக்கும் பொம்மை கூட போட முடியவில்லையே..

என்னப்பா ஆச்சு என் பேருக்கும் ஊருக்கும் ..கொஞ்ச நாள் அஞ்ஞாத வாசம் செய்தால் ஓரேயடியாய் எல்லாத்தையும் மாத்தி விடுவீர்களாப்பா.

டாக்டர் சிவா எங்கே..

avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

அசுரன் அரட்டை - Page 2 Empty Re: அசுரன் அரட்டை

Post by hega Tue Oct 29, 2013 10:34 pm

அசுரன் wrote:
hega wrote:
தங்கச்சியா.. நானா உங்களுக்க்க்க்க்க்க்க்க்கா. ?''

உள்ளதும் கெட்டது போங்கள் அசுரன் சார். நல்ல படியா நட்பாய் தொடர்பதில் பிரியமில்லை போலும். எனக்கு பிடிக்காத ஒரு அழைப்பு இந்த தங்கைச்சியாக்கு. ஆளை விடுங்க சாமி. ஹேகா அல்லது நிஷா வென அழைத்தால் போதும்.
அடடா சும்மா ஒரு தமாசுக்கு தான் இப்படியெல்லாம் கலாய்சேனாக்கும் நிஷா.  உங்களோட தமாஷ் பண்ணி ரொம்ப நாளாச்சில்ல அதான். சரி சரி கண்ணை தொடச்சிக்கங்க புன்னகை
அது சரி   கண்ணை  ஏன் துடைச்சிக்கணும்.

நான் அழுதேனா.. ... அழ வைச்சேனான்னு புரியல்லையே..

சரி சரி என் கேள்விக்கு  விடை கண்டு பிடிச்சி வையுங்க.  நல்ல ஆசிரியராக்கும் நீங்க.
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

அசுரன் அரட்டை - Page 2 Empty Re: அசுரன் அரட்டை

Post by அசுரன் Tue Oct 29, 2013 10:40 pm

[You must be registered and logged in to see this image.] நான் படத்தில் போட்டபடி உங்களுக்கு தெரியவில்லையா? உங்கள் கணிணியில் உள்ள குக்கீஸ் அழித்துவிட்டு பிறகு முயற்சி செய்யுங்கள் நிசா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரன் அரட்டை - Page 2 Empty Re: அசுரன் அரட்டை

Post by hega Tue Oct 29, 2013 10:55 pm

குக்கீஸ்களை அழிச்சால் ஈகரையில் உள் நுழைய பாஸ்வோட் கொடுக்கணுமே. எனக்கு எல்லா பாஸ்வோட்டும் மறந்தே மறந்து போச்சே..

இந்த உள் நுழைதல் கூட ஏற்கனவே என் கணனியில் இருக்கும் ரிமெம்மரை வைச்சுதான்.
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

அசுரன் அரட்டை - Page 2 Empty Re: அசுரன் அரட்டை

Post by அசுரன் Tue Oct 29, 2013 11:00 pm

hega wrote:குக்கீஸ்களை அழிச்சால் ஈகரையில் உள் நுழைய பாஸ்வோட் கொடுக்கணுமே. எனக்கு எல்லா பாஸ்வோட்டும் மறந்தே மறந்து போச்சே..

இந்த உள் நுழைதல் கூட ஏற்கனவே என் கணனியில் இருக்கும் ரிமெம்மரை வைச்சுதான்.
சரி நிசா ஆன்லைனிலேயே இருங்க. கணினி ஆப் செய்ததும் தானாக லாக்அவுட் ஆயிடும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரன் அரட்டை - Page 2 Empty Re: அசுரன் அரட்டை

Post by hega Tue Oct 29, 2013 11:31 pm

நன்றி அசுரன் சார்.

தலைப்பு சூப்பரோ சுப்பர்.

அசுரன்னாலே அரட்டைதானா.. அரட்டைன்னால் அசுரனா..

பை பை
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

அசுரன் அரட்டை - Page 2 Empty Re: அசுரன் அரட்டை

Post by அசுரன் Tue Oct 29, 2013 11:32 pm

hega wrote: நன்றி அசுரன் சார்.

தலைப்பு சூப்பரோ சுப்பர்.

அசுரன்னாலே அரட்டைதானா.. அரட்டைன்னால் அசுரனா..

பை பை
சரி அப்ப பேரை அரட்டையன் ன்னு மாத்திக்கறேன் நிஷா புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரன் அரட்டை - Page 2 Empty Re: அசுரன் அரட்டை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum