புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
#1026231பாட்னா: பீகாரில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் பிரசார கூட்டம் துவங்குவதற்கு, சில நிமிடங்களுக்கு முன், பாட்னா ரயில்வே ஸ்டேஷன், கூட்டம் நடந்த மைதானம் உட்பட, ஆறு இடங்களில், அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், அப்பாவிகள் ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கான சதி குறித்து விசாரிப்பதற்காக, தேசிய புலனாய்வு அமைப்பு, சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ.,வுக்கு ஆதரவாக, நாட்டின் முக்கிய நகரங்களில், அவர் பிரசாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம், ஏராளமான கூட்டம் கூடுகிறது. இளைஞர்கள், அதிக அளவில் திரளுகின்றனர். இந்நிலையில், பீகார் மாநிலம், பாட்னாவில், நரேந்திர மோடி பங்கேற்கும் பிரசார கூட்டத்துக்கு, அந்த மாநில பா.ஜ.,வினர், பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிறப்பு ரயில், சிறப்பு பஸ்கள் மூலமாக, பீகாரின் பல பகுதிகளிலிருந்தும், ஆயிரக்கணக்கான பா.ஜ.,வினர், கூட்டம் நடந்த, பாட்னா, காந்தி மைதானத்தில், நேற்று அதிகாலையிலேயே குவிந்தனர். இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நரேந்திர மோடி, காலை, 10:00 மணிக்கு, பாட்னா வந்து சேர்ந்தார். அடுத்த சில நிமிடங்களில், பாட்னா ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கழிப்பறையில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
பரபரப்பு :அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். இதில், ஒருவர், பரிதாபமாக உயிரிழந்தார்.பொதுக் கூட்டம் நடக்கும், காந்தி மைதானத்திலிருந்து, ரயில்வே ஸ்டேஷன், இரண்டு கி.மீ., தூரத்தில் தான் உள்ளது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அடுத்த, 10 நிமிடங்களுக்குள், காந்தி மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில், தொடர்ச்சியாக, ஐந்து குண்டுகள், அடுத்தடுத்து வெடித்தன. கூட்டம் நடந்த மைதானத்திலும், குண்டு வெடித்ததால் ஏற்பட்ட புகை மூட்டம் காணப்பட்டது. இதனால், அங்கு திரண்டிருந்தவர்களிடையே, பீதி ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்புகளில், மொத்தம், ஆறு பேர் பலியாகினர்; 60க்கும் மேற்பட்டோர், படுகாயமடைந்தனர். இவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இடையூறு இல்லை:ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கூட்டம் நடக்கவிருந்த மைதானம் ஆகிய இடங்களில், வெடிக்காத நிலையில், மேலும் சில குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, செயல் இழக்கச் செய்யப்பட்டன. கூட்டம் நடந்த இடத்தில், பரபரப்பும், பீதியும் ஏற்பட்டாலும், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், கூட்ட மேடைக்கு வந்த பின், அங்கு அமைதி ஏற்பட்டது. பிரசார கூட்டமும், எந்தவித இடையூறுமின்றி, தொடர்ந்து நடந்தது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்தார்.குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், இது தொடர்பாக, முதல்வர் நிதிஷ் குமாரை தொடர்பு கொண்டு பேசினார். விரைவாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று, நிதிஷ் குமாரிடம், பிரதமர் வலியுறுத்தினார்.
நான்கு பேர் கைது:மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், ""குண்டுவெடிப்பு தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. வெடித்த குண்டுகள் அனைத்துமே, குறைந்த திறனுடையவை. இதனால், பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை,'' என்றார். இதற்கிடையே, மோடியின் கூட்டம் முடிவடைந்ததற்கு பின், நேற்று மாலையும், பாட்னாவில், ஒரு இடத்தில் குண்டு வெடித்ததால், பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில், குண்டுகள் வெடித்தது, பா.ஜ.,வினரிடையேயும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்புக்கானசதித் திட்டம் குறித்து விசாரிப்பதற்காக, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.,வைச் சேர்ந்த அதிகாரிகள், பாட்னா விரைந்துள்ளனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோர், குண்டு வெடிப்புக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நிதிஷ் கூட்டம் ரத்து:பீகார் முதல்வர் நிதிஷ் குமார், முங்கர் என்ற இடத்தில் நடக்கவிருந்த பொதுக் கூட்டத்துக்கு கிளம்புவதற்கு, தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, குண்டுவெடிப்பு குறித்த செய்தி, அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கூட்டத்தை ரத்து செய்தார். உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், குண்டுவெடிப்பில் பலியானோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
என்.ஐ.ஏ., விசாரணை:குண்டுவெடிப்பு குறித்து விசாரிப்பதற்கு, தேசிய புலனாய்வு அமைப்பின் உதவியை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நாடினார். இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர், பாட்னாவுக்கு விரைந்தனர். அவர்களுடன், தேசிய பாதுகாப்பு படை வீரர்களும், விரைந்துள்ளனர். இவர்கள், குண்டுகள் வெடித்த இடத்தில், முக்கிய தடயங்களை சேகரிப்பதுடன், விசாரணையையும், மேற்கொள்ளவுள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களிடமும், தேசிய புலனாய்வு அமைப்பினர், விசாரணை நடத்தவுள்ளனர்.
Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
#1026232""பாட்னாவில், பா.ஜ., கூட்டத்தில், தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்துள்ளன. இது, உளவுத் துறை, ஒட்டு மொத்தமாக தோல்வி அடைந்து விட்டதை, அம்பலப்படுத்தியுள்ளது. உளவு அமைப்புகளும், விசாரணை அமைப்புகளும், என்ன செய்கின்றன என, தெரியவில்லை.
சுஷ்மா சுவராஜ்,பா.ஜ., மூத்த தலைவர்
.""பீகாரில், சிறப்பான நிர்வாகம் நடப்பதாக, முதல்வர் நிதிஷ் குமார், பீற்றுகிறார். அப்படியானால், இந்த குண்டுவெடிப்புகள் எப்படி நடந்தன? இந்த குண்டுவெடிப்புகளுக்கு, நிதிஷ் குமார், பதில் அளிக்க வேண்டும்.
ராம்விலாஸ் பஸ்வான்,லோக்ஜன சக்தி கட்சி தலைவர்..
""இந்த குண்டுவெடிப்புகள், பீகார் மக்களின் கலாசாரத்துக்கும், சகிப்புத்தன்மைக்கும், கரும்புள்ளியாக அமைந்து விட்டது. இது போன்ற குண்டுவெடிப்புகள் நடக்கும் என, உளவு அமைப்புகள், முன்கூட்டியே, எங்களுக்கு எச்சரிக்கவில்லை. குண்டு வெடிப்புகள்,திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நிதிஷ் குமார்,பீகார் முதல்வர்
பிரதமர் கண்டனம்: இந்த சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்ப்பட வேண்டும். இவர்ள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.
டுவிட்டரில் மோடி இரங்கல்: இந்த சம்பவம் தொடர்பாக நரேந்திர மோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த சம்பவம் தனக்கு பெரும் கவலையை தந்துள்ளது. இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த தருணத்தில் அனைவரும் அமைதி காத்திட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

#1026233முந்தைய தொடர்குண்டுவெடிப்புகள்:
1993 மார்ச் 12: மும்பையில் 13 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலி.
2005 அக்., 29: தீபாவளி அன்று, 3 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 68 பேர் பலி.
2006 ஜூலை 11: மும்பையில் ஓடும் ரயில் 7 குண்டுகள் வெடித்ததில் 200 பேர் பலி.
2007 ஆக., 25: ஐதராபாத்தில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 30 பேர் பலி.
2008 மே 13: ஜெய்ப்பூரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 68 பேர் பலி.
ஜூலை 26: ஆமதாபாத்தில் 20 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 57 பேர் பலி.
செப்., 13: டில்லியில் 6 இடங்களில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 26 பேர் பலி.
அக்., 30: அசாமில் 18 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 77 பேர் பலி.
நவ., 26: மும்பையில் 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 168 பேர் பலி.
2011 ஜூலை 13: மும்பையில் 3 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 26 பேர் பலி.
2013: பிப்., 21: ஐதராபாத்தில் 2 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 17 பேர் பலி.
ஜூலை 7: பீகாரின் புத்த கயா கோயிலில் 9 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.
அக்., 27: பாட்னாவில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 5 பேர் பலி. 80 பேர் காயம்.
Re: பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
» டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி? 28 பேர் காயம்
» இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி
» ஐ.நா., கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்
» சர்ச்சை விளம்பரத்தை பீகார் செய்தித்தாள்களில் வெளியிட்டார் மோடி - மோதல் முற்றுகிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2