ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரக்கொத்தமல்லி

+4
krishnaamma
ஜாஹீதாபானு
ரேவதி
மாணிக்கம் நடேசன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வரக்கொத்தமல்லி - Page 2 Empty வரக்கொத்தமல்லி

Post by மாணிக்கம் நடேசன் Tue Oct 29, 2013 12:56 pm

First topic message reminder :

வரக்கொத்தமல்லி என்பது என்ன, அது எப்படி இருக்கும், பயன்கள் என்ன? விளக்கம் தேவை.
அன்போடு வேண்டுகிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


வரக்கொத்தமல்லி - Page 2 Empty Re: வரக்கொத்தமல்லி

Post by krishnaamma Thu Nov 14, 2013 8:03 pm

ராஜா wrote:நல்ல எளிமையான குறிப்பு , இது யாராவது பயன்படுத்தி பலன் அடைந்துள்ளார்களா?!

அல்லது இதுவும் இணையத்தில் உலவும் வதந்திகளில் ஒன்றா ?!
தெரியலை ராஜாபுன்னகை ஆனால் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் நல்ல பலன் உண்டு, இது நிஜம் புன்னகை
பொடிக்க வேண்டாம் , ஊறவைக்க வேண்டாம் அப்படியே தண்ணீர் விட்டு விழுங்க வேண்டும், அவ்வளவு தான் புன்னகை ஒரே மாதத்தில் பலன் தெரியும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரக்கொத்தமல்லி - Page 2 Empty Re: வரக்கொத்தமல்லி

Post by T.N.Balasubramanian Thu Nov 14, 2013 8:10 pm

எங்கள் வீட்டில் யாருக்கும் சர்க்கரை நோய் கிடையாது. இருந்திருந்தால் நானே பரீட்சை செய்து , பலன் கூறி இருப்பேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வரக்கொத்தமல்லி - Page 2 Empty Re: வரக்கொத்தமல்லி

Post by krishnaamma Thu Nov 14, 2013 8:19 pm

T.N.Balasubramanian wrote:எங்கள் வீட்டில் யாருக்கும் சர்க்கரை நோய் கிடையாது. இருந்திருந்தால் நானே பரீட்சை செய்து , பலன் கூறி இருப்பேன்.

ரமணியன்
Touch wood Sir புன்னகை எங்க விட்டிலும் கிடையாது, என்றாலும் எனக்கு 2006 இல் டயடிஷியன் சொன்ன விவரம் இது. நான் வெயிட் குறைக்க என்னை நடக்க சொன்னார்கள், என் எடை அதிகம் என்பதால் ,எனக்கு முட்டி வலி வர சான்ஸ் இருக்கும் என்றும், அதற்காக இப்படி காலை இல் வெந்தயம் சாப்பிட வேண்டும் என்றும் சொன்னார்கள். இது அவர்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு தருவதாம். என்றாலும் முட்டி இல் இருக்கும் ஒருவித மஜ்ஜை யை இது பாதுகாக்குமாம் புன்னகை அதனால் நான் இன்றளவும் சாப்பிடுகிறேன், thankgod எனக்கு முட்டி வலி வரலை புன்னகை மேலும் நான் நிறைய பேருக்கு சொல்லி, அவர்களுக்கு சர்க்கரை நோய் குறைந்துள்ளது புன்னகை அதனால் தான் இந்த நல்ல நாளில் இங்கு பகிர்ந்தேன் புன்னகை

மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களின் நோயன் தீவிரம் பொறுத்து 2 அல்லது 3 முறை தொடர்ந்து 21 நாட்களுக்கு சாப்பிட சொல்வார்களாம், கண்டிப்பாக 21 நாட்களுக்கு பின் குறையும் என்றாள் அந்த பெண் டயடிஷியன் புன்னகை இது சுந்தரம் foundation இல் சொன்னது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரக்கொத்தமல்லி - Page 2 Empty Re: வரக்கொத்தமல்லி

Post by T.N.Balasubramanian Thu Nov 14, 2013 8:33 pm

இதை செய்யலாம் . நிச்சயமாக உடல் நலத்தை கெடுக்காது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வரக்கொத்தமல்லி - Page 2 Empty Re: வரக்கொத்தமல்லி

Post by krishnaamma Fri Nov 15, 2013 11:37 am

T.N.Balasubramanian wrote:இதை செய்யலாம் . நிச்சயமாக உடல் நலத்தை கெடுக்காது.

ரமணியன்


ஆமாம் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரக்கொத்தமல்லி - Page 2 Empty Re: வரக்கொத்தமல்லி

Post by யினியவன் Fri Nov 15, 2013 11:41 am

சர்க்கரை இனிக்கிற சர்க்கரை
வரக்கொத்தமல்லி ஏன் நீ கசக்குற

ன்னு பாடக்கூடாது ராஜா - இயற்கை செயற்கை சக்கரையினும் இனிதே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வரக்கொத்தமல்லி - Page 2 Empty Re: வரக்கொத்தமல்லி

Post by agriz Mon Jan 13, 2014 6:26 pm

is it true? any side effects?

mbalasaravanan wrote: நாள பதிவு எனது அப்பாவுக்கு சுகர் உண்டு ,இதை முயற்ச்சிக்கிறேன்.

நீங்கள் இதை முயற்சித்தீர்கள?
வேறு ஒரு இணைய தளத்தில் இது பொய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனக்கு என்றால் நானே முயற்சித்து பார்த்து விடுவேன்.


வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
agriz
agriz
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Back to top Go down

வரக்கொத்தமல்லி - Page 2 Empty Re: வரக்கொத்தமல்லி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum