ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள்

+5
அசுரன்
கரூர் கவியன்பன்
சிவா
raghuramanp
ayyasamy ram
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள் Empty பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள்

Post by ayyasamy ram Tue Oct 29, 2013 12:14 am

பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள் YR2LluNRjaPjC06HYAnV+shivaji-ganesan-115
--
1) உலகம் சுற்றிய முதல் தமிழர் எனப்படுபவர் யார்?
-
2) மாவீரன் அலெக்சாண்டரின் உயரம் எவ்வளவு?
-
3)கடைசி முகலாயப் பேரரசர் யார்?
-
4) நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்போது பத்மஸ்ரீ
விருது பெற்றார்?
-
5) 87 - வது வயதில் நோபல் பரிசு பெற்றவர் யார்?
-
6) அம்பேத்காரின் சிறு வயதுப் பெயர் என்ன?
-
7) நெப்போலியன் தனது எத்தனையாவது வயதில்
இத்தாலியை வென்றார்?
-
8) மலை எலி என அழைக்கப்படுபவர் யார்?
-
9) காமராஜர் எப்போது பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்?
-
10) நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார்?
-------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள் Empty Re: பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள்

Post by raghuramanp Tue Oct 29, 2013 5:37 am

6. அம்பேடத்கரின் பெயர் பாபாசாகிப்
10. ரபிந்த்ரநாத் தாகூர்
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள் Empty Re: பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள்

Post by சிவா Tue Oct 29, 2013 11:10 am

2. மாவீரர் அலெக்சாண்டரின் உயரம்!

5அடி 7அங்குலம் (1.70 m)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள் Empty Re: பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள்

Post by சிவா Tue Oct 29, 2013 11:11 am

3)கடைசி முகலாயப் பேரரசர் யார்?

பகதூர் ஷா ஜபார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள் Empty Re: பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள்

Post by சிவா Tue Oct 29, 2013 11:16 am

4. சிவாஜி பத்மஸ்ரீ விருது பெற்ற ஆண்டு!

பத்ம ஸ்ரீ விருது (1966)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள் Empty Re: பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள்

Post by ayyasamy ram Tue Oct 29, 2013 12:35 pm

பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள் HdncK2MkT1yjqYj5Mppo+napoleon
-
2) நெப்போலியன் உயரம் 5.7 M  என்பது சரியான விடை
-
பிரான்ஸ் நாட்டின் அப்போதைய சராசரி உயரம்
இருந்தார் நெப்போலியன்...
இருப்பினும் அவருக்கு காவலாக நின்றவர்கள் செம
உயரம்.
-
அதனால் அவருக்கு தான் குள்ளம் என்று குமைந்தார்.
-
உடலின் குறைபாடுகளை மிகப்பெரிய சிக்கலாக கருதி
குமைவதை நெப்போலியன் சிண்ட்ரோம் என்பார்கள்
-
4) 1966 - சரியான விடை


Last edited by ayyasamy ram on Tue Oct 29, 2013 12:38 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள் Empty Re: பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள்

Post by சிவா Tue Oct 29, 2013 12:36 pm

ayyasamy ram wrote:பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள் HdncK2MkT1yjqYj5Mppo+napoleon
-
2) நெப்போலியன் உயரம் 5.7 M என்பது சரியான விடை
-
பிரான்ஸ் நாட்டின் அப்போதைய சராசரி உயரம்
இருந்தார் நெப்போலியன்...
இருப்பினும் அவருக்கு காவலாக நின்றவர்கள் செம
உயரம்.
-
அதனால் அவருக்கு தான் குள்ளம் என்று குமைந்தார்.
-
உடலின் குறைபாடுகளை மிகப்பெரிய சிக்கலாக கருதி
குமைவதை நெப்போலியன் சிண்ட்ரோம் என்பார்கள்
நன்றி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள் Empty Re: பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள்

Post by கரூர் கவியன்பன் Tue Oct 29, 2013 3:16 pm

அடேங்கப்பா எவ்வளவு தகவல்கள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள் Empty Re: பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள்

Post by ayyasamy ram Tue Oct 29, 2013 6:19 pm

கடைசி முகலாயப் பேரரசர் யார்?
-
பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள் SosKx335TLKUTBOVv33W+Bahadur_Shah_II
-

பகதூர் ஷா ஜபார். - என்பது சரியான விடை
-
ஆட்சிக்காலம் 28 செப்டெம்பர் 1838 – 14 செப்டெம்பர் 1857
-
இவர், பிரித்தானியரால் ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார்.
-
நாடுகடத்தப்பட்டு இருந்தபோது பகதூர் சா சஃபார் அவரது
புகழ் பெற்ற "இரண்டு யார்டு நிலம்" (ஆறடி நிலம்) எனத்
தலைப்பிட்ட இருவரிப் பாடலை எழுதினார்.

உருது மொழியில் எழுதப்பட்ட இப் பாடலில் தனது சொந்த
நாட்டில் தன்னைப் புதைப்பதற்கு ஆறடி நிலம் கூட
இல்லாத நிலையையிட்டு மனம் வருந்தியுள்ளார்.

Kitna hai badnaseeb Zafar
Dafn ke liye
Do gaz zameen bhi
Mil na saki kuye yaar mein


தமிழ் மொழிபெயர்ப்பு:

எத்தனை அதிட்டசாலி சஃபார்
புதைப்பதற்கு
ஆறு அடி நிலம் கூட
கிடைக்கவில்லை என் அன்புக்குரிய நாட்டில்

-
நன்றி: விக்கிபீடியா

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள் Empty Re: பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள்

Post by அசுரன் Tue Oct 29, 2013 6:26 pm

எத்தனை அதிட்டசாலி சஃபார் புதைப்பதற்கு ஆறு அடி நிலம் கூட கிடைக்கவில்லை என் அன்புக்குரிய நாட்டில் wrote:
எவ்வளவு மனம் வருந்தி எழுதியிருப்பார் சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Back to top Go down

பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள் Empty Re: பொது அறிவு - வினாக்களுக்கு பதில் சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum