ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு

+2
amirmaran
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு Empty குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Oct 29, 2013 5:58 am

-
குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு 5QhOM3ouTZWxZw8ooP8M+sea
-
தீப்பொறியில்
உருவாவது பெருந்தீ

துளி விதையில்
உருவாவது ஆலமரம்

சிறு துளியில்
உருவாவது கடல்

நுண்துகளில்
உருவாவது பிரபஞ்சம்

சொட்டு விந்தில்
உருவாவது உயிர்

எல்லாமே சிறியதில்தான்
உருவாகிறது...

ஆனால் ஏனோ...சிறியதை
யாரும் விரும்புவதில்லை
எவரும் மதிப்பதில்லை!

-
-----------------------------------------
>மகா - வெற்றிச்செல்வன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு Empty Re: குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு

Post by amirmaran Tue Oct 29, 2013 2:00 pm

குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு 3838410834 குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு 3838410834 


அன்புடன் அமிர்தா

குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு Aகுறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு Mகுறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு Iகுறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு Rகுறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு Tகுறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு Hகுறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு Empty Re: குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு

Post by ஜாஹீதாபானு Tue Oct 29, 2013 3:37 pm

அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு Empty Re: குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு

Post by விஸ்வாஜீ Tue Oct 29, 2013 7:14 pm

தொடருங்கள் நண்பா
நன்றாக இருக்கிறது
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு Empty Re: குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு

Post by கரூர் கவியன்பன் Tue Oct 29, 2013 8:10 pm

அட புது பதிவா................. அருமை........ அருமை.........

ஆனால் இதுதான் ஏற்கனவே இருக்கே
அதிலேயே தொடந்திருக்கலாம் .வீணாக ஒரு திரியை தொடங்கி இருக்க வேண்டாம்.....சோகம் 

நண்பருக்கு ஒரு சிறு விண்ணப்பம் ....
ஈகரையின் விதிமுறைகளை கவனமாக படிக்கவும்...
ஏற்கனவே இருக்கும் தலைப்புகளை மீண்டும் புதிதாக தொடங்காமல் இருக்க வேண்டும் .அதில் கவனமும் வேண்டும் என்பதை மறவாதீர்கள்....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு Empty Re: குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Oct 29, 2013 10:21 pm

அந்தாதி என்றால் அடுத்தப்பாடல்
முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ
அதே வார்த்தையில் தொடங்க வேண்டும்...
-
அப்படிப்பட ஒரு திரிதான் குறுங்கவிதை அந்தாதி
என இருப்பதாக தெரிகிறது...
-
குறுங்கவிதை குவியல் - இந்த திரி பல்வேறுபட்ட சின்ன
சின்ன கவிதைகள் ஒரே திரியில் காண இயலும்
என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது...
-
தேவையில்லை என்றால் ஏற்கனவே உள்ள திரியில்
இணைத்து விடுமாறு அட்மினைக் கேட்டுக் கொள்கிறேன்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு Empty Re: குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு

Post by கரூர் கவியன்பன் Tue Oct 29, 2013 10:42 pm

விளக்கத்திற்கு நன்றி அய்யா......

அதை அறிவேன். இருப்பினும் எனது எண்ணம் குறுங்கவிதைகள் ஒரு பொக்கிஷமாக இத்தளத்தில், நூலாக பதிப்பிடாத கட்டற்ற தொகுப்பாகவே இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்ற ஒரு சிறு அவா அவ்வளவுதான். வேறொன்றும் இல்லை.

தங்கள் விருப்பப்படியே ஆகட்டும்....... வாழ்த்துகள் தங்களுக்கு........
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு Empty Re: குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு

Post by அசுரன் Tue Oct 29, 2013 11:04 pm

ayyasamy ram wrote:-
தேவையில்லை என்றால் ஏற்கனவே உள்ள திரியில்
இணைத்து விடுமாறு அட்மினைக் கேட்டுக் கொள்கிறேன்...
நீங்கள் இந்த திரியிலேயே தொடரலாம் ஐயாசாமீ ராம் அண்ணே
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு Empty Re: குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Oct 29, 2013 11:06 pm

குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு 1571444738 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு Empty Re: குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Oct 29, 2013 11:10 pm

பணத்தில் மட்டுமே வளரும்
------------------------------------------------------------------
-
நாங்கள் அறிவில் வளரப் போவதில்லை
நாங்கள் அன்பிலும் மலரப் போவதில்லை
ஒன்று மட்டும் உறுதி
நாங்கள் பணத்தில் வளரப் போகிறோம்
பணத்தில் மட்டுமே வளரப் போகிறோம்
அதிலும் நாங்கள்
எந்த வழியிலோ

எப்படியோ
சென்று...!
-
------------------------------------------------------
>மகா-வெற்றிச்சிகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு Empty Re: குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum