ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி

+4
amirmaran
ரேவதி
ஜாஹீதாபானு
Bobshan returns
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  - Page 2 Empty வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி

Post by Bobshan returns Tue Oct 29, 2013 1:46 pm

First topic message reminder :

வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி

வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  - Page 2 QZd6XMT865SCmFWwdeyg+Tamil-Daily-News_57460749150

உலகமே வியக்கும் மோனாலிசா ஓவியத்தை வரைந்தவர் லியனார்டோ டாவின்சி என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால், அவர் ஓவியர் மட்டுமல்ல... ஒரு  கண்டுபிடிப்பாளரும் கூட! அது மட்டுமல்ல... பொறியாளர், சிற்பி, உடற்கூற்றியல் அறிஞர், கட்டிடவியல் நிபுணர், நகரமைப்பு வல்லுநர், புல்லாங்குழல் இசை மேதை என்று பலப் பல துறைகளில் பேரறிஞராக இருந்தவர். இத்தாலியில் 1452ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி பிறந்தார் டாவின்சி. தந்தை வழக்கறிஞர். பணத்துக்குக் குறைவில்லை.  தன் 14வது வயதிலேயே மாதிரி வடிவமைப்பில் ஆர்வம் கொண்டிருந்தார் டாவின்சி. அந்த ஆர்வத்தைப் பார்த்த அவர் தந்தை, ஆந்திரயா டெல் வெரோசியோ என்ற  சிற்பியிடம் அவரை பயிற்சிக்கு அனுப்பினார். அந்தப் பயிற்சி அவரை தனித்துவமிக்க ஓவியராக்கியது. உலகப் புகழ் மோனாலிசா போன்ற ஓவியங்களை வரைந்தாலும்,  டாவின்சியின் மனம் திருப்தி கொள்ளவில்லை.

மனிதர்களின் உடலமைப்பை நுட்பமாக அறிந்தால்தானே துல்லியமான ஓவியங்களை வரைய முடியும்? எனவே, மனித உடல் உறுப்புகளைப் பற்றி உலகம் அறிந்திராத பல தகவல்களை எளிமையான கோட்டோவியங்கள் மூலம் வெளிப்படுத்தினார் டாவின்சி. படிக்கும் காலத்தில் அறிவியலையும் கணிதத்தையும் அவர் பயின்றவர் இல்லை.  ஆனாலும் ஓவியம் மற்றும் சிற்பக்கலை வழியே அவற்றைத் தொட்டார் டாவின்சி. பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்று ஆராய்ந்த அவர், மனிதன் பறவை போலப்  பறக்க வேண்டும் என்றால் அதற்கு எப்படிப்பட்ட கருவியை உருவாக்க வேண்டும் என்பதையும் படங்கள் வழி விளக்கினார். இன்றைய பாரா கிளைடிங் இறக்கை போல  இருக்கும் அக்கருவி, விமானத்தின் உருவாக்கத்துக்கு முன்னோடி என்பது கண்கூடு. இன்றைய ஹெலிகாப்டர் போலவே ஒரு கருவியை வரைந்து அதற்கு ஆகாய  துளைப்பான் என்று பெயரிட்டிருக்கிறார் டாவின்சி.

பறக்கும் கருவிகள் மட்டுமல்லாது, இன்றைய டாங்கிகள் போன்ற போர்க்கருவி, எல்லா திசையிலும் சுடும் இயந்திரத் துப்பாக்கி எனப் பல்வேறு பொறியியல் அதிசயங்களை 15ம் நூற்றாண்டிலேயே தந்துவிட்டுப் போனார் அவர். வெறும் ஏட்டளவில் மட்டுமே நின்று போன டாவின்சியின் பொறியியல் கண்டுபிடிப்புகளை சமீபத்தில் பி.பி.சி  தொலைக்காட்சியினர் நிஜமாக வடிவமைத்துப் பார்த்தார்கள். அவை அனைத்திலும் ஏதோ ஒரு பொறியியல் குறைபாடு இருக்க, அதை மட்டும் நிவர்த்தி செய்தபோது  அக்கருவிகள் நன்றாகவே இயங்கின. தனது குறிப்புகளைப் பயன்படுத்தி சாமானியர்கள் யாரும் அபாயகரமான கருவிகளைக் கண்டறிந்து உலகுக்குத் தொல்லை கொடுக்கக்  கூடாது என்று தான் டாவின்சி தனது குறிப்பில் வேண்டுமென்றே குறைகளை விட்டிருக்கிறார் என்கிறார்கள் இன்றைய ஆய்வாளர்கள். இன்று வரை நம்மால் புரிந்து  கொள்ள முடியாத பல மர்மங்கள் டாவின்சியின் படைப்புகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள் சிலர்.


தினகரன்
போப்ஷன்
நன்றி


இந்த நிலையும் மாறும்!
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்


பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

Back to top Go down


வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  - Page 2 Empty Re: வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி

Post by விஸ்வாஜீ Tue Oct 29, 2013 7:24 pm

Bobshan returns wrote:மோனலிசாவை பற்றி சொல்கிறேன் நீங்கள் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகும் இருக்கும்போது இந்த ஓவியத்தை பார்த்தல் சிரிப்பது போல் தோன்றும் நீங்கள் சோகமாக இருக்கும்போது இந்த ஓவியம் அழுவது போல் தோன்றும் இதுவே இதன் சிறப்பு அம்சம் இந்த தகவல் பலருக்கு தெரியாது

நன்றி
போப்ஷன்
மோனலிசா ஓவியத்தைப் பற்றி எவ்வளவோ செய்திகள் அனைத்தும் படிக்க நன்றாக
இருக்கும்,
நன்றி நண்பரே
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum