புதிய பதிவுகள்
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
43 Posts - 47%
heezulia
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
28 Posts - 31%
Dr.S.Soundarapandian
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
2 Posts - 2%
prajai
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
1 Post - 1%
Rutu
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
1 Post - 1%
raajmithun
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
231 Posts - 43%
heezulia
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
216 Posts - 40%
Dr.S.Soundarapandian
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
24 Posts - 4%
i6appar
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
13 Posts - 2%
prajai
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயன்பு!!


   
   
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Tue Oct 29, 2013 6:48 am

தாயன்பு!!

உனது ஒரு வயதில்
அவள் உன்னை குளிப்பாட்டி சோறு ஊட்டினால்
நீ இரவெல்லாம் அழுது நன்றி செலுத்தினாய்.

உனது இரண்டாம் வயதில்
உனக்கு பேசவும் நடக்கவும் பழக்கினால்
அவள் கூப்பிட்டபொழுது விலகி ஓடி நீ நன்றி செலுத்தினாய்

உனது மூன்றாம் வயதில்
உனக்கு அன்புடன் சமைத்துப் ஊட்டினாள்
அந்த தட்டை தரைமீது எறிந்து நீ நன்றி செலுத்தினாய்.

உனது நான்காம் வயதில்
உனக்கு கலர்க் குச்சிகள் வாங்கித்தந்தாள்
சாப்பாட்டு மேஜைமீது கலர்க்கோடுகளால் கிறுக்கி நீ நன்றி செலுத்தினாய்.

உனது ஐந்தாம் வயதில்
உனக்கு நல்லாடை உடுத்தினாள் விடுமுறையில்
அருகிலுள்ள சகதியில் நீ புரண்டு நன்றி செலுத்தினாய்.

உனது ஆறாம் வயதில்
உன்னை பள்ளியில் சேர்த்தாள்
போக மாட்டேன் என்று நீ அடம்பிடித்து நன்றி செலுத்தினாய்.

உனது ஏழாம் வயதில்
உனக்கு விளையாட பந்தொன்று வாங்கித்தந்தாள்
ஜன்னல் ஊடே நீ வெளியிலெறிந்து நன்றி செலுத்தினாய்.

உனது எட்டாம் வயதில்
உனக்கு ஐஸ்கிரீம் சாப்பிட வாங்கித்தந்தாள்
அவள்மீதெல்லாம் நீ வாழியவிட்டு நன்றி செலுத்தினாய்.

உனது ஒன்பதாம் வயதில்
உனக்கு வீணை கற்க பணம் செலுத்தினாள்
பழக கொஞ்சம்கூட நீ கவலைப்படாமல் நன்றி செலுத்தினாய்.

உனது பததாம் வயதில்
உன்னை விளையாட்டு கூடங்களுக்கு கூட்டிச்சென்றாள்
காரிலிருந்து குதித்து எங்கோ ஒடிசென்று நீ நன்றி செலுத்தினாய்.

உனது பதினொன்றாம் வயதில்
உன்னையும் உனது நண்பர்களையும் படத்திற்கு கூட்டிச்சென்றாள்.
வேறு வரிசையில் உட்காரச்சொல்லி நீ நன்றி செலுத்தினாய்.

உனது பன்னிரெண்டாம் வயதில்
உன்னை சில டிவி காட்சிகளை பார்க்கவேண்டாமென எச்சரித்தாள்
நீ அவள் வெளியே செல்லும்வரை காத்திருந்து நன்றி செலுத்தினாய்.

உனது பதிமுன்றாம் வயதில்
உன்னை முடிவெட்டிக்கொள்ள ஆலோசனை சொன்னாள்
அவளுக்கு அந்த டேஸ்ட் தெரியாதென நீ கூறி நன்றி செலுத்தினாய்.

உனது பதிநான்காம் வயதில்
உனக்கு ஒருமாத கோடை முகாமிற்கு பணம் செலுத்தினாள்
நீ ஒரு கடிதம் கூட போடாமல் நன்றி செலுத்தினாய்.

உனது பதினைந்தாம் வயதில்
வேலையிலிருந்து வீடு வந்த அவள், உன்னை அன்பாக தேடினாள்
நீ உனது அறையின் கதவை பூட்டிக்கொண்டு நன்றி செலுத்தினாய்.

உனது பதினாறாம் வயதில்
உனக்கு அவளுடைய காரை ஓட்ட கற்றுத்தந்தாள்
நீ அதை எடுத்துச்சென்று ஊர்சுற்றி நன்றி செலுத்தினாய்.

உனது பதினேழாம் வயதில்
அவள் ஒரு தொலைபேசி அழைப்பிற்கு காத்திருந்தாள்
நீ இரவு முழுவதும் பேசியே நன்றி செலுத்தினாய்.

உனது பதிநெட்டாம் வயதில்
உன்னை பள்ளி ஆண்டு விழாவிற்கு அழைத்துச்சென்றாள்
விழா இறுதிவரை அவளை வெளியே இருக்கவைத்து நன்றி செலுத்தினாய்.

உனது பத்தொன்பதாம் வயதில்
உன்னை கல்லூரிக்கு அழைத்துசென்று, பணம் செலுத்தி சேர்த்ததாள்
நண்பர்களுடன் நீ தனித்திருக்க, அவளுக்கு வெளியிலேயே வருகிறேன் எனக் கூறி நன்றி செலுத்தினாய்.

உனது இருபதாம் வயதில்
யாரிடமாவது நெருங்கி பழகுகிறாயா எனக் கேட்டாள்
நீ அது உன் வேலையில்லை எனச் சொல்லி நன்றி செலுத்தினாய்.

உனது இருபத்தோராம் வயதில்
உனக்கு ஒரு நல்ல வேலைக்கு ஆலோசனை கூறினாள்
உன்னைப்போல் நானிருக்க விரும்பவில்லை எனக் கூறி நீ நன்றி செலுத்தினாய்.

உனது இருபத்திரண்டாம் வயதில்
உன்னை பட்டமளிப்பு விழாவில் கட்டித்தழுவினாள்
நீ ஐரோப்பாவிற்கு சுற்றுலா செல்ல பணம் கேட்டு நன்றி செலுத்தினாய்.

உனது இருபதுமூன்றாம் வயதில்
உனது முதல் வீட்டிற்கு விருந்து மேஜை பரிசளித்தாள்
நண்பர்களிடம் அது அழகாக இல்லை என நீ கூறி நன்றி செலுத்தினாய்.

உனது இருபத்திநான்காம் வயதில்
எதிர்கால திட்டம் எனவென கேட்டாள்
நீ உஷ்!!! உனது வேலையைப் பார் எனக் கூறி நன்றி செலுத்தினாய்.

உனது இருபத்திஐந்தாம் வயதில்
உனது திருமண செலவுகளை கொடுத்து, அழுது, எவ்வளவு நேசிக்கிறேன் என்றாள்
நீ நாட்டின் பாதிவழி சென்றுவிட்டபடி நன்றி செலுத்தினாய்.

உனது முப்பதாம் வயதில்
உன் குழந்தைக்கு சில அறிவுரை கூற கூப்பிட்டாள்
இப்பொழுது காலம் மாறிவிட்டது எனக் கூறி நன்றி செலுத்தினாய்.

உனது நாற்பதாம் வயதில்
உன்னுடைய உறவிரின் பிறந்தநாளை நினைவு படுத்த கூப்பிட்டாள்
நான் தற்பொழுது மிகவும் பிசி எனக் கூறி நன்றி செலுத்தினாய்.

உனது ஐம்பதாம் வயதில்
அவள் உடல்நிலை சரியில்லை எனக் கூறி உதவி கேட்டாள்
பெற்றோர் குழந்தைக்கு எவ்வளவு பாரமாக இருக்கிறீர்கள் எனக் கூறி நன்றி செலுத்தினாய்.

பிறகு ஓர்நாள்
அவள் இறந்துவிட்டால்
உனது நெஞ்சு கனக்க ஓடி வருவாய்
அவளுக்கு எதுவுமே செய்யமுடியவில்லை என்று.

அவள் இன்னும் அருகிலிருந்தாள்
எப்பொழுதுமே இல்லாத அளவு அன்பை செலுத்த மறக்காதே!
அவள் இல்லையென்றாள்
அவளுடைய நிபந்தனையற்ற அன்பை நினைவுகொள்.


(என்றோ எனது நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்ததின் மொழிபெயர்ப்பு)

நா.செ.மணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக