ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரன் அரட்டை

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அசுரன் அரட்டை Empty அசுரன் அரட்டை

Post by அசுரன் Tue Oct 29, 2013 9:28 pm

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ரொம்ப நாள் கழிச்சி ஹேகா அக்கா வந்திருக்கீங்க. தொடர்ந்து இனைந்திருங்கள்அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


Last edited by அசுரன் on Tue Oct 29, 2013 10:38 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரன் அரட்டை Empty Re: அசுரன் அரட்டை

Post by hega Tue Oct 29, 2013 9:36 pm

வணக்கம் அசுரன் சார்.

முன்னர் வந்ததற்கும் தற்போதைக்கும் இங்கே நிரம்ப மாற்றம் தெரிகின்றது. ஈகரை தளத்தில் உள் நுழைந்த பின் வெளியேறும் வழி தெரியவில்லை.அதை சிவாவிடமோ தங்களிடமோ தனிமடலில் கேட்கலாமெனில் தனிமடல் தடை செய்யபட்டதாய் வருகின்றதே. ஏன் இப்படி வருகின்றது. லாக் அவுட் செய்யும் வழி என்ன.. ??''

தற்பொழுது அவசரமாக வெளியே செல்கிறேன். லாகினில் விட்டே செல்கிறேன்.
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

அசுரன் அரட்டை Empty Re: அசுரன் அரட்டை

Post by hega Tue Oct 29, 2013 9:40 pm

அசுரன் wrote:
hega wrote:தாய்க்கும் சேய்க்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

இருவருமே ஆரோக்கியத்துடன் இருக்கின்றார்கள் தானே?
குழந்தையின் நிறை  என்ன சிவா?

முதல் குழந்தை அதிலும் பெண்குழந்தை பிறந்து  அப்பாவெனும் பதவி உயர்வில் மகிழ்ந்திருக்கும் இத் தருணத்தில்  தங்களுக்கும்  எமது நல் வாழ்த்துகள்  

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ரொம்ப நாள் கழிச்சி ஹேகா அக்கா வந்திருக்கீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள்அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
நன்றி அசுரன் சார்.. தாங்கள்  அனைவரும்  நலம் தானே..?

இயலும் போது  இங்கே வர முயல்கிறேன். மீண்டும் நன்றி .
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

அசுரன் அரட்டை Empty Re: அசுரன் அரட்டை

Post by அசுரன் Tue Oct 29, 2013 9:48 pm

hega wrote:வணக்கம் அசுரன் சார்.

முன்னர் வந்ததற்கும் தற்போதைக்கும் இங்கே நிரம்ப மாற்றம் தெரிகின்றது. ஈகரை தளத்தில் உள் நுழைந்த பின் வெளியேறும் வழி தெரியவில்லை.அதை சிவாவிடமோ தங்களிடமோ தனிமடலில் கேட்கலாமெனில் தனிமடல் தடை செய்யபட்டதாய் வருகின்றதே. ஏன் இப்படி வருகின்றது. லாக் அவுட் செய்யும் வழி என்ன.. ??''
[You must be registered and logged in to see this image.]


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரன் அரட்டை Empty Re: அசுரன் அரட்டை

Post by அசுரன் Tue Oct 29, 2013 9:49 pm

hega wrote:
நன்றி அசுரன் சார்.. தாங்கள்  அனைவரும்  நலம் தானே..?

இயலும் போது  இங்கே வர முயல்கிறேன். மீண்டும் நன்றி .
அக்கா நான் மற்றும் குடும்பத்தார் நலம். நீங்க பிள்ளைகள் நலமா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரன் அரட்டை Empty Re: அசுரன் அரட்டை

Post by hega Tue Oct 29, 2013 10:05 pm

அசுரன் wrote:
hega wrote:
நன்றி அசுரன் சார்.. தாங்கள்  அனைவரும்  நலம் தானே..?

இயலும் போது  இங்கே வர முயல்கிறேன். மீண்டும் நன்றி .
அக்கா நான் மற்றும் குடும்பத்தார் நலம். நீங்க பிள்ளைகள் நலமா?
முடியல்லப்பா முடியல்லை.

நான் உங்களுக்கு அக்காவா.. ?'

ஏற்கனவே இங்கே  ஈகரையில் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப வயதான  பாட்டி நான் தான் என்பதுபோல்  ஒரு டயலாக் ஓடிக்கொண்டிருந்தது. என்னை நீங்கள் அக்காவென அழைத்தால் அது  தான் நிஜமென எல்லோரும் நம்பிருவாங்களே அசுரன் சார்.  இது தகுமா.. ??'
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

அசுரன் அரட்டை Empty Re: அசுரன் அரட்டை

Post by அசுரன் Tue Oct 29, 2013 10:12 pm

hega wrote:
அசுரன் wrote:
hega wrote:
நன்றி அசுரன் சார்.. தாங்கள்  அனைவரும்  நலம் தானே..?

இயலும் போது  இங்கே வர முயல்கிறேன். மீண்டும் நன்றி .
அக்கா நான் மற்றும் குடும்பத்தார் நலம். நீங்க பிள்ளைகள் நலமா?
முடியல்லப்பா முடியல்லை.

நான் உங்களுக்கு அக்காவா.. ?'

ஏற்கனவே இங்கே  ஈகரையில் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப வயதான  பாட்டி நான் தான் என்பதுபோல்  ஒரு டயலாக் ஓடிக்கொண்டிருந்தது. என்னை நீங்கள் அக்காவென அழைத்தால் அது  தான் நிஜமென எல்லோரும் நம்பிருவாங்களே அசுரன் சார்.  இது தகுமா.. ??'
சாரி தங்கச்சி அழுகை 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரன் அரட்டை Empty hega

Post by hega Tue Oct 29, 2013 10:16 pm

அசுரன் wrote:
hega wrote:வணக்கம் அசுரன் சார்.

முன்னர் வந்ததற்கும்  தற்போதைக்கும் இங்கே நிரம்ப மாற்றம் தெரிகின்றது. ஈகரை தளத்தில் உள் நுழைந்த  பின் வெளியேறும் வழி தெரியவில்லை.அதை சிவாவிடமோ தங்களிடமோ தனிமடலில் கேட்கலாமெனில்  தனிமடல் தடை செய்யபட்டதாய் வருகின்றதே. ஏன் இப்படி வருகின்றது. லாக் அவுட்  செய்யும் வழி என்ன.. ??''
[You must be registered and logged in to see this image.]


மன்னிக்கவும், சிவா குழந்தைக்கான் வாழ்த்திடும் இந்திரியில் என் கேள்விகள் தொடர்வது சரியல்லவென கருதுகிறேன்.என் வாழ்த்துக்கடுத்த கேள்விகளை வேறொரு தகுந்த திரிக்கு நகர்ந்த இயலுமானால் நல்லது.

நீங்கள் ஸ்கிரின் சார்ட் காண்பித்தபடி என் பக்கம் தெரியவில்லை. பெயர், பதிவுகள்ம் மதிப்பீடுடன் புரோபைலுக்கான அடையாளம் மட்டுமே தெரிகின்றது . காரணம் ஏன்.. ?
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

அசுரன் அரட்டை Empty Re: அசுரன் அரட்டை

Post by அசுரன் Tue Oct 29, 2013 10:21 pm

உங்கள் பதிவுகளை தனித்திரியாக பிரித்தாச்சி பாட்டி அக்கா தங்கச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசுரன் அரட்டை Empty Re: அசுரன் அரட்டை

Post by hega Tue Oct 29, 2013 10:23 pm

அசுரன் wrote:
hega wrote:
அசுரன் wrote:
hega wrote:
நன்றி அசுரன் சார்.. தாங்கள்  அனைவரும்  நலம் தானே..?

இயலும் போது  இங்கே வர முயல்கிறேன். மீண்டும் நன்றி .
அக்கா நான் மற்றும் குடும்பத்தார் நலம். நீங்க பிள்ளைகள் நலமா?
முடியல்லப்பா முடியல்லை.

நான் உங்களுக்கு அக்காவா.. ?'

ஏற்கனவே இங்கே  ஈகரையில் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப வயதான  பாட்டி நான் தான் என்பதுபோல்  ஒரு டயலாக் ஓடிக்கொண்டிருந்தது. என்னை நீங்கள் அக்காவென அழைத்தால் அது  தான் நிஜமென எல்லோரும் நம்பிருவாங்களே அசுரன் சார்.  இது
தகுமா??'
சாரி தங்கச்சி அழுகை 
தங்கச்சியா.. நானா உங்களுக்க்க்க்க்க்க்க்க்கா. ?''

உள்ளதும் கெட்டது போங்கள் அசுரன் சார். நல்ல படியா நட்பாய் தொடர்பதில் பிரியமில்லை போலும். எனக்கு பிடிக்காத ஒரு அழைப்பு இந்த தங்கைச்சியாக்கு. ஆளை விடுங்க சாமி. ஹேகா அல்லது நிஷா வென அழைத்தால் போதும்.


Last edited by hega on Tue Oct 29, 2013 10:35 pm; edited 1 time in total
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

அசுரன் அரட்டை Empty Re: அசுரன் அரட்டை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum