புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 10:11

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 10:10

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
85 Posts - 45%
ayyasamy ram
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
76 Posts - 40%
T.N.Balasubramanian
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
5 Posts - 3%
prajai
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
Manimegala
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
சிவா
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
435 Posts - 47%
heezulia
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
30 Posts - 3%
prajai
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_m10துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Tue 16 Feb 2010 - 14:22

இந்தப்பதிவை கப்பல், துறைமுகம் துறைகளில் பணிபுரிபவர்கள் படித்தால் கண்டிப்பாக வியக்கக்கூடும். இந்த துறையில் இருப்பதால் நானும் அலுவலகத்திலும் பலருக்குப் பகிரப்பட்டு எல்லாரும் பார்த்து வியந்தஒன்று. காரணம் இதன் தேவை அப்படி.

கப்பல்களில் கன்டெய்னர்கள் ஏற்றிச்செல்வார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். இதில் காலியான கன்டெய்னர்கள் துறைமுகத்தி்ல் அதற்கான இடங்களில் இறக்கிவைக்கப்படும். இந்தியாவில் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் மட்டும் மாதம் 50 லட்சம் கன்டெய்னர்கள் வந்துப்போகிறது. துபாய் ஜபைல் அலியில் 30-40 லட்சம். இதற்காக நிறைய இடவசதி, மனிதவளம், மின்சக்தி தேவைப்படுகிறது. சிலசமயங்களில் கன்டெய்னர்களை இறக்கி வைக்க போதுமான இடம் இல்லாமல் (PORT CONGESTION) துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை இடவசதி கிடைக்கும்வரை நிறுத்திவிடுவார்கள். இதனால் கப்பல்களின் புறப்பாடு, வருகை எல்லாம் தாமதப்படும். இன்னும் பலப்பல பிரச்சனைகள்.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக வந்திருக்கிறது மடக்கும் வசதிகொண்ட கன்டெய்னர்கள்(FOLDABLE CONTAINERS) நெதர்லாந்தைச்சேர்ந்த ரினி கிஸ்பர் என்றப்பொறியாளர் இதை வடிவமைத்திருக்கிறார். கார்கோஷெல் என்றப்பெயரிடப்பட்ட இந்த கன்டெய்னர்கள் பைபர் இழைகளால் தயாரிக்கக்பட்டவை. இரும்பினாலான கன்டெய்னர்களின் உறுதியோடும் அதனைவிட மூன்றில் ஒருபங்கு எடையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதன் தயாரிப்பில் வெளிவரும் கார்பன் டைஆக்ஸைடின் அளவு மற்ற கன்டெய்னர்களை தயாரிக்கப்படுமபோது வெளிவருவதை விட குறைவாக வெளிப்படுகிறது.

இந்த காலியான கன்டெய்னர்கள் மடக்கி வைத்துவிடலாம். சாதாரண கன்டெய்னர்களில் ஒன்றின்மேல் ஒன்றாக இரண்டுதான் வைக்கமுடியும். இதை மடக்கி வைத்து ஒன்றின்மேல் ஒன்றாக ஐந்துவைக்கலாம். ஒரு கிரேன் மூலம் 30 நொடிகளில் ஒரு கன்டெய்னரை மடக்கி நிமிர்த்தவிட முடியும். இதனால் நேரம் மிச்சம், அதிக கன்டெய்னர்களை வைக்கலாம், கப்பல்களில் ஏற்றவும், இறக்கவும் இலகுவாகவும் இருக்கும். இது போன்ற கன்டெய்னர்களை மற்றவாகனங்களான ரயில், லாரிகளில் கொண்டுசெல்ல எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். சென்னையில் வண்டியிலிருந்து கன்டெய்னர் கவிழ்ந்து அப்பாவிகளை கொல்லும் விபத்துக்கள் சாதாரணம். இதுபோன்ற கன்டெய்னர்களால் கவிழும் அபாயம் முற்றிலும் இல்லை.

துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு 1

துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு 2

துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு 3

துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு 4
இந்தக்கன்டெய்னர்கள் தற்போது தரத்திற்கான ISO சான்றிதழ் பெறுவதற்காக பரிசோதனையில் உள்ளது, உண்மையில் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் கப்பல், துறைமுகங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். பயன்பாட்டில் வந்தால் 2020 க்குள் மொத்த தேவையில் நான்கு சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

submit_url = '';

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue 16 Feb 2010 - 14:55

அரியதோர் தகவல்.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue 16 Feb 2010 - 15:02

துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு 677196 துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு 677196 துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு 677196 சூப்பர் சூப்பர்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 16 Feb 2010 - 15:23

மிகவும் அருமையான கண்டுபிடிப்பு

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue 16 Feb 2010 - 15:36

துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு 677196 துறைமுகங்களுக்காக புதிய கண்டுபிடிப்பு 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக