புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Poll_c10மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Poll_m10மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Poll_c10 
42 Posts - 63%
heezulia
மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Poll_c10மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Poll_m10மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Poll_c10மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Poll_m10மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Poll_c10மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Poll_m10மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட்


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Oct 28, 2013 5:17 pm

மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் 5XUZ5jIHQKibhN1Lkc4Q+795a6f67-cc40-4564-8607-6b9066bd4afa_S_secvpf

மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர்களை கால்பிடித்து விடச் செய்த ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் அகோலா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு ஆசிரியை ஒருவர், மாணவர்களை கால் பிடித்து விடும்படி கூறியுள்ளார். அதன்படி ஒரு மாணவர், மேஜைக்கு அடியில் உட்கார்ந்து ஆசிரியையின் காலை பிடித்து மசாஜ் செய்யத் தொடங்கினான்.

இந்த காட்சியை ஒரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து, பரவ விட்டதால் ஆசிரியையின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த வீடியோ பதிவை ஆய்வு செய்த கல்வித்துறை, சம்பந்தப்பட்ட ஆசிரியையை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
malaimalar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 28, 2013 5:28 pm

பள்ளிக் குழந்தைகளை தன் குழந்தை போல் நினைத்து கால் அமுக்கச் சொல்லியது தவறா யுவர் ஆனர்?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 28, 2013 5:36 pm

சிவா wrote:பள்ளிக் குழந்தைகளை தன் குழந்தை போல் நினைத்து கால் அமுக்கச் சொல்லியது தவறா யுவர் ஆனர்?
தவறே இல்லை. சுட்டுத்தள்ளூ! 



மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Aமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Aமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Tமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Hமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Iமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Rமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Aமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Empty
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Oct 28, 2013 5:40 pm

டார்வின் wrote:[img]
இந்த காட்சியை ஒரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து, பரவ விட்டதால் ஆசிரியையின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வகுப்பறைக்குள் வீடியோ செல்போன் வைத்திருன்த மாணவனை தற்காலிக நீக்கம் செய்யவெண்டும் யுவர் ஆனர்?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 28, 2013 5:41 pm

ஆறுதல் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 9:32 pm

டார்வின் wrote:இந்த காட்சியை ஒரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து, பரவ விட்டதால் ஆசிரியையின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நல்லவேளை எங்க பள்ளியில் மாணவர்கள் செல்போன் கொண்டுவரக்கூடாதுன்னு ஒரு விதி இருக்கு ஸ்ஸொப்பா... புன்னகை

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Mon Oct 28, 2013 10:48 pm

அப்ப அங்கயும் அப்படித்தானா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 10:49 pm

raghuramanp wrote:அப்ப அங்கயும் அப்படித்தானா
அங்கேயும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஹி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Oct 28, 2013 11:39 pm

அசுரன் wrote:
டார்வின் wrote:இந்த காட்சியை ஒரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து, பரவ விட்டதால் ஆசிரியையின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நல்லவேளை எங்க பள்ளியில் மாணவர்கள் செல்போன் கொண்டுவரக்கூடாதுன்னு ஒரு விதி இருக்கு ஸ்ஸொப்பா... புன்னகை
 

விதி இருந்து என்ன பயன் கடைபிடித்தால் சரி தான்




மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Mமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Uமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Tமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Hமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Uமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Mமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Oமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Hமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Aமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Mமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Eமகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக