ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:18 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தக வாசிப்பு

+5
Dr.S.Soundarapandian
சிவா
ஜாஹீதாபானு
பூர்ணகுரு
கு.கோகிலா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புத்தக வாசிப்பு Empty புத்தக வாசிப்பு

Post by கு.கோகிலா Tue Oct 29, 2013 11:36 am

புத்தகங்கள்
உலகின் அதியற்புதமான
கண்டுபிடிப்புகளில் ஒன்று.
ஆர்வமே அதன் வாசல்!
புதியதொரு உலகத்தின்
வாசல்.
எழுத்தாளர்கள்
அதன் திறவுகோல்கள்.
புதியதொரு உலகம்
படைக்க
புத்தகத்தின் பக்கங்களை
திருப்புவோம்.
சிறு வயதில் நினைத்ததுண்டு
புத்தகங்கள்
அமைதியை கொண்டுவருமென்று;
பகுத்தறியும் வயதில் கண்டுகொண்டேன்,
புத்தகங்களே
உலகை முன்னகர்த்துகிறதை.
துடிப்புமிக்க
சக்திவாய்ந்த
லட்சியவாதிகளும்,
புரட்சியாளர்களும்
புத்தகங்களே.

பெருமிதப்படுகிறேன்
என் வீட்டு
அடுக்குகளிலும்
உலகத்தின் அதியற்புதமான
கண்டுபிடிப்புகளுக்கு.
ஆர்வமே அதன் வாசல்.
கற்றுத்தருவோம்
நாளைய தலைமுறைக்காவது
புத்தகங்களே
உலகை உருவாக்கியதென்று,
நம்மையும் உருவாக்குமென்று.
கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Back to top Go down

புத்தக வாசிப்பு Empty Re: புத்தக வாசிப்பு

Post by பூர்ணகுரு Tue Oct 29, 2013 11:50 am

ஆம் ! உண்மைதான் ...

அன்றும் இன்றும் என்றும் புத்தகங்களே இவ்வுலகை முன்னகர்த்துகிறது !

ஆனால், இன்று புத்தகப் பிரியர்கள் மிக மிகக் குறைவு !

அதனை குரியிடுவதைப் போல எங்கள் அலுவலகத் தோழி ஒருவர் இயற்றிய சிறு கவிதை இது ...

கூகுள் காணாத
உலக விஷயங்களை
தன்னில் அடக்கி
மெளனமாக தவம் செய்கிறது
நூலகம் வாசகர்களுக்காக !

- ஷாலினி ...


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

புத்தக வாசிப்பு Empty Re: புத்தக வாசிப்பு

Post by கு.கோகிலா Tue Oct 29, 2013 12:03 pm

பூர்ணகுரு wrote:ஆம் ! உண்மைதான் ...

அன்றும் இன்றும் என்றும் புத்தகங்களே இவ்வுலகை முன்னகர்த்துகிறது !

ஆனால், இன்று புத்தகப் பிரியர்கள் மிக மிகக் குறைவு !

அதனை குரியிடுவதைப் போல எங்கள் அலுவலகத் தோழி ஒருவர் இயற்றிய சிறு கவிதை இது ...

கூகுள் காணாத
உலக விஷயங்களை
தன்னில் அடக்கி
மெளனமாக தவம் செய்கிறது
நூலகம் வாசகர்களுக்காக !

- ஷாலினி ...
சரியாகச் சொன்னீர்கள்
கவிதையும் அருமை.
புத்தகம் படிப்பதையே வெட்டியான வேலை என்று நினைப்பவர்கள் பிறர்பற்றி புறங்கூறுவதை வெட்டியென்றோ தவறென்றோ உணருவதேயில்லை. புத்தகங்கள் வாங்க்குவது தேவயில்லாத செலவாகவே கருதப்படுகிறது. வீன் செலவுகள் பல செய்தபோதிலும் அதை ஞாயம் கற்பிக்கப் முற்படுபவர்கள், மூலையை மழுங்கடிக்கும் பல தொலைக்காட்சித்தொடர்களையும், ரீயாலிட்டி சோக்கலையும் ஊக்குவிக்கும் நாம் புத்தக வாசிப்பை தேவையில்லாத ஒன்றாகவே நினைக்கிறோம்.
கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Back to top Go down

புத்தக வாசிப்பு Empty Re: புத்தக வாசிப்பு

Post by ஜாஹீதாபானு Tue Oct 29, 2013 2:50 pm

ரொம்ப அருமை

எனக்கு புத்தகம் படிக்க மிகப் பிடிக்கும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புத்தக வாசிப்பு Empty Re: புத்தக வாசிப்பு

Post by சிவா Tue Oct 29, 2013 5:17 pm

பூர்ணகுரு wrote:

கூகுள் காணாத
உலக விஷயங்களை
தன்னில் அடக்கி
மெளனமாக தவம் செய்கிறது
நூலகம் வாசகர்களுக்காக !

- ஷாலினி ...
அருமை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புத்தக வாசிப்பு Empty Re: புத்தக வாசிப்பு

Post by சிவா Tue Oct 29, 2013 5:18 pm

கு.கோகிலா wrote:
கற்றுத்தருவோம்
நாளைய தலைமுறைக்காவது
புத்தகங்களே
உலகை உருவாக்கியதென்று,
நம்மையும் உருவாக்குமென்று.
புத்தகங்கள் எஞ்சியிருந்தால் நாளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கலாம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புத்தக வாசிப்பு Empty Re: புத்தக வாசிப்பு

Post by Dr.S.Soundarapandian Tue Oct 29, 2013 10:01 pm

கு.கோகிலாவுக்கு நன்றி ! புத்தகப் படிப்பால்  தமிழர் நாகரிகம் வளர்ந்தது ! அந்தக்காலப் புத்தகம் என்பது ஓலைச்சுவடிகள் என்பது பலருக்குத் தெரியாது ! தமிழர்கள் கையில் ஓலைச்சுவடிகள் இருந்ததால்தான் தமிழர்கள் மிகப் பழங்காலத்திலேயே நாகரிகத்தில் முன்னேறினார்கள் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

புத்தக வாசிப்பு Empty Re: புத்தக வாசிப்பு

Post by ayyasamy ram Tue Oct 29, 2013 10:07 pm

புத்தக வாசிப்பு 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83992
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புத்தக வாசிப்பு Empty Re: புத்தக வாசிப்பு

Post by அசுரன் Tue Oct 29, 2013 10:43 pm

மாதா
பிதா
கூகுள்
தெய்வம்

இன்று புத்தகத்தின் இடத்தையும் கூகுள் பிடித்துவிட்டது

அருமையான கவிதை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

புத்தக வாசிப்பு Empty Re: புத்தக வாசிப்பு

Post by விஸ்வாஜீ Wed Oct 30, 2013 8:39 am

கூகுள் காணாத
உலக விஷயங்களை
தன்னில் அடக்கி
மெளனமாக தவம் செய்கிறது
நூலகம் வாசகர்களுக்காக !

- ஷாலினி ...

உண்மை நண்பா
ஆனால் புத்தகங்கள் அனைத்தும் பிடிஎப் பைலாக நமது சிஸ்டத்தில்
படிப்பது மாதிரி வந்து விட்டதே அது
முன்னேற்றமா நண்பர்களே
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

புத்தக வாசிப்பு Empty Re: புத்தக வாசிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum