ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே

5 posters

Go down

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Empty முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே

Post by ரேவதி Tue Oct 29, 2013 4:11 pm

புதுடெல்லி: நரேந்திர மோடி கூட்டத்தை சீர்குலைக்க சதி நடப்பதாக முன்கூட்டியே எச்சரித்தும், அம்மாநில அரசு கண்டுகொள்ளாமல் இருந்து விட்டது என்று மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் தலைநகர் பட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற பிரம்மாண்ட கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டம் ஆரம்பிக்கும் முன்பாக, கூட்டம் நடந்த மைதானம், ரயில் நிலையம் மற்றும் பல இடங்களில் குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்புகளில் 6 பேர் பலியாகி, 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, இந்த கூட்டத்திற்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பீகார் மாநில அரசு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்த அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், ''மோடி கூட்டத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எங்களுக்கு எந்த தகவலையும் உளவுத் துறை தரவில்லை" என்றார்.


இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ''நரேந்திமோடி கூட்டத்தை சீர்குலைக்க சதி நடப்பதாக நாங்கள் ஏற்கனவே பீகார் அரசை எச்சரித்து உஷார்படுத்தினோம். ஆனால், அம்மாநில அரசு இந்த விஷயத்தில் கண்டுகொள்ளாமல் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று குற்றம் சாட்டினார்.

மேலும், நரேந்திர மோடிக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு தேவையில்லை.அவருக்கு தற்போது போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை மறுபரிசீலனை செய்யும் திட்டமில்லை "என்றார்.


Vikatan


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Empty Re: முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே

Post by சிவா Tue Oct 29, 2013 4:14 pm

நரேந்திர மோடிக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு தேவையில்லை.அவருக்கு தற்போது போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை மறுபரிசீலனை செய்யும் திட்டமில்லை
இப்படி தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்தே மக்களுக்கு பாதுகாப்பில்லாமல் செய்துவிட்டார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Empty Re: முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே

Post by ayyasamy ram Tue Oct 29, 2013 9:16 pm

SPG மற்றும் NSG பாதுக்காப்புக்கு உள்ள வித்தியாசம்
என்ன..?
-\
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Empty Re: முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே

Post by SajeevJino Tue Oct 29, 2013 11:50 pm

ayyasamy ram wrote:SPG மற்றும்  NSG பாதுக்காப்புக்கு உள்ள வித்தியாசம்
என்ன..?
-\
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
 
மொத்தம் 5 வகையான பாதுகாப்பு முறைகள் உள்ளன ..அனைத்தும் ஒன்ற விட மற்றொன்று கொஞ்சம் பெரியதாக இருக்கும் ..

X -- 2 --- வீரர்கள் சாதாரண காவலரோ இல்லை சிறப்பு காவலர்கள்

Y ---11---இதில் 11 வீரர்கள் இருப்பார் ஒரு வேலை காவலர் பற்றாக்குறை இருந்தால் ராணுவ பிரிவுகளில்   இருந்து வருவர்

Z ---26 பேர் --பொதுவாக CRPF  படை அல்லது சிறப்பு காவல் படையினர் வருவார்கள் கூடவே ஒரு கன ரக காரும் உண்டு

Z + -----38 பேர் --- இவர்கள் NSG அமைப்பில் உள்ள சிறந்த வீரர்கள் சுமார் 38 பேர் பாதுகாப்பில் இருப்பார்கள்

பொதுவாக பல மாநில முதல்வர்களுக்கு Z  பிரிவு பாதுகாப்பே வழங்கப்படும் ..ஏதேனும் மிரட்டல்களோ அல்லது அபாயமோ இருந்தால் Z + வழங்கப்படும்


இவை எல்லாவற்றையும் விடப் பெரியது SPG Special Protection Group தான் ..எத்தனை பேர் மற்றும் அவர்களின் விவரங்களை இங்கு பகிர முடியாது ..கீழே உள்ள படத்தில் நமது SPG வீரர்களை பாருங்கள் 

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Main-qimg-df6bd0b3c49b8056fad9c599f4098a43

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Article-2092415-1179A962000005DC-92_634x421


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Empty Re: முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே

Post by SajeevJino Tue Oct 29, 2013 11:52 pm

நரேந்திர மோடி அவர்கள் z + பாதுகாப்புடன்

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே M_Id_419875_Modi


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Empty Re: முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே

Post by amirmaran Wed Oct 30, 2013 10:56 am

மக்களை பாதுகாக்கிறத மறந்துருங்க... யார் செத்தாலும் உயிர் தான்


அன்புடன் அமிர்தா

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Aமுன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Mமுன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Iமுன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Rமுன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Tமுன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Hமுன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Empty Re: முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம்
» ராஜபக்சே பீகார் வந்தார்: நிதிஷ் குமார் வரவேற்றார்
» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
» பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா: ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என புகார்!!
» தாமசுக்காக விதிகளை முன்கூட்டியே தளர்த்திய மத்திய அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum