ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை பேபால் (Peypal) கணக்கில் மற்றவரின் பேன் கார்டு நம்பரை பயன்படுத்தலாமா?

+2
அசுரன்
md.thamim
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

request உதவி தேவை பேபால் (Peypal) கணக்கில் மற்றவரின் பேன் கார்டு நம்பரை பயன்படுத்தலாமா?

Post by md.thamim Tue Oct 29, 2013 6:37 pm

எனது பேபால் (Peypal) கணக்கில் பேன் கார்டு நம்பர் மற்றும் வங்கி கணக்கு எண்  கேக்கிறது .என்னிடம் பேன் கார்டு இல்லை .அதனால் என் பேபால் (Peypal) கணக்கில் மனைவியின் பேன் நம்பரை பயன்படுத்தலாமா?
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

request Re: உதவி தேவை பேபால் (Peypal) கணக்கில் மற்றவரின் பேன் கார்டு நம்பரை பயன்படுத்தலாமா?

Post by அசுரன் Tue Oct 29, 2013 9:21 pm

உங்கள் மனைவியின் பேன் கார்டு நம்பரை பயன்படுத்தினால் அவர்களின் வங்கி எண் தான் தரவேன்டும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

request Re: உதவி தேவை பேபால் (Peypal) கணக்கில் மற்றவரின் பேன் கார்டு நம்பரை பயன்படுத்தலாமா?

Post by kirikasan Wed Oct 30, 2013 3:53 pm

எனக்கும் இந்தப் பிரச்சனை உள்ளது  அதனால் நான் மனைவியின் பெயரில் உள்ள வங்கிக்கணக்கை உப்யோகித்து அவரின் பெயரிலேயே paypal உருவாக்கி எனது email அட்ர்சைக்கொடுத்து பாவித்துவருகிறேன்

உங்கள் பெயருக்கு postal அட்ரெஸ் இருக்கும்போது நீங்கள் வாங்கும் பொருளுக்கு இன்னொருவரின் கார்டிலிருந்து  பணம்கொடுக்க வங்கி மறுக்கலாம்.

அதேவேளை  நீங்கள் வாங்கும்பொருட்களைப் பணம் செலுத்தியவர் பெயருக்கு அனுப்ப வியாபார தளங்கள் விரும்புமேயன்றி வேறொருவர் பெயருக்கு பல கேள்விகள் கேட்டு உறுதிப்படுத்தியே பொருளை அனுப்பும்  சில கடைகள் மறுத்தும் விடலாம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: உதவி தேவை பேபால் (Peypal) கணக்கில் மற்றவரின் பேன் கார்டு நம்பரை பயன்படுத்தலாமா?

Post by சிவா Wed Oct 30, 2013 4:03 pm

நான் paypal அக்கவுண்ட் திறந்து பல வருடங்களாகிவிட்டது! அப்பொழுது எனக்கு இந்த பேன் கார்டு நம்பர் கேட்டார்களா எனத் தெரியவில்லை!

பேன் கார்டு என்றால் என்ன?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: உதவி தேவை பேபால் (Peypal) கணக்கில் மற்றவரின் பேன் கார்டு நம்பரை பயன்படுத்தலாமா?

Post by ரேவதி Wed Oct 30, 2013 4:10 pm

சிவா wrote:நான் paypal அக்கவுண்ட் திறந்து பல வருடங்களாகிவிட்டது! அப்பொழுது எனக்கு இந்த பேன் கார்டு நம்பர் கேட்டார்களா எனத் தெரியவில்லை!

பேன் கார்டு என்றால் என்ன?
 உதவி தேவை பேபால் (Peypal) கணக்கில் மற்றவரின் பேன் கார்டு நம்பரை பயன்படுத்தலாமா? Apply-for-PAN-card


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

request Re: உதவி தேவை பேபால் (Peypal) கணக்கில் மற்றவரின் பேன் கார்டு நம்பரை பயன்படுத்தலாமா?

Post by சிவா Wed Oct 30, 2013 4:12 pm

ரேவதி wrote:
சிவா wrote:நான் paypal அக்கவுண்ட் திறந்து பல வருடங்களாகிவிட்டது! அப்பொழுது எனக்கு இந்த பேன் கார்டு நம்பர் கேட்டார்களா எனத் தெரியவில்லை!

பேன் கார்டு என்றால் என்ன?
 உதவி தேவை பேபால் (Peypal) கணக்கில் மற்றவரின் பேன் கார்டு நம்பரை பயன்படுத்தலாமா? Apply-for-PAN-card
இன் கம் டாக்ஸா?????????
எனக்கு இதெல்லாம் இல்லவே இல்லை! அய்யோ, நான் இல்லை 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: உதவி தேவை பேபால் (Peypal) கணக்கில் மற்றவரின் பேன் கார்டு நம்பரை பயன்படுத்தலாமா?

Post by சிவா Wed Oct 30, 2013 4:13 pm

பேபாலுக்கும் இன்கம்டாக்ஸிற்கும் என்ன தொடர்பு!

தேவையில்லையே?

நான் Debit card மூலம் பேபால் கணக்குத் துவங்கினேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: உதவி தேவை பேபால் (Peypal) கணக்கில் மற்றவரின் பேன் கார்டு நம்பரை பயன்படுத்தலாமா?

Post by sakthibruce Wed Oct 30, 2013 4:16 pm

sorry to type it in english. Dont use others pan card on your account well once you verified u cant change it easily and the government use the pan card to track down your transactions if something goes u have to be charged for fraud
sakthibruce
sakthibruce
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 28/03/2009

Back to top Go down

request Re: உதவி தேவை பேபால் (Peypal) கணக்கில் மற்றவரின் பேன் கார்டு நம்பரை பயன்படுத்தலாமா?

Post by ரேவதி Wed Oct 30, 2013 4:26 pm

எதற்கும் நீங்கள் பான் கார்டு அப்லே செய்து விடுங்கள் .. சீக்கிரமே கிடைத்து விடுகிறது இப்போதெல்லாம் அதற்கு வெறும் 96 ரூபாய்தான்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

request Re: உதவி தேவை பேபால் (Peypal) கணக்கில் மற்றவரின் பேன் கார்டு நம்பரை பயன்படுத்தலாமா?

Post by சிவா Wed Oct 30, 2013 4:28 pm

ரேவதி wrote:எதற்கும் நீங்கள் பான் கார்டு அப்லே செய்து விடுங்கள் .. சீக்கிரமே கிடைத்து விடுகிறது இப்போதெல்லாம் அதற்கு வெறும் 96 ரூபாய்தான்
இதற்கு வங்கியில் கணக்கு இருக்க வேண்டும்தானே! முதலில் அதைத் துவங்குகிறேன்! அடுத்து இதற்கு முயற்சிக்கிறேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: உதவி தேவை பேபால் (Peypal) கணக்கில் மற்றவரின் பேன் கார்டு நம்பரை பயன்படுத்தலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை
» ஆதார் கார்டு பற்றிய தகவல் வேண்டும் உதவி தேவை
» மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா?
» 1 அல்லது 2 ஜிபி மெமரி கார்டு 2 அல்லது 4 ஜிபி கார்டாக மாற்ற உதவி தேவை
» கிரெடிட் கார்டு அக்கவுன்ட்டில் புகுந்து சமீரா ரெட்டி கணக்கில் ரூ 4 லட்சம் சுருட்டல் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum