புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
3 Posts - 2%
Manimegala
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
2 Posts - 1%
prajai
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
28 Posts - 3%
prajai
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
5 Posts - 1%
ayyamperumal
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
3 Posts - 0%
Srinivasan23
அரிய தகவல்கள் I_vote_lcapஅரிய தகவல்கள் I_voting_barஅரிய தகவல்கள் I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிய தகவல்கள்

Page 1 of 2 1, 2  Next

mohanpuduvai
mohanpuduvai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 21/06/2009

Postmohanpuduvai Tue Oct 29, 2013 7:38 pm

1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் "புளியோதரை"தான்பிரசாதம்,லட்டு கிடையாது.
2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
3. இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.
10.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.

~அலெக்ஸ் மகா தேவ்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 29, 2013 7:49 pm

சிறந்த தகவல்கள். நன்றி
அப்துல் கலாம் பற்றிய தகவல் உண்மையிலேயே நான் இன்று தான் அறிகிறேன்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Oct 29, 2013 8:10 pm

பிரேசில் நாட்டு தேன் கசக்கும்

ஏன் நண்பா
தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 29, 2013 8:21 pm

vishwajee wrote:பிரேசில் நாட்டு தேன் கசக்கும்

ஏன் நண்பா
தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்
எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது....

ஒருவேளை இருக்குமோனு ஒரு நிமிஷம் நினைச்சுட்டேன்...
நமக்கு அந்த அளவிற்கு அறிவில்லை பாருங்க.....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 10:42 pm

தேன் என்றாலே இனிப்புத்தான்! இதில் எப்படி பிரேசில் நாட்டுத் தேன் மட்டும் கசக்கும்!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 10:47 pm

தலைப்பை ஏன் Tamil News என்று வைத்துள்ளீர்கள். அரிய தகவல்கள் என்று மாற்றுகிறேன் நண்பரே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 29, 2013 11:22 pm

8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய
அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
-
இது ஒரு தவறான தகவலாக இருக்கு கூடும்...
-
அவர் வீணை கச்சேரியை ரஸித்தார்...அவ்வளவுதான்...!!
-
ஜனாதிபதியாக இருந்தபோது...

டெல்லியில் உள்ள கமானி கலையரங்கில் `சங்கீத நாடக சபா’
சார்பில் விழா நடந்தது. இந்த விழாவில்
ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு சங்கீத நாடக சபை
வழங்கும் 2006-ம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கினார்.

அங்கு நடந்த வீணை கச்சேரியை அப்துல் கலாம் கேட்டு ரசித்தார்.
---

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Tue Oct 29, 2013 11:25 pm

தேன் இனிக்கும் என்பது பொதுவான செய்தி.

பூக்களிலிருந்து கிடைக்கும் மகரந்தமே தேனாய் சுவைக்க கிடைக்கிறது. இனிப்பான் மகரந்தம் தரும் பூக்களை போல் கசப்பான் மகரந்தம் தரும் பூக்கள் உண்டல்லவா..

உதாரணமாக ரப்பர் மரத்தின் பூக்கள் கசக்குமாம். இப்படி கசக்கும் பூக்களிலிருந்து கிடைக்கும் தேன் பிரேசிலில் மட்டுமலல் எல்லா நாட்டிலுமே கசக்கும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 11:28 pm

hega wrote:தேன் இனிக்கும் என்பது பொதுவான செய்தி.

பூக்களிலிருந்து கிடைக்கும் மகரந்தமே தேனாய் சுவைக்க கிடைக்கிறது. இனிப்பான் மகரந்தம் தரும் பூக்களை போல் கசப்பான் மகரந்தம் தரும் பூக்கள் உண்டல்லவா..

உதாரணமாக ரப்பர் மரத்தின் பூக்கள் கசக்குமாம். இப்படி கசக்கும் பூக்களிலிருந்து கிடைக்கும் தேன் பிரேசிலில் மட்டுமலல் எல்லா நாட்டிலுமே கசக்கும்.
சூப்பருங்க 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 09, 2014 3:28 pm

அலெக்ஸ் மகா தேவ் , மோகன்புதுவை ஆகியோர்க்கு நன்றி ! கத்தரிக்காயை இன்னும் சமைத்து அதன் பிறப்பிடம் தமிழ்நாடுதான் என நிரூபிக்கவேண்டும் ! ‘வழுதுணங்காய்’ என்பது கத்தரிக்காய்தான் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக