ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில்

+3
அசுரன்
SajeevJino
ayyasamy ram
7 posters

Go down

ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில் Empty ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில்

Post by ayyasamy ram Tue Oct 29, 2013 3:54 am

ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில் TVm806N0Sfa3V0DUKHwx+Tamil_News_large_837761
-
கரீம் நகர்:
காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு,
தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள்,
கோவில் கட்டி, தினமும் வழிபாடு நடத்தி
வருகின்றனர்.
தெலுங்கானா மசோதா, சட்டமாக மாறியதும்,
நிரந்தரமாக கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர்.
-
மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஆந்திராவை
பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்க, ஒப்புதல்
அளித்துள்ளது. இதனால், தெலுங்கானா மாநிலம்
அமையும் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்;
பிற பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கானா எதிர்ப்பாளர்கள், சில நாட்களுக்கு முன்,
தெலுங்கானாவுக்கு அனுமதி அளித்த, காங்கிரஸ்
தலைவர் சோனியாவுக்கு, சமாதி கட்டினர். அதற்கு
பதிலடியாக, தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள்,
சோனியாவுக்கு கோவில் கட்டியுள்ளனர். கரீம் நகரின்,
முக்கிய சாலை சந்திப்பில், முன்னாள் பிரதமர்
இந்திராவுக்கு, சிலை உள்ளது.

அதன் அருகில், கார்டு போர்டால், கோவில்
உருவாக்கப்பட்டு, அதன் உள்ளே, சோனியா படம்
வைக்கப்பட்டு, நேற்று முன்தினம் பூஜை செய்யப்பட்டது.
அதில், காங்கிரஸ், எம்.பி., பொன்னம் பிரபாகர் உட்பட,
பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.தினமும்,
காலையும், மாலையும் பூஜை செய்யப்படும் என
அறிவித்துள்ள காங்., தலைவர்கள், தெலுங்கானா
மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதும்,
நிரந்தர கோவில் கட்டப்படும் என, அறிவித்துள்ளனர்.
-
----------------------------------
நன்றி: தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில் Empty Re: ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில்

Post by SajeevJino Tue Oct 29, 2013 7:40 am

ச்சே இந்த புயல் வரும் பொது எல்லாம் இவங்க எங்க தான் போறாங்களோ ..


போங்க டா போய் பெத்த தாயை முதலில் கவனீங்க டா ..


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில் Empty Re: ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில்

Post by அசுரன் Tue Oct 29, 2013 8:15 am

SajeevJino wrote:ச்சே இந்த புயல் வரும் பொது எல்லாம் இவங்க எங்க தான் போறாங்களோ ..


போங்க டா போய் பெத்த தாயை முதலில் கவனீங்க டா ..
ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில் 3838410834 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில் Empty Re: ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில்

Post by பார்த்திபன் Tue Oct 29, 2013 11:09 am

ஊருக்குள்ள பள்ளிக்கூடம், கழிவறை கட்டுங்கடான்னா, பல்லு கட்டுற வயசுல இருக்குற அந்தம்மாவுக்கு கோயில் கட்டுறானுங்க! உங்களையெல்லாம் ஏண்டா சுனாமி தூக்கல?என்ன கொடுமை சார் இது 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில் Empty Re: ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில்

Post by amirmaran Tue Oct 29, 2013 1:07 pm

ஏய் இந்த மாதிரி நியூஸ் எல்லாம் தமிழ்நாட்டுக்கு கொண்டு வராதீங்கப்பா.... இங்க இருக்கிற அம்மாவும் தனக்கு தானே கோவில் கட்டி எல்லாரும் கும்பிட சொன்னாலும் சொல்லுவாங்க....


அன்புடன் அமிர்தா

ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில் Aஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில் Mஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில் Iஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில் Rஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில் Tஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில் Hஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில் Empty Re: ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில்

Post by மாணிக்கம் நடேசன் Tue Oct 29, 2013 1:14 pm

ஏன் இப்படி அடி முட்டாள்களாக இருக்கனுங்க,
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில் Empty Re: ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில்

Post by சிவா Tue Oct 29, 2013 5:55 pm

இப்படி கோவில் கட்டி வழிபடுவதற்குப் பதில் நேரடியாக சோனியாவிடம் சென்று எதையாவது வாங்கிக் குடிங்கடா பரதேசி நாய்களா?

நிச்சயம் இந்த நாய்களை ஈன்றெடுத்த தாய் சோரம் போனவளாகத்தான் இருப்பாள்! நல்ல தாய்க்குப் பிறந்தவன் இவ்வாறான கேவலமான செயலில் ஈடுபட மாட்டான்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில் Empty Re: ஆந்திராவில் அமைந்தது சோனியாவுக்கு கோவில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum