புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் Poll_c10பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் Poll_m10பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் Poll_c10பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் Poll_m10பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 28, 2013 3:51 am

பாட்னா: பீகாரில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் பிரசார கூட்டம் துவங்குவதற்கு, சில நிமிடங்களுக்கு முன், பாட்னா ரயில்வே ஸ்டேஷன், கூட்டம் நடந்த மைதானம் உட்பட, ஆறு இடங்களில், அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், அப்பாவிகள் ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கான சதி குறித்து விசாரிப்பதற்காக, தேசிய புலனாய்வு அமைப்பு, சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.

பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ.,வுக்கு ஆதரவாக, நாட்டின் முக்கிய நகரங்களில், அவர் பிரசாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம், ஏராளமான கூட்டம் கூடுகிறது. இளைஞர்கள், அதிக அளவில் திரளுகின்றனர். இந்நிலையில், பீகார் மாநிலம், பாட்னாவில், நரேந்திர மோடி பங்கேற்கும் பிரசார கூட்டத்துக்கு, அந்த மாநில பா.ஜ.,வினர், பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிறப்பு ரயில், சிறப்பு பஸ்கள் மூலமாக, பீகாரின் பல பகுதிகளிலிருந்தும், ஆயிரக்கணக்கான பா.ஜ.,வினர், கூட்டம் நடந்த, பாட்னா, காந்தி மைதானத்தில், நேற்று அதிகாலையிலேயே குவிந்தனர். இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நரேந்திர மோடி, காலை, 10:00 மணிக்கு, பாட்னா வந்து சேர்ந்தார். அடுத்த சில நிமிடங்களில், பாட்னா ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கழிப்பறையில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

பரபரப்பு :அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். இதில், ஒருவர், பரிதாபமாக உயிரிழந்தார்.பொதுக் கூட்டம் நடக்கும், காந்தி மைதானத்திலிருந்து, ரயில்வே ஸ்டேஷன், இரண்டு கி.மீ., தூரத்தில் தான் உள்ளது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அடுத்த, 10 நிமிடங்களுக்குள், காந்தி மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில், தொடர்ச்சியாக, ஐந்து குண்டுகள், அடுத்தடுத்து வெடித்தன. கூட்டம் நடந்த மைதானத்திலும், குண்டு வெடித்ததால் ஏற்பட்ட புகை மூட்டம் காணப்பட்டது. இதனால், அங்கு திரண்டிருந்தவர்களிடையே, பீதி ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்புகளில், மொத்தம், ஆறு பேர் பலியாகினர்; 60க்கும் மேற்பட்டோர், படுகாயமடைந்தனர். இவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இடையூறு இல்லை:ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கூட்டம் நடக்கவிருந்த மைதானம் ஆகிய இடங்களில், வெடிக்காத நிலையில், மேலும் சில குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, செயல் இழக்கச் செய்யப்பட்டன. கூட்டம் நடந்த இடத்தில், பரபரப்பும், பீதியும் ஏற்பட்டாலும், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், கூட்ட மேடைக்கு வந்த பின், அங்கு அமைதி ஏற்பட்டது. பிரசார கூட்டமும், எந்தவித இடையூறுமின்றி, தொடர்ந்து நடந்தது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்தார்.குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், இது தொடர்பாக, முதல்வர் நிதிஷ் குமாரை தொடர்பு கொண்டு பேசினார். விரைவாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று, நிதிஷ் குமாரிடம், பிரதமர் வலியுறுத்தினார்.

நான்கு பேர் கைது:மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், ""குண்டுவெடிப்பு தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. வெடித்த குண்டுகள் அனைத்துமே, குறைந்த திறனுடையவை. இதனால், பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை,'' என்றார். இதற்கிடையே, மோடியின் கூட்டம் முடிவடைந்ததற்கு பின், நேற்று மாலையும், பாட்னாவில், ஒரு இடத்தில் குண்டு வெடித்ததால், பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில், குண்டுகள் வெடித்தது, பா.ஜ.,வினரிடையேயும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்புக்கானசதித் திட்டம் குறித்து விசாரிப்பதற்காக, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.,வைச் சேர்ந்த அதிகாரிகள், பாட்னா விரைந்துள்ளனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோர், குண்டு வெடிப்புக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நிதிஷ் கூட்டம் ரத்து:பீகார் முதல்வர் நிதிஷ் குமார், முங்கர் என்ற இடத்தில் நடக்கவிருந்த பொதுக் கூட்டத்துக்கு கிளம்புவதற்கு, தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, குண்டுவெடிப்பு குறித்த செய்தி, அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கூட்டத்தை ரத்து செய்தார். உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், குண்டுவெடிப்பில் பலியானோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

என்.ஐ.ஏ., விசாரணை:குண்டுவெடிப்பு குறித்து விசாரிப்பதற்கு, தேசிய புலனாய்வு அமைப்பின் உதவியை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நாடினார். இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர், பாட்னாவுக்கு விரைந்தனர். அவர்களுடன், தேசிய பாதுகாப்பு படை வீரர்களும், விரைந்துள்ளனர். இவர்கள், குண்டுகள் வெடித்த இடத்தில், முக்கிய தடயங்களை சேகரிப்பதுடன், விசாரணையையும், மேற்கொள்ளவுள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களிடமும், தேசிய புலனாய்வு அமைப்பினர், விசாரணை நடத்தவுள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 28, 2013 3:52 am

""பாட்னாவில், பா.ஜ., கூட்டத்தில், தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்துள்ளன. இது, உளவுத் துறை, ஒட்டு மொத்தமாக தோல்வி அடைந்து விட்டதை, அம்பலப்படுத்தியுள்ளது. உளவு அமைப்புகளும், விசாரணை அமைப்புகளும், என்ன செய்கின்றன என, தெரியவில்லை.
சுஷ்மா சுவராஜ்,பா.ஜ., மூத்த தலைவர்

.""பீகாரில், சிறப்பான நிர்வாகம் நடப்பதாக, முதல்வர் நிதிஷ் குமார், பீற்றுகிறார். அப்படியானால், இந்த குண்டுவெடிப்புகள் எப்படி நடந்தன? இந்த குண்டுவெடிப்புகளுக்கு, நிதிஷ் குமார், பதில் அளிக்க வேண்டும்.
ராம்விலாஸ் பஸ்வான்,லோக்ஜன சக்தி கட்சி தலைவர்..

""இந்த குண்டுவெடிப்புகள், பீகார் மக்களின் கலாசாரத்துக்கும், சகிப்புத்தன்மைக்கும், கரும்புள்ளியாக அமைந்து விட்டது. இது போன்ற குண்டுவெடிப்புகள் நடக்கும் என, உளவு அமைப்புகள், முன்கூட்டியே, எங்களுக்கு எச்சரிக்கவில்லை. குண்டு வெடிப்புகள்,திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நிதிஷ் குமார்,பீகார் முதல்வர்

பிரதமர் கண்டனம்: இந்த சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்ப்பட வேண்டும். இவர்ள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

டுவிட்டரில் மோடி இரங்கல்: இந்த சம்பவம் தொடர்பாக நரேந்திர மோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த சம்பவம் தனக்கு பெரும் கவலையை தந்துள்ளது. இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த தருணத்தில் அனைவரும் அமைதி காத்திட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 28, 2013 3:52 am

முந்தைய தொடர்குண்டுவெடிப்புகள்:

1993 மார்ச் 12: மும்பையில் 13 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலி.
2005 அக்., 29: தீபாவளி அன்று, 3 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 68 பேர் பலி.
2006 ஜூலை 11: மும்பையில் ஓடும் ரயில் 7 குண்டுகள் வெடித்ததில் 200 பேர் பலி.
2007 ஆக., 25: ஐதராபாத்தில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 30 பேர் பலி.
2008 மே 13: ஜெய்ப்பூரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 68 பேர் பலி.
ஜூலை 26: ஆமதாபாத்தில் 20 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 57 பேர் பலி.
செப்., 13: டில்லியில் 6 இடங்களில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 26 பேர் பலி.
அக்., 30: அசாமில் 18 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 77 பேர் பலி.
நவ., 26: மும்பையில் 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 168 பேர் பலி.
2011 ஜூலை 13: மும்பையில் 3 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 26 பேர் பலி.
2013: பிப்., 21: ஐதராபாத்தில் 2 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 17 பேர் பலி.
ஜூலை 7: பீகாரின் புத்த கயா கோயிலில் 9 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.
அக்., 27: பாட்னாவில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 5 பேர் பலி. 80 பேர் காயம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 28, 2013 3:53 am

பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் Gallerye_162619869_836850

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 28, 2013 3:55 am

பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் Gallerye_162627222_836850

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 28, 2013 3:59 am

பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் Gallerye_162634522_836850

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 28, 2013 3:59 am

பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் Gallerye_175540703_836850

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 28, 2013 3:59 am

பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் Gallerye_175548845_836850

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 28, 2013 4:00 am

பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் Gallerye_175558403_836850

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 28, 2013 4:01 am

பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் Gallerye_175607435_836850

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக