ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"என் தாயிடம் அனுப்பாதீர்கள் பிச்சை எடுக்க விட்டு விடுவார்'

3 posters

Go down

"என் தாயிடம் அனுப்பாதீர்கள் பிச்சை எடுக்க விட்டு விடுவார்' Empty "என் தாயிடம் அனுப்பாதீர்கள் பிச்சை எடுக்க விட்டு விடுவார்'

Post by சிவா Tue Oct 29, 2013 11:13 am

"என் தாயிடம் அனுப்பாதீர்கள் பிச்சை எடுக்க விட்டு விடுவார்' 1391464_574231775983257_1452699374_n

காரைக்குடி : "" என் தாயிடம் அனுப்பாதீர்கள், என்னை மீண்டும் பிச்சை எடுக்க விட்டு விடுவார், நான் படிக்க ஆசைப்படுகிறேன்,'' என கல்லல் அருகே கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுவன் சூர்யா கூறினார்.

சிவகங்கை அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி மீனாம்பாள். இவர்களுக்கு ஒரு மகளும், சூர்யா,13 என்ற மகனும் உள்ளனர். மீனாம்பாள் தேவகோட்டை ஆர்.டி.ஓ., விடம், அளித்துள்ள புகாரில், எனது மகன், சூர்யாவை, அரண்மனை சிறுவயலை சேர்ந்த காளீஸ்வரன் என்பவர், ஆடு மேய்ப்பதற்காக கொத்தடிமையாக வேலைக்கு சேர்த்தார். மகனை மீட்டு தாருங்கள், என புகார் அளித்தார். தேவகோட்டை ஆர்.டி.ஓ.,கணேசன், தாசில்தார் இளங்கோ ஆகியோர், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் சூர்யாவை மீட்டனர்.

சிறுவன் கூறியதாவது: என் அம்மா ரூ.60 ஆயிரத்துக்கு, 3 ஆண்டுகளுக்கு, என்னை ஆடு மேய்க்க விற்று விட்டார். ஒரு ஆண்டுதான் முடிந்துள்ளது. என் தாயிடம் போனால், மீண்டும் என்னை பிச்சை எடுக்க வைத்துவிடுவார். சிவகங்கையை சேர்ந்த ஒருவரிடமும் என்னை விற்றிருந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். படிக்க வைத்தால், தொடர்ந்து படிப்பேன், என்றார்.

தாய் மீது நடவடிக்கை?:

பெற்ற மகனை தெரிந்தே தாய் மீனாம்பாள் கொத்தடிமையாக விட்டுள்ளார். அதற்காக ரூ.60 ஆயிரம் பெற்றுக்கொண்டு பத்திரத்திலும் கையெழுத்திட்டுள்ளார். ஏற்கனவே, சிவகங்கையில் ஒருவரிடமும் சூர்யாவை விற்றுள்ளார். தேவகோட்டை ஆர்.டி.ஓ.,விடம் புகார் கொடுத்து சிறுவனை மீட்டுள்ளார். வழக்கம்போல், தற்போதும், எழுதி வாங்கிக்கொண்டு மீண்டும் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். தாயிடம் போக மாட்டேன் என சிறுவன் கதறியும், பெற்றோரிடமே ஒப்படைத்துள்ளனர் அதிகாரிகள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"என் தாயிடம் அனுப்பாதீர்கள் பிச்சை எடுக்க விட்டு விடுவார்' Empty Re: "என் தாயிடம் அனுப்பாதீர்கள் பிச்சை எடுக்க விட்டு விடுவார்'

Post by ஜாஹீதாபானு Tue Oct 29, 2013 11:22 am

இவளெல்லாம் தாயென்று சொல்லிக் கொள்ள தகுதி இல்லாதவள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

"என் தாயிடம் அனுப்பாதீர்கள் பிச்சை எடுக்க விட்டு விடுவார்' Empty Re: "என் தாயிடம் அனுப்பாதீர்கள் பிச்சை எடுக்க விட்டு விடுவார்'

Post by ரேவதி Tue Oct 29, 2013 11:23 am

சிவா wrote:
பெற்ற மகனை தெரிந்தே தாய் மீனாம்பாள் கொத்தடிமையாக விட்டுள்ளார். அதற்காக ரூ.60 ஆயிரம் பெற்றுக்கொண்டு பத்திரத்திலும் கையெழுத்திட்டுள்ளார். ஏற்கனவே, சிவகங்கையில் ஒருவரிடமும் சூர்யாவை விற்றுள்ளார். தேவகோட்டை ஆர்.டி.ஓ.,விடம் புகார் கொடுத்து சிறுவனை மீட்டுள்ளார். வழக்கம்போல், தற்போதும், எழுதி வாங்கிக்கொண்டு மீண்டும் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். தாயிடம் போக மாட்டேன் என சிறுவன் கதறியும், பெற்றோரிடமே ஒப்படைத்துள்ளனர் அதிகாரிகள்.
யாரேனும் கடத்தி சென்று நம்மை விற்று விடுவார்களோ என்ற பயந்த பிள்ளைகள் இப்போது இதுபோன்ற பெற்றோர்களால் பயபடுகிறார்கள் இதென்ன கொடுமை சோகம் அதிகாரிகள் செய்தத்தில் கொஞ்சம் கூட முறை இல்லை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

"என் தாயிடம் அனுப்பாதீர்கள் பிச்சை எடுக்க விட்டு விடுவார்' Empty Re: "என் தாயிடம் அனுப்பாதீர்கள் பிச்சை எடுக்க விட்டு விடுவார்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum