ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்குபஞ்சர் பிறந்த கதை!

3 posters

Go down

அக்குபஞ்சர் பிறந்த கதை! Empty அக்குபஞ்சர் பிறந்த கதை!

Post by krishnaamma Mon Oct 28, 2013 8:14 pm

சவ அடக்கத்துக்கான சகல ஏற்பாடுகளும் செய்து உற்றார், உறவினர் துயரத்தில் மூழ்கி இருக்கும் போது, இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு நிகழ்ச்சி, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அதிலிருந்து பிரபலமாகியது ஒரு வைத்திய முறை. மருந்துகள் ஏதுமில்லாமல் வெறும் ஊசிகளை மட்டும் உடலின் குறிப்பிட்ட பகுதியில் குத்துவதினால், நோய்களை குணமாக்கும் முறைதான் அக்குபஞ்சர் வைத்திய முறை.

பண்டைய சீனாவில், "கு' என்ற இளவரசன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அழுது புலம்பினர். இளவரசன் சவச் சடங்குகளுக்குத் தடபுடலான ஏற்பாடுகள் நடைபெறலாயின. இளவரசனின் மரணச் செய்தியை, நாடோடியாக அலையும் மருத்துவரான பியன் சூ என்னும் மருத்துவர் கேள்விப்பட்டார். உடனே அரண்மனைக்கு வந்தார். இறந்த உடலைக் காண விரும்பினார். சூ உடலைச் சோதித்தார். அரசாங்க மருத்துவர் கவனிக்காத இரு விஷயங்களை அவர் அறிந்தார். சுவாசம் மிக, மிக லேசாக இருந்தது.

தொண்டைகளின் உட்புறத்தில் சூடுமிருந்தது. இளவரசர் இறக்கவில்லை. மயக்கத்தில் (கோமா) இருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட சூ, தன் உதவியாளன் சூ யாங்கிடம் கையை நீட்டினார். இம்மாதிரி அவசர நிலைக்குப் பயன்படுத்துவதற்காக சூ யாங் எப்போதுமே ஊசிகள் வைத்திருப்பார். பியன் சூ குறிப்பிடும் இடங்களில், இளவரசன் கு வின் உடலில் ஒவ்வொரு ஊசியாகச் செலுத்தினார் சூ யாங். சற்று நேரத்தில் இளவரசனின் உடல் அசைந்தது. பிறகு கண்களையும் திறந்தான். அப்புறம் எழுந்தும் உட்கார்ந்தான். இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட இளவரசன் பிழைத்து, எழுந்து உட்கார்ந்ததும் ஈமச் சடங்குகள் நிறுத்தப்பட்டன. ஒரு மாதத்தில் எழுந்து நடமாடலானான் இளவரசன்!இளவரசன் உயிர் பிழைத்திருப்பதைக் கேள்விப்பட்டதும், மரணத்திலிருந்து மீட்ட பியன் சூவை மந்திரவாதியாக மதித்தனர். அந்த நாடோடி வைத்தியன், மக்களிடம் எவ்வளவோ சொன்னான்.

"நான் மந்திரவாதியல்ல, என் சக்தியினால் இளவரசன் உயிர் பிழைக்கவில்லை. இளவரசர் இறக்கவே இல்லை. நினைவிழந்திருந்த அவரை நீண்ட நெடுங்காலமாக நம் நாட்டில் நிலவி வரும் ஒரு வித வைத்திய முறையினால், அவருக்கு நினைவு திரும்பச் செய்தேன்' என்று கூறினார்.ஆனால், அவர்கள் அதை ஏற்கவில்லை. காரணம், "அக்கு பஞ்சர்' என்ற சீனாவின் மிகப் பழமையான வைத்திய முறை அப்போது அங்கு மக்களால் மறக்கப்பட்டிருந்தது, புழக்கத்தில் இல்லை.

சீனாவில் முதன் முதலில், அக்குபஞ்சர் என்னும் இவ்வைத்திய முறை எப்படித் தோன்றியது என்பதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு சமயம் வேடன் ஒருவனுடைய மூக்கின் மீது, தற்செயலாக ஒரு அம்பு பாய்ந்தது. அவனுடைய தீராத தலைவலி மூக்கின் மீது குத்திய அம்புக் காயத்தினால் மாயமாக மறைந்தது. மூக்கிலுள்ள நரம்பு ரத்தக் குழாய்களுக்கும், தலை நோவுக்கும் ஏதோ தொடர்புள்ளது என்ற எண்ணத்தின் மீது ஆராயப்பட்டுக் கண்டு பிடிக்கப்பட்டதே, உடலின் பல்வேறு பகுதிகளின் குறிப்பிட்ட இடங்களில் ஊசியினால் துளை போட்டு நோயைக் குணப்படுத்தும் முறை.

கற்கால மனிதனிடையே இந்த அக்குபஞ்சர் வைத்திய முறை தோன்றி இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டு பிடித்திருக்கின்றனர். பல்வேறு பகுதிகளில் தோலைத் துளைத்த தடயங்கள் கிடைத்திருக்கின்றன. அக்குபஞ்சர் என்னும் இம்முறை சீனர்களோடு தொடர்புடையதாக கருதப்பட்டது. எஸ்கிமோக்கள், புராதன எகிப்தியர், ஆப்பிரிக்காவின் பண்டு என்னும் இனத்தவர்களிடமும் சில வித நோய்களுக்கு, உடலின் சில பகுதிகளின் தோலிலே வெட்டு அல்லது துளை போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பிரேசில் நாட்டின் பூர்வ குடிகள் "புளோபைப்' என்னும் குழாய் மூலம் வாயினால் ஊதி, அம்புகளைச் செலுத்தும் முறையில் நோயாளியின் உடலின் சில முக்கியப் பகுதிகளில், அக்குபஞ்சர் போலவே அம்புகளைச் செலுத்தி நோயை குணப்படுத்துகின்றனர்.

nandri - siruvarmalar


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அக்குபஞ்சர் பிறந்த கதை! Empty Re: அக்குபஞ்சர் பிறந்த கதை!

Post by அசுரன் Mon Oct 28, 2013 10:55 pm

படிக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அக்குபஞ்சர் பிறந்த கதை! Empty Re: அக்குபஞ்சர் பிறந்த கதை!

Post by amirmaran Tue Oct 29, 2013 12:53 pm

நாம் காது குத்துவது, மூக்கு குத்துவது கூட ஒரு விதமான அக்குபஞ்சர் தான் என்று கேள்விபட்டதுண்டு...


அன்புடன் அமிர்தா

அக்குபஞ்சர் பிறந்த கதை! Aஅக்குபஞ்சர் பிறந்த கதை! Mஅக்குபஞ்சர் பிறந்த கதை! Iஅக்குபஞ்சர் பிறந்த கதை! Rஅக்குபஞ்சர் பிறந்த கதை! Tஅக்குபஞ்சர் பிறந்த கதை! Hஅக்குபஞ்சர் பிறந்த கதை! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

அக்குபஞ்சர் பிறந்த கதை! Empty Re: அக்குபஞ்சர் பிறந்த கதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum