புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_m10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10 
25 Posts - 38%
heezulia
வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_m10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_m10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_m10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_m10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_m10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10 
2 Posts - 3%
prajai
வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_m10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_m10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_m10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_m10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_m10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_m10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10 
140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_m10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_m10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_m10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_m10வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி

Page 1 of 2 1, 2  Next

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Tue Oct 29, 2013 1:46 pm

வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி

வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  QZd6XMT865SCmFWwdeyg+Tamil-Daily-News_57460749150

உலகமே வியக்கும் மோனாலிசா ஓவியத்தை வரைந்தவர் லியனார்டோ டாவின்சி என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால், அவர் ஓவியர் மட்டுமல்ல... ஒரு  கண்டுபிடிப்பாளரும் கூட! அது மட்டுமல்ல... பொறியாளர், சிற்பி, உடற்கூற்றியல் அறிஞர், கட்டிடவியல் நிபுணர், நகரமைப்பு வல்லுநர், புல்லாங்குழல் இசை மேதை என்று பலப் பல துறைகளில் பேரறிஞராக இருந்தவர். இத்தாலியில் 1452ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி பிறந்தார் டாவின்சி. தந்தை வழக்கறிஞர். பணத்துக்குக் குறைவில்லை.  தன் 14வது வயதிலேயே மாதிரி வடிவமைப்பில் ஆர்வம் கொண்டிருந்தார் டாவின்சி. அந்த ஆர்வத்தைப் பார்த்த அவர் தந்தை, ஆந்திரயா டெல் வெரோசியோ என்ற  சிற்பியிடம் அவரை பயிற்சிக்கு அனுப்பினார். அந்தப் பயிற்சி அவரை தனித்துவமிக்க ஓவியராக்கியது. உலகப் புகழ் மோனாலிசா போன்ற ஓவியங்களை வரைந்தாலும்,  டாவின்சியின் மனம் திருப்தி கொள்ளவில்லை.

மனிதர்களின் உடலமைப்பை நுட்பமாக அறிந்தால்தானே துல்லியமான ஓவியங்களை வரைய முடியும்? எனவே, மனித உடல் உறுப்புகளைப் பற்றி உலகம் அறிந்திராத பல தகவல்களை எளிமையான கோட்டோவியங்கள் மூலம் வெளிப்படுத்தினார் டாவின்சி. படிக்கும் காலத்தில் அறிவியலையும் கணிதத்தையும் அவர் பயின்றவர் இல்லை.  ஆனாலும் ஓவியம் மற்றும் சிற்பக்கலை வழியே அவற்றைத் தொட்டார் டாவின்சி. பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்று ஆராய்ந்த அவர், மனிதன் பறவை போலப்  பறக்க வேண்டும் என்றால் அதற்கு எப்படிப்பட்ட கருவியை உருவாக்க வேண்டும் என்பதையும் படங்கள் வழி விளக்கினார். இன்றைய பாரா கிளைடிங் இறக்கை போல  இருக்கும் அக்கருவி, விமானத்தின் உருவாக்கத்துக்கு முன்னோடி என்பது கண்கூடு. இன்றைய ஹெலிகாப்டர் போலவே ஒரு கருவியை வரைந்து அதற்கு ஆகாய  துளைப்பான் என்று பெயரிட்டிருக்கிறார் டாவின்சி.

பறக்கும் கருவிகள் மட்டுமல்லாது, இன்றைய டாங்கிகள் போன்ற போர்க்கருவி, எல்லா திசையிலும் சுடும் இயந்திரத் துப்பாக்கி எனப் பல்வேறு பொறியியல் அதிசயங்களை 15ம் நூற்றாண்டிலேயே தந்துவிட்டுப் போனார் அவர். வெறும் ஏட்டளவில் மட்டுமே நின்று போன டாவின்சியின் பொறியியல் கண்டுபிடிப்புகளை சமீபத்தில் பி.பி.சி  தொலைக்காட்சியினர் நிஜமாக வடிவமைத்துப் பார்த்தார்கள். அவை அனைத்திலும் ஏதோ ஒரு பொறியியல் குறைபாடு இருக்க, அதை மட்டும் நிவர்த்தி செய்தபோது  அக்கருவிகள் நன்றாகவே இயங்கின. தனது குறிப்புகளைப் பயன்படுத்தி சாமானியர்கள் யாரும் அபாயகரமான கருவிகளைக் கண்டறிந்து உலகுக்குத் தொல்லை கொடுக்கக்  கூடாது என்று தான் டாவின்சி தனது குறிப்பில் வேண்டுமென்றே குறைகளை விட்டிருக்கிறார் என்கிறார்கள் இன்றைய ஆய்வாளர்கள். இன்று வரை நம்மால் புரிந்து  கொள்ள முடியாத பல மர்மங்கள் டாவின்சியின் படைப்புகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள் சிலர்.

தினகரன்
போப்ஷன்
நன்றி

இந்த நிலையும் மாறும்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 29, 2013 1:53 pm

நல்ல பதிவு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 29, 2013 2:01 pm

லியனார்டோ டாவின்சி பற்றி அறிய தந்தமைக்கு நன்றிகள் புன்னகை

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Oct 29, 2013 2:02 pm

வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  103459460 வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  3838410834 

அன்புடன் அமிர்தா

வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Aவியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Mவியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Iவியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Rவியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Tவியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  Hவியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  A
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Tue Oct 29, 2013 2:21 pm

மோனாலிசா பற்றிய அறிய தகவலை உங்களுக்கு நான் சொல்கிறேன்.
உங்களில் யாருக்கு மோனலிசா ஓவியம் பற்றி தெரியும்?

இந்த நிலையும் மாறும்!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Oct 29, 2013 2:48 pm

Bobshan returns wrote:மோனாலிசா பற்றிய அறிய தகவலை உங்களுக்கு நான் சொல்கிறேன்.
உங்களில் யாருக்கு மோனலிசா ஓவியம் பற்றி தெரியும்?
கூறுங்கள் நண்பரே அவரை பற்றி அறிய மேலும் ஆவலாக உள்ளேன்...

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 3:37 pm

லியனார்டோ டாவின்சி பற்றி அறிய தந்தமைக்கு நன்றி!

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Tue Oct 29, 2013 4:16 pm

மோனலிசாவை பற்றி சொல்கிறேன் நீங்கள் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகும் இருக்கும்போது இந்த ஓவியத்தை பார்த்தல் சிரிப்பது போல் தோன்றும் நீங்கள் சோகமாக இருக்கும்போது இந்த ஓவியம் அழுவது போல் தோன்றும் இதுவே இதன் சிறப்பு அம்சம் இந்த தகவல் பலருக்கு தெரியாது

நன்றி
போப்ஷன்

இந்த நிலையும் மாறும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 4:41 pm

Bobshan returns wrote:மோனலிசாவை பற்றி சொல்கிறேன் நீங்கள் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகும் இருக்கும்போது இந்த ஓவியத்தை பார்த்தல் சிரிப்பது போல் தோன்றும் நீங்கள் சோகமாக இருக்கும்போது இந்த ஓவியம் அழுவது போல் தோன்றும் இதுவே இதன் சிறப்பு அம்சம் இந்த தகவல் பலருக்கு தெரியாது

நன்றி
போப்ஷன்
வியக்க வைக்கும் கற்பனை விஞ்ஞானி - லியனார்டோ டாவின்சி  3838410834 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 29, 2013 7:02 pm

பலமுக மேதை அவர். ரோம் நாட்டில் , சர்ச் மேற் கூரை ஓவியங்கள் இன்றும் ஓவியக்கலைக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக