ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Poll_c10சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Poll_m10சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Poll_c10 
heezulia
சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Poll_c10சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Poll_m10சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Poll_c10சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Poll_m10சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம்

+5
N.S.Mani
amirmaran
ஜாஹீதாபானு
டார்வின்
ரேவதி
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Empty சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம்

Post by ரேவதி Mon Oct 28, 2013 1:51 pm

First topic message reminder :

சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Senthil%20balaji%20200a(1)
சென்னை: "சிற்றுந்துகளில் இடம்பெற்று இருப்பது பசுமைக்கு வித்திடும்  செடிகளின் இலைகளின் அடையாளமான ஓவியமே தவிர, இரட்டை இலை சின்னம் அல்ல" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 23ஆம் தேதி தொடங்கிய வைத்துள்ள புதிய சிற்றுந்துகளுக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள அமோக வரவேற்பை தி.மு.க. தலைவர் கருணாநிதியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  எனவே, சிற்றுந்துகளில் அ.இ.அ.தி.மு.க. கட்சியின் சின்னம் வரையப்பட்டுள்ளது என்ற ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் கொடுக்க வைத்துள்ளார் கருணாநிதி. 

சிற்றுந்துகளில் அ.தி.மு.க சின்னமான "இரட்டை இலை" பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, புகைப்படங்களுடன் 25.10.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தி.மு.க. உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து அவைக்கு வெளியே சென்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த உறுப்பினர் துரைமுருகன், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, எதிர் வரிசையில் இருந்த ஹண்டே எழுந்து, அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டைரியில் முதலமைச்சரின் படத்தினை எப்படி வெளியிடலாம் என பிரச்னையைக் கிளப்பினார் என்றும், அதற்கு பதில் அளித்த அப்போதைய முதல்வர்  கருணாநிதி, "எனது படத்தை அரசு டைரியில் வெளியிட்டு விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு  இல்லை. எனது கவனத்திற்கு அது தெரியாமல் வந்திருக்கலாம்.  அப்படி இருந்தால் அது உடனே கிழிக்கப்படும்" என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் நடிகர் மட்டுமல்ல, சிறந்த வசனகர்த்தா 

இந்த நிகழ்வு எப்போது நடந்தது என்பதை துரைமுருகன் சட்டமன்ற குறிப்புகளிலிருந்து மேற்கோள் காட்டி தெரிவித்தால், இதுபோன்றதொரு விவாதம் உண்மையிலேயே சட்டமன்றப் பேரவையில் நடைபெற்றதா அல்லது உறுப்பினர் துரைமுருகனின் கற்பனையில் உதித்ததா என்பது நாட்டு மக்களுக்கு தெரியவரும். அவ்வாறு மேற்கோள்காட்டவில்லையெனில், உறுப்பினர் துரைமுருகன் நடிகர் மட்டுமல்ல, சிறந்த வசனகர்த்தா என்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

சிற்றுந்துகளில் வரையப்பட்டுள்ள பசுமையான சூழலையும், இலையையும், அ.தி.மு.க.வின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தோடு இணைத்துப் பேசுவது, குற்றம்சாட்டுவது "தேவைதானா" என்பதை தி.மு.க. உறுப்பினர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி பற்றி குறை சொல்ல ஒன்றும் இல்லை என்ற காரணத்தினால், இங்கே ஏதாவது நடத்திப் பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருக்கிறார்களோ என்ற ஐயம் தான் எழுகிறது. தனக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என்று பேசுவதை தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தி.மு.க. உறுப்பினர்களும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பேருந்துகளில் இடம் பெற்றுள்ள வண்ணப் படங்கள் தமிழர்களின் வாழ்வோடு இரண்டற கலந்த பல்வேறு  இலைகளின் அடையாளம், அது கட்சி சின்னத்தை குறிப்பது அல்ல.

சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Government%20mini%20bus%20200a(1)வீட்டிற்கு விருந்தாளி வந்தால் உணவு தர படைப்பது வாழை இலை
உணவில் வாசத்தை ஏற்படுத்துவது கருவேப்பிலை
உணவாகவே சமைக்கப்படுவது கீரை இலை
சாப்பிட்ட பிறகு போடுவது வெற்றிலை
வீட்டு வாசலில் அலங்கரிப்பது மா-இலை
மனிதனின் நோய் போக்குவது துளசி இலை
இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்தது இலை
செடியில் இலை, கொடியில் இலை, மரத்தில் இலை
என எங்கும் இலை, எதிலும் இலை

இப்படி, மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இலையின் அலை பற்றி, ஆத்திரத்தோடு, உண்மைக்கு மாறாக திரித்துச் சொல்லும் தி.மு.க.வினருக்கு சிலவற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.  இது காலத்தின் கட்டாயம்.

அரசு சிமெண்ட் பைகளில் உதயசூரியன் படம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு "கலைஞர் காப்பீடு திட்டம்" என்று பெயர் சூட்டிக்  தேடிக்கொண்டவர்களுக்கு சொல்ல வேண்டியது அவசியம் ஆகும்.

சித்திரையே தமிழ் ஆண்டின் சிறந்த தொடக்கமென்று
முத்திரை பதித்து முறைமை செய்தவர் எங்கள் அம்மா
மத்தது எல்லாம் இங்கே சும்மா" 
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்" 
மஞ்சள் காமாலை கண்ணுக்கு பார்ப்பது எல்லாம் மஞ்சள்
கேட்டவற்றை, சிந்திப்பதை தெளிவுற விசாரித்து பகுத்து ஆராய்வது ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க வேண்டிய பண்பு.

முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை மாநகரில், துவக்கி வைத்த சிற்றுந்துகளின் எண்ணிக்கை 50.  ஆனால், உறுப்பினர் ஸ்டாலின் 25.10.2013 அன்று அவைக்கு வெளியே, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அரசுப் பேருந்துகளில் அ.தி.மு.க.வினுடைய சின்னத்தை இன்றைக்கு போட்டு 500 பேருந்துகளை நேற்றைய முன்தினம் முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார். அதிலே 500 பேருந்துகள் சென்னையிலே விடப்பட்டிருக்கிறது. ஆக அனைத்துப் பேருந்துகளிலும் அ.தி.மு.க.வினுடைய சின்னத்தை பதித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

கற்பனையாக, கதை வசனமாக, முன்னுக்கு பின் முரணாக, தவறான தகவல்களை இந்த சபைக்கும், ஊடகத்தினை சார்ந்த செய்தியாளர்களுக்கும் தந்து கொண்டு இருக்கிறார்கள் தி.மு.க.வினர்.

இந்த மண்ணின் மரமார்ந்த விஷயம் "இலை" மண்ணையும், மழையையும், காப்பது மரம்.   மரத்தின் அங்கமாக திகழ்வது "இலை".

மரமும் இலையும் இல்லை என்றால் காற்று இல்லை, காற்று இல்லை என்றால் பசுமை இல்லை.

மண்ணின் பெருமையை, தமிழர்களின் மரபை, மங்கல அடையாளத்தை, பசுமை புரட்சியை ஏற்படுத்தும் இலைகளின் சிறப்பை நல்ல நோக்கில் சென்னை மாநகரில் மூலை முடுக்கெல்லாம் செல்லும் சிற்றுந்துகளில் இலைகளின் கலைநயத்தோடு கூடிய நான்கு, நான்கு இலைகள் ஓவியமாக இடம்பெற்று இருப்பது பசுமைக்கு வித்திடும் செடிகளின் இலைகளின் அடையாளமான ஓவியமே தவிர, கட்சி சின்னம் அல்ல.

மக்கள் கண்களுக்கு குளிர்ச்சியாகவும், மனங்களுக்கு இதமாகவும் சிற்றுந்துகள் விளங்க வேண்டும் என்பதற்காக பசுமையின் விளக்கமாக சிற்றுந்துகளில் இலைகள் வரையப்பட்டுள்ளனவே தவிர, அதில் உள்ளவை அ.தி.மு.க.வின் வெற்றிச் சின்னமாம் "இரட்டை இலை" இல்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும் தங்கள் வாயிலாக தெள்ளத் தெளிவாக, உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிச் சின்னமாம் "இரட்டை இலை" 1972 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மக்கள் மனங்களில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இரட்டை இலை சின்னத்தை சிற்றுந்துகளில் வரைந்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் அ.தி.மு.க.வுக்கு கிடையாது. அரசின் மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை சுமத்துவது ஐந்து முறை முதலமைச்சராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அழகில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

தாயின்றி தவிக்கும் பாரதமே
விரைவில் உன் கவலை ஒழிந்து போகும்
வீர சரித்திரம் படைப்பதற்கு 
புரட்சித்தலைவியின் பாதம் பட்டு
நாளை செங்கோட்டையிலும்
எங்கள் அம்மா அவர்களின் 
வெற்றி சரித்திரம் எழுதப்படும் 

என்று கூறி, தமிழக அரசின் திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பினை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், தி.மு.க.வினர் இதுபோன்ற அற்ப குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். உண்மைக்கு மாறான இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்ற இயலாது என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Vikatan 


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Empty Re: சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம்

Post by amirmaran Mon Oct 28, 2013 3:08 pm

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 


அன்புடன் அமிர்தா

சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Aசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Mசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Iசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Rசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Tசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Hசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Empty Re: சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம்

Post by சிவா Mon Oct 28, 2013 3:08 pm

இவனுக மட்டும்தான் அறிவாளிகளாம், மக்கள் அனைவரும் முட்டாள்கள்!

நெஞ்சு நிமிர்த்தி நிற்கத் தைரியமற்று கூனிக் குறுகி முதல்வர் பின்னால் பேடிபோல் திரியும் இவர்களெல்லாம் இவ்வாறு பேட்டி தருவது வேடிக்கையாக உள்ளது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Empty Re: சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம்

Post by raghuramanp Mon Oct 28, 2013 3:08 pm

இரண்டு இரட்டை இலைகள் இருக்கின்றன அமைச்சர் இந்த மாதிரி வீண் விதண்டாவாதம் செய்வது கேலிகூத்தாக இருக்கிறது
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Empty Re: சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம்

Post by விஸ்வாஜீ Mon Oct 28, 2013 6:12 pm

சிவா wrote:இவனுக மட்டும்தான் அறிவாளிகளாம், மக்கள் அனைவரும் முட்டாள்கள்!

நெஞ்சு நிமிர்த்தி நிற்கத் தைரியமற்று கூனிக் குறுகி முதல்வர் பின்னால் பேடிபோல் திரியும் இவர்களெல்லாம் இவ்வாறு பேட்டி தருவது வேடிக்கையாக உள்ளது!
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இந்த மாதிரியான விளக்கம்தான்
கிடைக்கும்.
சூப்பர் தல
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Empty Re: சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம்

Post by பாலாஜி Mon Oct 28, 2013 7:18 pm

மக்களின் வரி பணத்தில் செய்படுத்தும் திட்டங்களுக்கு எப்படி இதை பயன்படுத்தலாம் .

உங்கள் விளக்கம் சரியான கேலிகூத்து


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் - Page 2 Empty Re: சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம்
» சிற்றுந்துகளில் இரட்டை இலை: அகற்றக்கோரி மு.க.ஸ்டாலின் வழக்கு!
» சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!
» "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் : தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் புது விளக்கம்
» இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னம்: ஓபிஎஸ் புது விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum