ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலு, பார்த்திபன்

+4
மீனு
ரூபன்
ramesh.vait
அபிராமிவேலூ
8 posters

Go down

வடிவேலு, பார்த்திபன் Empty வடிவேலு, பார்த்திபன்

Post by அபிராமிவேலூ Thu Oct 29, 2009 5:58 pm

மீண்டும் வடிவேலு, பார்த்திபன்..

“பார்த்தி.. இது என்ன ரோடுப்பா?”
“தார் ரோடு”
“ம்க்க்ஹும்.. இந்த ரோடு எங்க போகுதுன்னு கேட்டேன்?”
“எங்கேயும் போகலை.. இங்க தான் இருக்கு”
“ம்ம்… சரி.. நான் தெளிவா கேக்கிறேன். இந்த ரோடு எந்த ஊர்களுக்கு நடுவுல இருக்கு?”
“உள்ளூருக்கும் வெளியூருக்கும் நடுவுல இருக்கு.”
“ப்ப்ச்ச்… இந்த தார் ரோட்டுக்குன்னு ஒரு பேரு
வச்சிருப்பாய்ங்கல்ல.. அதச் சொல்லுயா..”
“அப்படித் தெளிவா கேளு.. அப்போதானே கரெக்டாச் சொல்ல முடியும்…”
“அதத் தானே தெளிவா மொதல்லருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.”
“என்ன கேட்டே?”
“இது என்ன ரோடு?”
"இது தார் ரோடு."


பார்த்திபன்: இந்த கட்டை உன்ன மாதிரி இருக்கு
வடிவேலு : கருப்ப இருக்குரதனால சொல்லுரீயா...
பார்த்திபன்:இல்ல.... லூச இருக்கு.. அதான் சொன்னேன்.
வடிவேலு : ??

வடிவேலு : சார்...என் வீட்டுல டைம் பாம் வச்சிருக்காங்க....
பார்த்திபன் ( போலிஸ்) : கவல படாதிங்க... யாரும் எடுதிட்டு போகாம நான் பார்த்துகிறேன்.
வடிவேலு : ஆ.....?

வடிவேலு, பார்த்திபன் KM

பார்த்திபன்: சந்தோஷமான விஷயம்.... உங்களுக்கு மூளை காய்ச்சல் இருக்கு...
வடிவேலு : ஆ... மூளை காய்ச்சல் இருக்கு.... சந்தோஷமான விஷயம்னு சொல்லுர...
பார்த்திபன்: உனக்கு மூளை இருக்கு சொன்னதுக்கு சந்தோஷப்படு...
வடிவேலு : ?

பார்த்திபன்: என் குழந்தைக்கு விட்டமின் மாத்திர வேணும் ...
வடிவேலு : விட்டமின் ஏ,பி, சி... எது வேணும் ?
பார்த்திபன்: உங்களுக்கு பிடிச்சது கொடுங்க... என் குழந்தைக்கு படிக்க தெரியாது...
வடிவேலு : %$%#%

வடிவேலு (TTR) : டிக்கெட் காட்டுங்க ?
பார்த்திபன் : இதோ பாருங்க
வடிவேலு : இது பழைய டிக்கெட் கன்னு
பார்த்திபன் : ட்ரைன் மட்டும் என்ன புதுசா?
வடிவேலு : ....?


வடிவேலு : தூபாய்ல தான் முதன் முதல்ல wire telephone கண்டு பிடிச்சாங்க... தெரியுமா..
பார்த்திபன் வடிவேலு பக்கத்தில் ஒரு பல்லம் தொண்டுகிறான்.
வடிவேலு : ( ஐயோ...என்ன குழிதொண்டி இவன் கொனுவான் போலிருக்கே....)
10 அடிக்கு மேல் தொண்டியும் ஒன்னும் கிடைக்கவில்லை.
பார்த்திபன் : பார்த்தியா இப்போ.... இந்தியவில தன் முதன் முதல்ல wireless telephone கண்டு பிடிச்சாங்க
வடிவேலு : &^%&$


(பல் டாக்டர் பார்த்திபன் கிட்ட வடிவேலு வைத்தியம் பார்க்க போறாரு...)
வடிவேலு : நீங்க ஒரு பல் டாக்டர ?
பார்த்திபன் : இல்லை நான் முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்.
வடிவேலு : சரி விடுங்க.... என்னக்கு பயங்கர பல்லு வலி...
பார்த்திபன் : பல்வலிக்கு முகியமான காரணம் என்ன தெரியுமா?
வடிவேலு : தெரியலையே....
பார்த்திபன் : பல்லு தான்.
வடிவேலு : $#^^%%$
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

வடிவேலு, பார்த்திபன் Empty Re: வடிவேலு, பார்த்திபன்

Post by ramesh.vait Thu Oct 29, 2009 6:19 pm

வடிவேலு, பார்த்திபன் 67637
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

வடிவேலு, பார்த்திபன் Empty Re: வடிவேலு, பார்த்திபன்

Post by அபிராமிவேலூ Thu Oct 29, 2009 6:21 pm

ramesh.vait wrote:வடிவேலு, பார்த்திபன் 67637
என்ன ஆச்சு ரமேஷ்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

வடிவேலு, பார்த்திபன் Empty Re: வடிவேலு, பார்த்திபன்

Post by ரூபன் Thu Oct 29, 2009 6:22 pm

இதுக்கு சிருக்கணும் ரமேஷ் வடிவேலு, பார்த்திபன் 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வடிவேலு, பார்த்திபன் Empty Re: வடிவேலு, பார்த்திபன்

Post by அபிராமிவேலூ Thu Oct 29, 2009 6:26 pm

ரூபன் wrote:இதுக்கு சிருக்கணும் ரமேஷ் வடிவேலு, பார்த்திபன் 838572
வடிவேலு, பார்த்திபன் 44296 வடிவேலு, பார்த்திபன் 44296
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

வடிவேலு, பார்த்திபன் Empty Re: வடிவேலு, பார்த்திபன்

Post by மீனு Thu Oct 29, 2009 7:16 pm

வடிவேலு, பார்த்திபன் 705463 வடிவேலு, பார்த்திபன் 705463 வடிவேலு, பார்த்திபன் 705463 வடிவேலு, பார்த்திபன் 705463


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வடிவேலு, பார்த்திபன் Empty Re: வடிவேலு, பார்த்திபன்

Post by பாலாஜி Thu Oct 29, 2009 9:02 pm

வடிவேலு, பார்த்திபன் 938222 வடிவேலு, பார்த்திபன் 938222
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வடிவேலு, பார்த்திபன் Empty Re: வடிவேலு, பார்த்திபன்

Post by babiyan Thu Oct 29, 2009 10:06 pm

வடிவேலு, பார்த்திபன் 677196 வடிவேலு, பார்த்திபன் 677196 வடிவேலு, பார்த்திபன் 677196 வடிவேலு, பார்த்திபன் 362913 வடிவேலு, பார்த்திபன் Icon_lol வடிவேலு, பார்த்திபன் Icon_lol வடிவேலு, பார்த்திபன் Icon_lol
avatar
babiyan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 13/12/2008

Back to top Go down

வடிவேலு, பார்த்திபன் Empty Re: வடிவேலு, பார்த்திபன்

Post by vkjvinoth Sun Nov 01, 2009 9:40 pm

வடிவேலு, பார்த்திபன் 325286 வடிவேலு, பார்த்திபன் 572280 வடிவேலு, பார்த்திபன் Lol
vkjvinoth
vkjvinoth
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Back to top Go down

வடிவேலு, பார்த்திபன் Empty Re: வடிவேலு, பார்த்திபன்

Post by mathans Mon Nov 02, 2009 5:21 am

வடிவேலு : சார்...என் வீட்டுல டைம் பாம் வச்சிருக்காங்க....
பார்த்திபன் ( போலிஸ்) : கவல படாதிங்க... யாரும் எடுதிட்டு போகாம நான் பார்த்துகிறேன்.
வடிவேலு : ஆ.....?

பார்த்திபன்: என் குழந்தைக்கு விட்டமின் மாத்திர வேணும் ...
வடிவேலு : விட்டமின் ஏ,பி, சி... எது வேணும் ?
பார்த்திபன்: உங்களுக்கு பிடிச்சது கொடுங்க... என் குழந்தைக்கு படிக்க தெரியாது...
வடிவேலு : %$%#%

(பல் டாக்டர் பார்த்திபன் கிட்ட வடிவேலு வைத்தியம் பார்க்க போறாரு...)
வடிவேலு : நீங்க ஒரு பல் டாக்டர ?
பார்த்திபன் : இல்லை நான் முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்.
வடிவேலு : சரி விடுங்க.... என்னக்கு பயங்கர பல்லு வலி...
பார்த்திபன் : பல்வலிக்கு முகியமான காரணம் என்ன தெரியுமா? வடிவேலு : தெரியலையே....
பார்த்திபன் : பல்லு தான்.
வடிவேலு : $#^^%%$

ABIRAMI M ரொம்ப சிரிச்சுடேன் ...
எப்படி பாராட்டுறதென்றே தெரியவில்லை!!! வடிவேலு, பார்த்திபன் 154550
வடிவேலு, பார்த்திபன் 942 வடிவேலு, பார்த்திபன் 942 வடிவேலு, பார்த்திபன் 942 Ummmaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa இவளவு முத்தம் நான் யாருக்கும் கொடுத்ததில்லை.
நான் தந்தது பிடிக்கவில்லை என்றால் நான் தந்தது ஒன்னும் பாக்கி இல்லாமல் திருப்பி தரலாம் தாரளமாக ஓகே!!!!!


கண்டிப்பா இது உக்காந்து யோசித்ததுதான்!!!!

avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

வடிவேலு, பார்த்திபன் Empty Re: வடிவேலு, பார்த்திபன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum