ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..!

5 posters

Go down

ஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..! Empty ஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..!

Post by ayyasamy ram Mon Oct 28, 2013 6:26 am

"என் வீட்டுக்காரர் ஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''

""ஆவின்னா எல்லாருக்கும் பயம்தானே?''

""அதுக்காக "கொட்டாவிக்கு' எல்லாமா பயப்படுறது?''



""பையனுக்குச் சீக்கிரம் கால் கட்டுப் போடணும்''

""பொண்ணு பார்த்தாச்சா?''

""கால் ஒடிஞ்சா வைத்தியருல்ல கட்டுப் போடுவாரு?
பொண்ணு எதுக்கு?''


---------------------------------------

""அவங்க ரெண்டு பேரும் எதுக்கு மாறி மாறி தலையில
கொட்டிக்கிட்டு தூங்காம இருக்காங்க?''

""அவங்க ராத்திரி முழுக்க கொட்டக் கொட்ட
முழிச்சிருக்கப் போறாங்களாம்''.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..! Empty Re: ஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..!

Post by ayyasamy ram Mon Oct 28, 2013 6:28 am


""அந்த ரவுடியோட முதுகெலும்பு எப்படி ஒடிஞ்சதாம்?''

""போலீஸ் சுற்றி வளைக்கும்போது ஓவரா வளைச்சிட்டாங்களாம்''



""எதுக்கு பயிர் அறுவடை பண்ண அந்த சீனியர்
டைரக்டரைக் கூப்பிடுற?''

""மனுஷன் பயங்கரமா அறுப்பார்''


வி.சகிதா முருகன், தூத்துக்குடி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..! Empty Re: ஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..!

Post by விஸ்வாஜீ Mon Oct 28, 2013 9:51 am

"அவங்க ரெண்டு பேரும் எதுக்கு மாறி மாறி தலையில
கொட்டிக்கிட்டு தூங்காம இருக்காங்க?''

""அவங்க ராத்திரி முழுக்க கொட்டக் கொட்ட
முழிச்சிருக்கப் போறாங்களாம்''.

நன்றாக இருந்தது நண்பா
அனைத்துமே அருமை
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..! Empty Re: ஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..!

Post by ரேவதி Mon Oct 28, 2013 12:41 pm

முடியல சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..! Empty Re: ஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..!

Post by subasu Mon Oct 28, 2013 12:45 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு 
subasu
subasu
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Back to top Go down

ஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..! Empty Re: ஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..!

Post by amirmaran Mon Oct 28, 2013 3:05 pm

நன்றாக இருக்கிறது


அன்புடன் அமிர்தா

ஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..! Aஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..! Mஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..! Iஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..! Rஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..! Tஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..! Hஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

ஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..! Empty Re: ஆவின்னா ரொம்பப் பயப்படுறாரு டாக்டர்''..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum